Behavioural Sciences Read in english

பரீட்சைக்‌கு முன் கவலைகளை ஒரு காகிதத்தில் எழுதுவோம்

By Niroshan Thillainathan on June 9th, 2014

பரீட்சைக்‌கு முன் கவலைகளை ஒரு காகிதத்தில் எழுதுவோம்பரீட்சை தொடங்குவதற்கு முன் உங்களுடைய பயம் மற்றும் கவலைகள் பற்றி எழுதுவதால், பதற்றம் குறைந்து, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த முடியும் எனச் சிக்காகோ பல்கலைகழகத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், தேர்வுக்கு முன்னர், ஒரு காகிதத்தில் உங்கள் கவலைகளை வெளிப்படுத்துவது மன அழுத்தத்தைக் குறைக்க, மற்றும் உங்களது ஒட்டுமொத்த செயல்படும் திறனை அதிகரிக்க உதவுகிறது என்று தெரிவித்தனர். மிகவும் பதட்டப்படும் மாணவர்கள் மூலம் இந்தச் சோதனை உண்மை என நிரூபிக்கப்பட்டது.

ஆய்வின் படி, தேர்வு நேரத்தில் பதற்றத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு, தேர்வுக்கு முன்னால் ஒரு பத்து நிமிடம் அவர்களது கவலையைப் பற்றி எழுத நேரம் ஒதுக்கப்பட்டது. இதற்குப் பிறகு தேர்வெழுதிய மாணவர்கள் ஒரு சதவீதம் கூடுதலாகத் தரப் புள்ளிகள் எடுத்தனர், என்கிறது இந்த ஆய்வு. இந்த எழுத்துப் பயிற்சி காரணமாக, மாணவர்கள் தங்களது கவலை மற்றும் அழுத்தத்தைக் குறைக்க முடிகிறது. இதன் மூலம் வெற்றிகரமாகத் தங்களது தேர்வை எழுத முடிகிறது என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

எனவே, அடுத்த முறை தேர்வுக்கு செல்லும் பொழுது ஒரு துண்டு காகிதத்தை எடுத்துக் கொண்டு செல்லுங்கள், உங்கள் வகுப்பில் முதல் மாணவராக வரலாம்! இதை உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுடன் பகிர்ந்து ஊக்குவித்து விடுங்கள் நண்பர்களே!


English Version

Write down worries before exam to improve performance


A research conducted in the Chicago University has proved that writing down you fears and worries before an exam will decrease your anxiety and increase your performance. This research report was released in 2012. It states that, writing down your worries reduces your mental stress and increases your performance ability. It has been proved by studying some of the students who were very anxious about exams.

In this research, 10 minutes time was given to the anxious students just before the exam, to write down their worries. This research says that the students, who wrote the exam after these 10 minutes, scored 1% more. This writing exercise reduces the worries and mental stress of the students. Thus they can take up their exams successfully.

So, when you go to exams next time, take a bit of paper with you. You can become a topper! Post your comments below.


Wilson Dias/ABr | Creative Commons by-sa-2.5, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

6 Comments

  • PAVI THINGALUR - 09/08/2014, 5:24 AM

    thankyou…………..

  • Praveen Vsp Vanniyoor - 06/11/2014, 10:36 AM

    patam padichavan ena panni kelichan paavam pamaran avanuku olzachan.

  • Naga Rajan - 06/11/2014, 5:23 AM

    Wish old the best

  • Gánésh Jaï - 06/09/2014, 2:59 PM

    Yes ……aprm yapadi oru china peper yaduthutu poka mudium bro

  • Angel Sathya - 06/09/2014, 1:57 PM

    Exam munnadi sheet vashe yalam yalutha mudiyathu frnd and question paper la kuda yathum writing panna kudathunun soluvanga

  • John Arun - 06/09/2014, 1:43 PM

    Nice idea frnd