Astronomy Read in english

நட்சத்திரங்கள் மினுங்குவதற்குக் காரணம் என்ன?

By Niroshan Thillainathan on July 5th, 2014

0148நமது கண்ணுக்குச் சாதாரணமாகத் தெரிந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் திடீரென மினுங்குவது போல் தோன்றுவதை நீங்கள் அனைவருமே கண்டிருப்பீர்கள், சரி தானே? அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா நண்பர்களே? இதற்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை, நமது பூமியில் இருக்கும் காற்று தான். ஆம், நாம் வானத்தைப் பார்க்கும்போது நட்சத்திரங்கள் மினுங்குவது போல் அழகாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அவை மினுங்குவதில்லை! நாம் வானத்தைப் பார்ப்பதற்குத் தடையாக உள்ள காற்றினால் மினுங்குவது போல் தோன்றுகிறது. காற்று மண்டலத்திலுள்ள வாயுக்களின் கலவை, வெப்பநிலை, நீராவி அளவு, மற்றும் பல்வேறு அடுக்குகள் கொண்ட காற்று மண்டலத்தின் அடர்த்தி  போன்ற பல காரணிகளைக் கொண்டு மினுங்குவது போல் தெரிகிறது. நட்சத்திரத்திலிருந்து வருகின்ற ஒளி நமது காற்று மண்டலத்தின் வழியே தான் நம் கண்களை வந்தடைய வேண்டும், காற்றிலுள்ள பல மாறுபட்ட காரணிகளால் அந்த ஒளி விலகல் அடைந்து மினுங்குவது போல் தெரிகிறது.

தொலைநோக்கி மூலம் இரவில் பார்த்தால் கூட நட்சத்திரங்கள் பளபளவென தோன்றும் அல்லது ஒரு சில வேளைகளில் அசைந்து கொண்டிருப்பது போன்று தோன்றும். இது அந்த இடத்திலுள்ள காற்றின் ஒழுங்கற்ற நிலையினால் ஏற்படுகிறது. ஆனால், இதுவே கோடைக்கால இரவுகளில் தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால் அந்தக் காலநிலையில் காற்று நிலையான தோற்றத்துடன் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இது உங்களுக்கு முன்பே தெரிந்த விடயமா நண்பர்களே? இந்த அறிவு டோஸ் பிடித்ததா? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.


English Version

Why do stars twinkle


You would have seen that the stars which appear normal begin to twinkle suddenly. Do you know why? The reason is nothing but the air on the Earth. Yeah! Though the stars appear to twinkle, they do not. They appear so because of the air that prevents us from seeing the sky clearly. The twinkling depends on the composition of the atmosphere, the temperature, humidity and the density of the atmosphere which has many layers.  The light that comes from the stars has to reach our eyes through the atmosphere. Various factors in the atmosphere cause refraction of the light and make it appear to twinkle.

When we see the stars in the night through a telescope, they appear to be shiny or moving at times. This is because of the variation in the air at the place. When you see the stars at the nights of summer through a telescope, they are seen clearly because the chance for the atmosphere to be uniform is more.

Did you know this interesting information already? Did you like this Arivu Dose? Post your comments below.


Jschulman555 | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

35 Comments

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 07/08/2014, 11:12 AM

    உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி, நண்பர்களே Elumalai Viji Yuvi Parthi Santhanam Madu Krishna Madu Vel Vel Abiramy Krishnan Vivekanandan Anand Vicky V Venus Jeny Jekan Mohamed Hussain Balaji Shivam MuthuKumar Rock Muhammed Shabeer Ranjan Mahendran Ranjan Arunlee Lee Mohammad Ashraf Thithushan Thithu Rohit Thiru Saravana Sri Kogulan Sathananthan ‘Atheek Azm’ Syed Ibrahim Siva Sivakumar Ahmed Rahman Arul Kannan Bhagyalakshmi Kc Ahamed Sanoos Mohammad Mumthas Indira Venkatesan Shiva Nalan Sathish Antony Gánésh Jaï Robin Michael Sikandar Batcha Batcha Muthu Ganesh

  • Sikandar Batcha Batcha - 07/07/2014, 12:33 PM

    It hu varai theriyathu,dose ettriyathum purinthu kondon nandri.

  • Vivekanandan Anand - 07/07/2014, 11:09 AM

    Why does sun or moon look bigger in size while at they are at morning or evening?

  • Vicky V Venus - 07/07/2014, 10:53 AM

    Super ji super Ji…….

  • Jeny Jekan - 07/07/2014, 9:21 AM

    like

  • Mohamed Hussain - 07/07/2014, 8:55 AM

    Super

  • Balaji Shivam - 07/07/2014, 8:49 AM

    very super

  • Muthu Ganesh - 07/07/2014, 8:14 AM

    New news

  • MuthuKumar Rock - 07/07/2014, 8:04 AM

    thanks nalla msg

  • Elumalai Viji - 07/07/2014, 7:02 AM

    super nice

  • Yuvi Parthi - 07/07/2014, 6:47 AM

    tks

  • Muhammed Shabeer - 07/07/2014, 6:38 AM

    Kolhal yen minnuvathilla

  • Ranjan Mahendran Ranjan - 07/07/2014, 6:36 AM

    Arivu kozhunthu……

  • Arunlee Lee - 07/07/2014, 6:19 AM

    Nice…

  • Mohammad Ashraf - 07/07/2014, 6:00 AM

    I LIKE IT

  • Thithushan Thithu - 07/07/2014, 5:38 AM

    super

  • Rohit Thiru - 07/07/2014, 5:03 AM

    Super next enna

  • Kogulan Sathananthan - 07/07/2014, 4:32 AM

    நீங்கள் கூறுவது உண்மையானால் .. நட்சதிரங்கள் மட்டும் மினுங்குவதும் வெற்றுக்கண்னுக்கு தெரியும் வெள்ளி,செவ்வாய் போன்ற கிரகங்கள் மின்னாமல் இருப்பதும் ஏன்?
    கிரகங்களும் மினுங்க தானே வேண்டும்?

  • ‘Atheek Azm’ - 07/07/2014, 3:23 AM

    give us more arivudose thy r intrstng and usfl

  • Syed Ibrahim - 07/07/2014, 2:02 AM

    nalla news

  • Siva Sivakumar - 07/07/2014, 1:41 AM

    Appadiya. Thank,s fr’s

  • Ahmed Rahman - 07/07/2014, 12:52 AM

    Yah

  • Arul Kannan - 07/06/2014, 8:08 PM

    Supper msg

  • Bhagyalakshmi Kc - 07/06/2014, 6:49 PM

    Good msg

  • Ahamed Sanoos - 07/06/2014, 6:35 PM

    Super