Natural Sciences Read in english

கொட்டாவி ஏன் வருகிறது?

By Niroshan Thillainathan on April 18th, 2014

கொட்டாவி ஏன் வருகிறது?கொட்டாவி என்றால் என்ன? நமது வாயைப் பெரிதாகத் திறந்து, வாய் மற்றும் மூக்கு வழியாகக் காற்றை சுவாசிப்பதைக் கொட்டாவி என்கிறோம். கொட்டாவியானது சோர்வு, சலிப்பு, அதிக வேலைப்பளு, மன அழுத்தம் மற்றும் ஆர்வமின்மை போன்றவற்றோடு தொடர்பு உடையது. ஆனால், உங்களுக்கு ஒன்று தெரியுமா? கொட்டாவியை தொற்றுச் செயல் என்றும் அழைப்பார்கள், அது ஏன் என்றால், சுற்றி இருப்பவர்கள் விடும் கொட்டாவி ஒரு மனிதனுக்குக் கொட்டாவி விடத் தூண்டும் காரணத்தால் தான். இதை மனிதர்களிடையே மட்டும் அவதானிக்கவில்லை, சிம்பான்சிக் குரங்கு மற்றும் நாய்களுக்கும் கூட கொட்டாவி தொற்றுச் செயலாக உண்டாவது என்பதைக் கண்டறியப்பட்டுள்ளது.

இனி கொட்டாவி ஏன் விடுறோம் என்று பார்ப்போம். கொட்டாவியானது குழுவாய் இருக்கும் விலங்குகளை ஆயத்தப்படுத்துகிறது என்று கண்டறிந்துள்ளார்கள். அது அவற்றின் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவை அதிகரித்து, அவை பல நடவடிக்கைகளுக்குத் தயாராக உதவுகிறது என சில ஆய்வுகள் கூறுகின்றது. மற்ற சில ஆய்வுகளோ கொட்டாவியானது மூளையைச் சாந்தப் படுத்துகின்றது எனத் தெரிவிக்கின்றது.

சரி, இப்போ கூறுங்கள் நண்பர்களே, வேறு யாரும் கொட்டாவி விடுவதைப் பார்க்கும் போது உங்களுக்கும் கொட்டாவி விடத் தூண்டுமா? உதாரணத்திற்கு இந்தப் படத்தைப் பார்க்கும் போது உங்களுக்கும் கொட்டாவி விடத் தூண்டுகின்றதா? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Why do we yawn?


What is ‘yawning’? When we open our mouth widely and breathe through our mouth and nostrils, it is called ‘yawning’. Yawning is associated with tiredness, boredom, excessive workload, stress and lack of interest. Do you know that yawning is considered as a continuous act? It is said so because, when one person yawns, the person near them is stimulated to yawn. It has been found that yawning is contagious not only in humans but also in chimpanzees and dogs.

Why do we yawn? It has been found that yawning prepares the animals which live in groups. It increases the oxygen supply to their brain and prepares them to do many things. Other researches have found that yawning relaxes one’s mind.

Have you ever felt like yawning when you saw someone yawning? Do you want to yawn on seeing this picture? Post your comments below.


Wikipedia | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

9 Comments

  • abdul basith - 11/02/2014, 9:14 AM

    ssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss

  • Jayaprakash Natarajan - 04/20/2014, 10:26 AM

    Aam kottavi varugirathu….

  • Jameer Jams Heartkiller - 04/19/2014, 1:22 PM

    Yes

  • Dheena Mathan - 04/19/2014, 10:50 AM

    yes yes..

  • Jacky Suriya - 04/19/2014, 6:11 AM

    mmmmmm

  • Sundaramoorthy Velu - 04/18/2014, 9:22 PM

    yes

  • Samsu Raj - 04/18/2014, 9:15 PM

    s

  • Gánésh Jaï - 04/18/2014, 1:29 PM

    Evana partha kottavi vidura mathari theriyalaye admin

  • Muthu Vel - 04/18/2014, 1:11 PM

    nalla news