Earth & Environment Read in english

வானம் ஏன் நீல நிறமாக உள்ளது?

By Niroshan Thillainathan on July 24th, 2014

வானம் ஏன் நீல நிறமாக உள்ளது?பகல் பொழுதில் நீல நிறத்தில் தெரியும் வானம், காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டும் ஏன் வேறு நிறத்தில் தெரிய வேண்டும் என்று பலமுறை நினைத்ததுண்டு, அதற்குப் பலர் வித்தியாசமான காரணங்கள் பலவற்றைக் கூறினாலும், சரியான, அறிவியல் பூர்வமான காரணத்தை இந்த அறிவு டோஸில் உங்களுக்கு அறியத் தருகிறேன்.

வானம் நீல நிறமாகத் தெரிவதற்கு ஒளிச்சிதறல் என்ற விளைவே காரணம். சூரிய ஒளி காற்று மண்டலத்திலுள்ள வாயுக்கள் மற்றும் துகள்களின் வழியே செல்வதால் அனைத்து இடங்களிலும் பரவுகிறது. சூரிய ஒளியில் பல வண்ணங்கள் இருப்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த விடயம், இந்த வண்ணங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான அலைநீளம் கொண்டவை. அதனால் சூரிய ஒளி பரவும் போது குறைந்த அலைநீளம் கொண்ட நீல நிறம் விரைவாக பரவுகிறது. இதனால் தான் பகல் நேரத்தில் வானம் நீலநிறத்தில் தோன்றுகிறது.

சரி அது இருக்கட்டும், ஆனால் காலை மற்றும் மாலையில் மட்டும் ஏன் வானம் வேறு நிறத்தில் தோன்றுகிறது? அதற்கும் இந்த விளைவு தான் காரணம். காலை மற்றும் மாலை நேரங்களில் சூரிய ஒளி பரவ அல்லது மறைய ஆரம்பிக்கும் நேரத்தில் அதிக அலைநீளம் கொண்ட பிற நிறங்கள் (சிவப்பு, ஆரஞ்சு அல்லது மஞ்சள்) அதிகளவில் ஒளிச்சிதறல் அடைந்து நம் கண்களுக்குத் தெரிகின்றன.

என்ன நண்பர்களே, இப்பொழுது சந்தேகம் தீர்ந்துவிட்டதா? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Why is the color of the sky blue


I have thought many times, why does the blue sky appear in a different colour in dawn and dusk? Although you may have heard so many reasons, let me tell you the science behind it in this Arivu dose.

Sky appears blue due to dispersion of light. The sunlight spreads everywhere as it pass through the gases and other particles in the atmosphere. We all know that the sunlight is composed of many colours. Each colour has a different wavelength. When the sunlight spreads, the blue light with smaller wavelength spreads faster. That is why sky appears blue in the morning.

But why does the sky appear in a different colour in dawn and dusk? It is due to the same reason. During dawn and dusk when the sun light begins to appear or disappear, the red colour with longer wavelength gets dispersed more and reaches our eyes.

Did you get your doubt cleared? Post your comments below.


Joadl | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

40 Comments

  • senthil - 04/03/2015, 9:23 PM

    Kaalay matrum malai nerakali suriyan thulayvill vullathal athan oli aanathu kurayvaka vullathal athan neramanathu marupadum

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 08/01/2014, 1:52 PM

    உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி, நண்பர்களே Ramdas Rdx Nadar Rohan Sanker Laxy Laxa Manikandan Meckanical Mohammad Ashraf Ingersoll Sethuramalingam Anbu Selvam Anbalagan Madhan Astle Sara Vanan Thiru Moorthy Saravanan Sukumar Nusra Abdulla Johan Sajeev Jervin Raj Pradeep Kumar Suresh Jothi Durai Mani Vignesh Vikee Deva Kumar Sundarg Elavazhagan Dhoni Thala Sekar Kavi Chandran Thamil Arasu Sri Prasanth Gánésh Jaï Leo Francis Sultan Sultan Palani Thamai Narayanan Karu Vensa Jeri Jeri

  • Mohammad Ashraf - 07/26/2014, 12:17 PM

    super,…

  • Sampath Kumar - 07/26/2014, 11:16 AM

    Yeppa 12 physic…la padicha tha soltringa

  • Ingersoll Sethuramalingam - 07/26/2014, 10:54 AM

    Spectrum.. effect.. Information..

  • Mallika Ramiyah - 07/26/2014, 10:51 AM

    Yes we learned it in physics

  • Anbu Selvam Anbalagan - 07/26/2014, 9:03 AM

    You are doing great job :-)appreciate it :-) thank you for providing valuable informations

  • Madhan Astle - 07/26/2014, 8:15 AM

    Really

  • Thiru Moorthy - 07/26/2014, 6:03 AM

    Nice

  • Thenna Rock - 07/26/2014, 4:04 AM

    Neela nira oliyinudaiya alai neelam athigama ila kuraiva

  • Saravanan Sukumar - 07/26/2014, 3:38 AM

    Nice

  • Nusra Abdulla - 07/26/2014, 2:29 AM

    Nice

  • Vensa Jeri Jeri - 07/25/2014, 8:08 PM

    Neeeeeela vaanam

  • Jervin Raj - 07/25/2014, 7:14 PM

    Ithu Already schla padichamathiri iruke

  • Rohan Sanker - 07/25/2014, 6:50 PM

    Thelivana vilakkam.
    Thanks Niro

  • Veeraraj Kuppusamy - 07/25/2014, 6:37 PM

    Ic……

  • Chitru Arasan - 07/25/2014, 6:30 PM

    சயின்ஸ் பீரியட் முடிஞ்சுது.தமிழ்பீரியட் ஆரம்பிக்குது.எல்லாரும் அனா ஆவன்னா அட்டையை எடுங்க….

  • Suresh Jothi - 07/25/2014, 5:38 PM

    Good

  • Durai Mani - 07/25/2014, 5:35 PM

    good one.

  • Vignesh Vikee - 07/25/2014, 5:17 PM

    Usefull thks

  • Thangathirupathi Tht - 07/25/2014, 5:12 PM

    Na +2 laye padichuden

  • Deva Kumar - 07/25/2014, 5:10 PM

    Gud …..

  • Sandal Wood - 07/25/2014, 12:53 PM

    What is the exact color of sky? Black??

  • Sundarg Dhoni - 07/25/2014, 8:50 AM

    இதற்கு தான் ராலே ஒளி சிதறல்

  • Thala Sekar - 07/25/2014, 4:15 AM

    நல்லா இருக்கிறது