Social Sciences Read in english

இடைவெளி விடாமல் எழுதப்பட்ட வார்த்தைகள்

By Niroshan Thillainathan on September 30th, 2014

இடைவெளி விடாமல் எழுதப்பட்ட வார்த்தைகள்“உங்கள்பெயர்என்ன”? என்ன நண்பர்களே, நான் தவறாக இடைவெளி இல்லாமல் எழுதிவிட்டேன் என்று நினைக்கின்றீர்களா? இல்லை அதைத் தெரிந்து தான் அப்படி எழுதினேன், ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? 2000 ஆண்டுகளுக்கு முன்பு இலத்தீன் மொழி இப்படித் தான் இடைவெளி விடாமல் எழுதப்பட்டிருக்கும். இப்படி எழுதினால் படிப்பதற்குக் கஷ்டமாக இருந்தாலும், அது பழக்கத்திலிருந்த காலத்தில் அப்படித் தான் எழுதப்பட்டது. ஐந்தாம் நூற்றாண்டு காலகட்டத்திலேயே இந்த முறை வழக்கத்தில் இருந்தது. ரோம பேரரசிற்கும் மேலாக இருந்த சில அயர்லாந்து துறவிகள் இந்த முறையினைப் பயன்படுத்துவது கடினமாக இருப்பதாக உணர்ந்தனர். இதில் ஒரு அயர்லாந்து துறவிக்குத் தோன்றிய யோசனையின் விளைவால், வார்த்தைகளை இடைவெளிவிட்டு எழுதத் தொடங்கினர். இதன் மூலம் எளிதாகப் படிக்க முடிந்தது.

தற்போது நாம் பெரிய அளவுடைய எழுத்துக்கள், இரட்டை-இடைவெளி விடப்பட்ட பந்திகள், ஒலி வடிவிலான புத்தகங்கள் எனப் பல வகைகளில் வார்த்தைகளையும், எழுத்துக்களையும் பயன்படுத்துகிறோம். இதற்கு நாம் நன்றி கூற வேண்டியது அந்த அயர்லாந்து துறவிக்குத் தான். இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Why we have Spaces between Words


“Whatisyourname?” Do you think I have written the words without space, by mistake? Nope! I didn’t do it by mistake. Do you know that the Latin words were written without space, 2000 years ago? Though it was difficult to read, it was written in this way as a tradition. This method of writing was in practice even during 5th century. The Irish monks who were superiors in the Roman Empire found it difficult to use this method. Based on the idea of one of these monks, they started writing words with space in between and made it easy to read. Today, we use words in various forms like bold letters, double spaced paragraphs, audio books etc. We owe all this to that Irish monk.

Do you like this Arivu Dose? Post your comments below.


Dr. Marcus Gossler | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.