Natural Sciences Read in english

மூளையில் எவ்வளவு பதிவு செய்யலாம்

By Niroshan Thillainathan on February 12th, 2014

மூளையில் இவ்வளவு பதிவு செய்யலாம்உங்களது கணினியில் இருக்கும் வன்தட்டு நிலை நினைவகத்தில் (Hard Disc) எத்தனை TeraByte பதிவு செய்ய முடியும் என்பது தெரியுமா? 0.5 TB? 1 TB? 2 TB? 4 TB? தற்போது தனிப்பட்ட பாவனைக்கு என்று அமைக்கப்பட்ட கணினிகளில் அதிகபட்சம் 4 TB தான் இருக்கும். சரி, இப்படி நன்றாக உங்கள் கணினி பற்றித் தெரிந்து வைத்திருக்கின்றீர்களே, ஆனால் உண்மை சொல்லப் போனால் உங்கள் மூளையும் ஒரு விதமான Hard Disc தானே? அதில் எவ்வளவு பதிவு செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த அறிவு டோஸில் அதைத் தெரிந்துகொள்ளுங்கள்!

மனித மூளை சுமார் 100 பில்லியன் நியூரான்கள் கொண்டிருக்கிறது. இந்த நியூரான்கள் ஒவ்வொன்றும் சுமார் 1,000 நரம்பிணைப்புகளுடன் (Synapse) இணையமுடியும் என்றும், 1 நரம்பிணைப்பில் 1 Bit பதிவு செய்ய முடியும் என்று எண்ணினால் நமது மூளையில் 100,000,000,000 x 1000 = 100,000,000,000,000 = 100 TeraByte பதிவு பண்ண முடியும். ஆனால், இது குறைந்தபட்சம் தான்! சில அறிவியலாளர் 2.5 PetaByte = 2500 TeraByte பதிவு செய்ய முடியும் என்று கூட சொல்கிறார்கள்!

பிறப்பில் இருந்து பார்த்தது கேட்டது எல்லாமே நம் மூளைக்குள்ளே இன்னும் பதிந்து இருக்கிறது. ஆனால், மூளையில் எந்த இடத்தில் பதிவு செய்து இருக்கிறது என்பது தான் தெரிவதில்லை. இப்படித் தெரியாமல் போவதைத் தான் நாம் மறதி என்று அழைக்கின்றோம்.

சரி, 2500 TB என்றால் எவ்வளவு தெரியுமா? 2500 TBஇல் 3,000,000 மணி நேரம் (342 வருடங்கள்) தொடர்ந்து பார்க்கக்கூடியதாக TV Serials பதிவு செய்ய முடியும். அல்லது இதே 2500 TBஇல் 41,666,666 மணிநேரம் (4.753 வருடங்கள்) தொடர்ந்து கேட்கக்கூடியதாகப் பாடல்கள் பதிவு செய்ய முடியும். நம்பவே முடியவில்லை அல்லவா, நண்பர்களே? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

What is the Memory Capacity of the Human Brain


Do you know how many TeraBytes can be stored on the hard disc of your computer? What about 0.5 TB? Maybe 1TB, 2TB or even 4TB? Nowadays, personal computers can store several TeraBytes on their hard discs. But what about your brain? Actually, your brain is also kind of a hard disc, isn’t it? Do you have any idea about the amount of information that can be stored in our brain? Let’s learn it from this Arivu Dose.

Human brain consists of about 100 billion neurons. Each neuron can form around 1000 synapses and each synapse can store information equal to 1 bit. Based on these assumptions, our brain can store around 100,000,000,000 x 1,000 = 100,000,000,000,000 = 100 TeraBytes of information. Some scientists even say that this amount is too less and suggest a memory capacity around 2.5 PetaBytes = 2,500 TerraByte. Isn’t this mind blowing?

To give you an idea of how much 2,500 TerraByte are, I will give you some examples. On a hard disc with such a memory capacity, it is easily possible to store a TV show that could be telecasted continuously for 3,000,000 hours (342 years). If you don’t like TV shows, then here another example. On the same space, you can store songs that could be played continuously for 41,666,666 hours (4,753 years). Now, this should definitely blow your mind.

Did you enjoy reading this Arivu Dose? I would love to hear your thoughts, so kindly drop your opinion as a comment below.


Gengiskanh | Creative Commons by-sa-3.0 de, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

102 Comments

 • Thiru murugan - 09/21/2014, 10:51 AM

  Super, Thank you for your information

 • Basha Bhai - 09/20/2014, 4:48 PM

  Super

 • pavi - 09/08/2014, 4:49 AM

  Thankyou for your information(god is great)

 • Nanda Kumar - 08/16/2014, 12:30 PM

  Super

 • Radan Morvel - 08/13/2014, 11:36 PM

  மிகவும் வியப்பாக உள்ளது

 • Anthony Christopher David - 08/13/2014, 4:22 PM

  Wow!

 • Siva Siva - 08/13/2014, 1:06 PM

  Very super ramujoe

 • Seion Sundar - 08/12/2014, 9:17 PM

  U r realy great
  arivali doos

 • Ramesh Masilamani - 08/12/2014, 7:29 PM

  amazing. thanks arivu dos

 • Karthic Kumar - 08/12/2014, 5:56 PM

  Thank for your news

 • Sikkandarsha Sambirathi Mohamedhanifa - 08/12/2014, 5:27 PM

  இறைவன் மிகப் பெரியவன்…..அவன் படைத்த மூளை. அல்ஹம்துலில்லா.

 • Sivalingam Sutheestharan - 08/12/2014, 5:04 PM

  Super

 • Bharani Vijay - 08/12/2014, 4:43 PM

  Sooperr..

 • Dinesh Dhoni - 08/12/2014, 4:37 PM

  super next enna

 • Deniyel Moorthi - 08/12/2014, 4:36 PM

  super

 • Yunus Ece - 08/12/2014, 4:31 PM

  Rely sper

 • Muhaiyadeen Asan - 08/12/2014, 3:10 PM

  இறைவன் மிகப் பெரியவன்…..

 • Dhanda Mech - 08/12/2014, 3:08 PM

  All the imp news are u updating its vry use…

 • Geetha Muthu - 08/12/2014, 2:52 PM

  Good news, super…

 • Dheena Dinesh - 08/12/2014, 2:06 PM

  Ohh….

 • Yasmin Niharah - 08/12/2014, 1:15 PM

  நண்பர்களே இலவசமாக 130 ரூபாய் ரீச்சார்ஜ் வேண்டுமா?

  இதோ நீங்கள் செய்ய வேண்டியது.

  1) https://friendconverter.com/9790667783

  இந்த லிங்கில் உள்ளே சென்று லைன் என்ற application-ஐ download செய்யவும்.

  2) செய்த பிறகு Application உள்ளே சென்று தினமும் யாரேனும் ஒரு நண்பர்க்கு ஒரே ஒரு sticker/smiley அனுப்புங்கள்.

  3)ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கு பிறகு அந்த Application-ல் இருந்து ஒரு மெசேஜ் வரும் அந்த லிங்கில்(Link) உங்கள் செல் நம்பரை அடித்தால் ரீச்சார்ஜ் ஆகிவிடும்.

  3)இவ்வாறு ஐந்து ஐந்து நாட்களாக அனுப்பினால் 130 ரூபாய் வரை recharge செய்து கொள்ளலாம்.

  ( இந்நிறுவனம் தனது Applicationஐ பிரபலபடுத்த தான் இப்படி ஒரு offerஐ வழங்குகிறது)

  Application link-

  https://friendconverter.com/9790667783

  பயனுள்ள தகவல் தானே .. பகிருங்கள் உங்கள நண்பர்களும் பயனடைவார்கள்

 • Gopi Kasirajan - 08/12/2014, 11:49 AM

  Incredeable brain !

 • Ach Aswathi - 08/12/2014, 11:45 AM

  thanks for information

 • Vijay Rasigar Manram Pukkulam - 08/12/2014, 11:29 AM

  Super informati6

 • Manoj Kumar - 08/12/2014, 11:05 AM

  Excellent