Social Sciences Read in english

உலகில் எங்கு எல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்கள்

By Niroshan Thillainathan on March 9th, 2014

உலகில் எங்கு எல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்கள்உலகில் தோன்றிய முதல் மொழிகளில் நமது தமிழ் மொழியும் ஒன்று என்று சொல்லப் படுகிறது. சுமார் 20.000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய நமது மொழி இன்று ஏறத்தாழ 80,000,000 பேர்களின் தாய்மொழியாக அமைந்துள்ளது. ஆனால், நமது தமிழ் மக்கள் எந்த நாடுகளில் எல்லாம் வாழ்கின்றார்கள் என்றும், அந்த நாட்டில் தமிழ் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்றும் உங்களுக்குத் தெரியுமா? இல்லை என்றால், இந்த அறிவு டோஸைப் படித்துத் தெரிந்துகொண்டு, கடைசியில் நான் கேட்கும் ஓர் கேள்விக்கும் பதில் கூறிவிடுங்கள்.

>1,000,000:

இந்தியா (India) [72,000,000], இலங்கை (Sri Lanka) [3,100,000], மலேசியா (Malaysia) [1,800,000]

>100,000:

அமெரிக்க ஐக்கிய நாடு (USA) [300,000], ஐக்கிய இராச்சியம் (UK) [300,000], தென்னாப்பிரிக்கா (South Africa) [250,000], சிங்கப்பூர் (Singapore) [200,000], கனடா (Canada) [200,000], மியான்மர் (Myanmar) [150,000], பிரான்சு (France) [125,000], ரீயூனியன் (Réunion) [120,000], மொரிசியசு (Mauritius) [115,000]

>10,000:

பிஜி (Fiji) [95,000], இந்தோனேசியா (Indonesia) [75,000], ஜெர்மனி (Germany) [50,000], சுவிட்சர்லாந்து (Switzerland) [40,000], ஆஸ்திரேலியா (Australia) [30,000], இத்தாலி (Italy) [25,000], நெதர்லாந்து (Netherlands) [20,000], நோர்வே (Norway) [15,000], ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) [10.000], தாய்லாந்து (Thailand) [10,000]

>1,000:

டென்மார்க் (Denmark) [7.000], புரூணை (Brunei) [7.000], பகுரைன் (Bahrain) [7.000], பகாமாசு (Bahamas) [7.000], சீன மக்கள் குடியரசு (China) [5.000], சிசெல்ஸ் (Seychelles) [4,000], கத்தார் (Qatar) [4,000], நியூசிலாந்து (New Zealand) [3,000], வியட்நாம் (Vietnam) [3,000], சுவீடன் (Sweden) [2,000], தென் கொரியா (South Korea) [1,000], பாகிஸ்தான் (Pakistan) [1,000], கம்போடியா (Cambodia) [1,000], ஜப்பான் (Japan) [1,000]

1,000 மக்களுக்குக் கீழ்பட்ட தொகையுள்ள நாடுகளையும் இந்த இடத்தில் குறிப்பிட்டால் இந்தப் பட்டி நீண்டு விடும், எனவே இத்துடன் நிறுத்தி விடுறேன். பார்த்தீர்களா, நமது தமிழ் மக்கள் இவ்வளவு நாடுகளில் பரந்து வாழ்கின்றார்கள். நான் ஜெர்மனியில் வசிக்கின்றேன். இனி நீங்கள் கூறுங்கள் நண்பர்களே, நீங்கள் எந்த நாட்டில் வாழ்கின்றீர்கள்? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Where do Tamil People live


It is said that Tamil is one of the oldest language in the world. Our language which came into existence about 20,000 years ago is the mother tongue of 80,000,000 people in this world today. Do you know the countries in which the Tamil people live today and which country has the most number of Tamil people in the world? Learn it from this Arivu Dose and answer my question at the end.

>1,000,000:

India [72,000,000], Sri Lanka [3,100,000], Malaysia [1,800,000]

>100,000:

United States of America [300,000], United Kingdom [300,000], South Africa [250,000], Singapore [200,000], Canada [200,000], Myanmar [150,000], France [125,000], Reunion [120,000] Mauritius [115,000].

>10,000:

Fiji [95,000], Indonesia [75,000], Germany [50,000], Switzerland [40,000], Australia [30,000], Italy [25,000], Netherland [20,000], Norway [15,000], United Arab Emirates [10,000], Thailand [10,000].

>1000:

Denmark [7,000], Brunei [7,000], Bahrain [7,000], Bahamas [7,000], China [5,000], Seychelles [4,000], Qatar [4,000], New Zealand [3,000], Vietnam [3,000], Sweden [2,000], South Korea [1,000], Pakistan [1,000], Cambodia [1,000], Japan [1,000]

If we mention the countries where there are less than 1000 Tamil people this list will be longer. So I stop with this. Our Tamil people live in such vast countries. I live in Germany. Which country do you live in? Post your comments below.


Symphoney from New York, US | Creative Commons by-2.0, via Wikimedia Commons, changes were made.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

260 Comments

 • Murali Grm - 08/30/2014, 5:33 AM

  tamilnaadu

 • Mohamed Musny - 08/30/2014, 5:30 AM

  im lankan

 • Venkat Civil - 08/30/2014, 5:27 AM

  Tamil nadu

 • Kalidasan Dashan - 08/30/2014, 5:22 AM

  Sti lanka

 • Ramesh Kanna - 08/30/2014, 5:13 AM

  INDIA TAMILNADU ( Tamilanda)

 • Raja Guru - 08/30/2014, 5:13 AM

  இந்தியா நம் பிறப்பிடம் தமிழகம்

 • Karthick Racer - 08/30/2014, 5:13 AM

  India,Tamil nadu…..nanda

 • Sambasivam Jayaram - 08/30/2014, 5:06 AM

  Tamizh nadu

 • Jothimani Jothimani - 08/30/2014, 4:55 AM

  Tamizhan TaMiZh NaDu

 • Gaja Jänä - 08/30/2014, 4:50 AM

  Im in #mars

 • Durai Rose - 08/30/2014, 4:39 AM

  இந்தியா,தமிழ்நாடு

 • Ramesh Swami Nathan - 08/30/2014, 4:36 AM

  Maldives…

 • Gopal Krishnan - 08/30/2014, 4:33 AM

  Tamilnadu

 • Vithushan Slk - 08/30/2014, 4:23 AM

  இலங்கை

 • Boopathy Nanban - 08/30/2014, 4:22 AM

  Tamizh nadu

 • Rajasegaran Perumal - 08/30/2014, 4:19 AM

  Malaysia

 • Kumaran Velaiizam - 08/30/2014, 4:16 AM

  malaysia

 • Arasu Arasu - 08/30/2014, 4:14 AM

  Tamil nadu, India

 • Raja Rajan - 08/30/2014, 4:12 AM

  Oman, here also more than 1000 tamilans r their

 • Selva Chung - 08/30/2014, 4:10 AM

  Malaysia tamilan

 • Dinesh Kumar S - 08/30/2014, 4:07 AM

  tamilnadu

 • Sundararajan Sudha - 08/30/2014, 3:54 AM

  மொரீஷியஸ் நாட்டில் 1, 75000 தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பழநிச்சாமி படையாட்ச்சி என்பவர் கூரினார். இவர் அரசு உயரதிகாயாக இருந்தவர்.தற்போது கோவில்களுக்கான அமைப்பிலும் பொருப்பாளராக இருக்கிறார்.

 • Sundararajan Sudha - 08/30/2014, 3:49 AM

  தமிழ்நாட்டில் வாழ்கிறேன்.

 • Veera Kutty Veera Kutty - 08/30/2014, 3:46 AM

  Dubai

 • Magi Jilla MJ - 08/30/2014, 3:43 AM

  Tamilnadu india