Science & Mystery

ஆரஞ்சு நிறத்திற்கு முன்னரே ஆரஞ்சுப்பழம், ஆரஞ்சு என்று தான் அழைக்கப்பட்டதா

By Niroshan Thillainathan on August 1st, 2014

ஆரஞ்சு நிறத்திற்கு முன்னரே ஆரஞ்சுப்பழம், ஆரஞ்சு என்று தான் அழைக்கப்பட்டதாகோழி முதலில் வந்ததா? இல்லை, முட்டை முதலில் வந்ததா? இது மற்றவர்களைக் குழப்புவதற்காகக் கேட்கப்படும் வழக்கில் உள்ள ஒரு பேச்சுமுறை. அதே போல் தான் இந்தக் கேள்வியும் நண்பர்களே: ஆரஞ்சு நிறத்தால் இருப்பதால், ஆரஞ்சுப் பழத்தை, ஆரஞ்சு என்கிறோமா? இல்லை, ஆரஞ்சுப் பழம் என அழைப்பதால், அதன் நிறத்தை ஆரஞ்சு என்கிறோமா?  இது சிரிப்பிற்குரிய கேள்வியாக இருந்தாலும் இதற்கான விளக்கத்தை நான் இந்த அறிவு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகிறேன்.

“ஆரஞ்சு” எனப்படும் ஆங்கில வார்த்தை 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இருந்துள்ளது, ஆனால் இந்த வார்த்தை அப்போது பழத்தினை மட்டுமே குறித்தது. அதற்குப் பிறகு, 16 ஆம் நூற்றாண்டில் தான் ஆரஞ்சு நிறமாக அறியப்பட்டது. அதற்கு முன்பு ஆரஞ்சு நிறம் “geoluhread” என்றழைக்கப்பட்டது. பழங்கால ஆங்கிலம் அல்லது மத்திய கால ஆங்கிலத்தில் இருந்து வந்த இந்த வார்த்தைக்கு மஞ்சள்-சிவப்பு என்று பொருள் ஆகும்.

அவ்வளவும் தான் நண்பர்களே! நமக்கு இந்தக் கேள்விக்கான விடை தெரிந்துவிட்டது! உங்களில் யாருக்கு இந்த விடயம் முன்பே தெரிந்தது? இல்லை இது உங்களுக்கு ஒரு புதிய விடயமா? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!

Photo: Aravind Sivaraj, License: Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

36 Comments

  • Anbu Arasu - 08/03/2014, 10:06 AM

    ஆரஞ்சு தமிழ் வார்த்தை ஆறு +அஞ்சு சுளைகள்

  • Ja Na - 08/03/2014, 8:53 AM

    Tnx.

  • Dazzling Príñçê Aashif - 08/03/2014, 8:31 AM

    Good

  • Manjunath Ramasamy - 08/03/2014, 8:12 AM

    Excellent

  • Gowtham Sudharshan - 08/03/2014, 7:56 AM

    Thanks… A gud and useful information

  • Çrazy Sathish - 08/03/2014, 7:55 AM

    Nice …

  • Prakashvel Sevoor - 08/03/2014, 7:24 AM

    Yes I known now.

  • Arun Kumar - 08/03/2014, 7:07 AM

    new answer

  • Mohammad Ashraf - 08/03/2014, 7:05 AM

    arumai

  • Prasath Man Aanji - 08/03/2014, 6:57 AM

    Thank you arivu dose

  • Muthu Kannan - 08/03/2014, 5:18 AM

    new pudusu

  • Muthu Kannan - 08/03/2014, 5:17 AM

    new

  • Niru Ruban - 08/03/2014, 3:19 AM

    Nizzzz

  • Pradeep Raj - 08/02/2014, 5:33 PM

    super

  • Valli Krishnan - 08/02/2014, 4:18 PM

    nandry

  • Alludu Laddu - 08/02/2014, 4:10 PM

    enaku epadhn

  • Ganesh Sourav Tendulkar - 08/02/2014, 2:11 PM

    எந்த ஒரு ஆரஞ்சு பழத்தை பிரித்தாலும் 6+5 :11 சுளை இருக்கும் அதனாலே அந்த பழத்திற்கு ஆரஞ்சு பழம்

  • Saravana Kumar - 08/02/2014, 9:10 AM

    Aapppa

  • Viknesh Kalaimani - 08/02/2014, 4:52 AM

    Just now

  • Ammu Ajith - 08/02/2014, 3:32 AM

    Ippadha tharium idhukku mudhalla therinji irundha nangalla angayo poi iruppom

  • Madhumitha Mital - 08/01/2014, 7:33 PM

    அருமை

  • Pugalchesskarur Kasparov - 08/01/2014, 7:07 PM

    Just now

  • Durai Raj - 08/01/2014, 5:28 PM

    nice.

  • Prince Prince - 08/01/2014, 4:47 PM

    6+5 aruanngusukigal
    orang

  • Gánésh Jaï - 08/01/2014, 4:27 PM

    Yenaku thiriji kooli than first vanthuchi bro