Behavioural Sciences Read in english

பாலினத்தினை எப்போழுது கண்டுகொள்ள முடியும்

By Niroshan Thillainathan on September 16th, 2014

பாலினத்தினை எப்போழுது கண்டுகொள்ள முடியும் பெரியவர்களுக்கு யார் யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமெனத் தெரியும். ஆண்கள், ஆண்களாகவும், பெண்கள், பெண்களாகவும் நடந்துகொள்வார்கள். ஆனால் குழந்தைகளுக்கும் கூட இந்தப் பண்பு உண்டு, அதுவும் மூன்று வயது முதலே இந்தக் குணம் வந்துவிடும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? பல குழந்தைகள் தமது பால் என்ன என்பதையும், யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதையும் தமது இரண்டு அல்லது மூன்று வயதிலேயே தெரிந்துகொள்கின்றனர்.

ஒரு சிலர், குழந்தைகள் மற்றவர்களை அடையாளம் கண்டுகொள்வது சுற்றுப்புறச்சூழலைச் சார்ந்தது என்கின்றனர், மேலும் அது குழந்தைகளின் பொதுவான குணாதிசயங்களில் ஒன்றாகவும் இருக்கலாம் என்கின்றனர். ஆனால் வேறு சில ஆராய்ச்சியாளர்கள், இது குழந்தைகளின் உயிரியல் காரணிகளைப் பொறுத்தது என்கின்றனர். இந்த இரு காரணிகளில் (சுற்றுபுறச்சூழல், உயிரியல்) ஏதேனும் ஒன்று இந்தப் பண்பிற்கு காரணமாக இருக்கலாம், அல்லது இரண்டிற்கும் நடுவில் வேறொரு காரணியாகவும் இருக்கலாம். எப்படியிருந்தாலும் இந்த ஆராய்ச்சி ஓர் சுவாரசியமான மற்றும் ஆச்சரியமான ஓர் தகவலைக் கொடுத்துவிட்டது.

இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன நண்பர்களே? அதைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.


English Version

When does a child develop gender identity?


A recent research revealed a scintillating fact that a 3 years old child has a basic understanding of its gender. Besides, a child is also able to understand the major differences between the two genders and thus can control its behavior according to its gender just like an adult. Some parties claim it could be due to environmental factors, and some say it could be due to the nature of the child itself. However, other research findings suggest that such fascinating phenomenon could be due to genetic factors. In a nutshell, the ability of a child to behave like an adult can be linked to its environment, genetics or other factors yet to be discovered.

What do you think about these interesting findings? I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Dustin M. Ramsey | Creative Commons by-sa-2.5, via Wikimedia Commons

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

7 Comments

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 09/18/2014, 10:29 PM

    Thank you everyone for your valuable comments :)

  • Raman - 09/18/2014, 9:45 PM

    Wow this is nice

  • Jemi Niro - 09/16/2014, 7:48 PM

    Good

  • Thanga Manonmani Ramasamy - 09/16/2014, 7:10 PM

    Ya. Sure. Because we treats different from boys and girls in start from birth.

  • Aruna Hema - 09/16/2014, 6:39 PM

    good msg

  • Sathish Sathi - 09/16/2014, 6:15 PM

    fine

  • Karthikeyan Karthikarthikarthikn - 09/16/2014, 6:01 PM

    solla varthaikal varavellai nanba super