Science & Mystery Read in english

கூகிளும் கூகொளும்

By Niroshan Thillainathan on March 28th, 2014

கூகிளும் கூகொளும்கூகிள் (Google) என்கிற பெயரைக் கேட்டதும் உங்களுக்கு மனதில் தோன்றுவது என்ன? நிச்சயமாக இன்றைய இணையத்தை மட்டும் இல்லாமல் பல்வேறு துறைகளிலும் கலக்கிக்கொண்டு இருக்கும் மாபெரும் நிறுவனத்தைத் தானே நினைப்பீர்கள்? ஆனால் அந்த Google என்கிற பெயருக்குப் பின்னால் ஒரு அர்த்தம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில் அந்தப் பெயர் Googol என்ற சொல்லை அடிப்படையாக வைத்துத் தான் உருவாக்கப்பட்டது. Googol என்பது ஒரு எண்ணைக் குறிக்கின்றது, அதுவும் சும்மா எண் இல்லை! ஒரு ஒன்றிற்குப் பக்கத்தில் 100 பூஜியங்கள் உள்ள எண்ணை Googol என்று கூறுவார்கள். என்ன புரியவில்லையா? இதோ பாருங்கள் இது தான் ஒரு Googol:

10,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,
000,000,000,000, 000,000,000,000,000,000,000,000,000,000,
000,000,000,000,000

எனவே, கூகிள் நிறுவனம் இந்தப் பெயருடன் தமது google.com இணையத்தளத்துடன் கற்பனையே பண்ண முடியாத அளவிற்கு ஏராளமான தகவல்களையும் இணையத்தளங்களையும் கண்டுபிடிக்க முடியும் என்பதை சுட்டிக் காட்ட விரும்பினார்கள். அவர்கள் விரும்பியது இன்று பலித்தும் விட்டது!

Googol என்பது ஒரு மாபெரும் எண் என்பது உங்களுக்குத் தெரிந்து விட்டது. ஆனால் இதை விட இன்னும் ஒரு பெரிய எண்ணுக்கும் பெயர் வைத்துள்ளார்கள். அந்த பிரம்மாண்டமான எண்ணை Googolplex என்று அழைப்பார்கள்! ஒரு Googolplex என்றால் ஒன்றிற்குப் பக்கத்தில் Googol பூஜியங்கள் இருப்பதைக் கூறுவார்கள். என்ன குழப்பமாக இருக்கிறதா? பரவாயில்லை! இந்த எண்ணை ஒருவராலும் கற்பனை பண்ணவோ, எழுதவோ முடியாது! அது ஏனென்றால் ஒரு Googolplex எழுதுவதற்கு நமது பிரபஞ்சத்தில் உள்ள இடமே போதாது! இது ஆச்சரியமாக இல்லையா?

இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

What is a Googol and what is a Googolplex?


What comes to your mind, when you hear the word “Google”? You would have thought about the giant Corporation that is revolutionizing various fields of Technology and Science including the Internet. But do you know the actual meaning behind this word? Actually, this name is derived from the word “Googol”. Googol denotes a number. Do you know how much 1 Googol is? It is 1 followed by 100 zeroes. Yes! 1 Googol is 10,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000.

The Google Corporation wanted to imply that one can search numerous information and websites through their website google.com. Now you know that Googol is an unimaginable number. But a much greater number has also got a name. This gigantic number is called Googolplex. One Googolplex is equal to 1 followed by Googol number of Zeroes. Feeling dizzy, right? Don’t worry. No one can imagine this number and our universe is not enough to write down this number.

Do you like this Arivu Dose? I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Austin McKinley | Creative Commons by-sa-3.0 de, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

16 Comments

  • mohan - 08/17/2014, 2:49 PM

    Super and very thanks

  • Archunaveera Arjun - 04/07/2014, 11:12 AM

    thanks nalla thakavaluku nanri

  • Siva Iyappa - 03/30/2014, 1:50 PM

    THANK U RESPONSE WITH REGARDS .. MAY HE BLESS U FOR MORE COLLECTION TO FEED US..

  • Siva Iyappa - 03/30/2014, 1:49 PM

    thank u for responsible with regards may HE bLESS U

  • Bold Tyler Punk - 03/29/2014, 7:50 PM

    ……..

  • Ram Prasad - 03/29/2014, 5:26 PM

    wow!!

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 03/30/2014, 1:42 PM

      Thanks Ram Prasad

  • Kandiah Moorthy - 03/29/2014, 4:22 AM

    Thanks lot

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 03/30/2014, 1:42 PM

      Thanks for your feedback Kandiah Moorthy

  • R.r. Athish Athi - 03/28/2014, 2:19 PM

    hmm woowo today i got one useful think

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 03/30/2014, 1:43 PM

      Hehe… That’s good R.r. Athish Athi :D!

  • Siva Iyappa - 03/28/2014, 2:03 PM

    wondeful news thanks ji

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 03/30/2014, 1:43 PM

      You are welcome Siva Iyappa sir :)

  • Abiramy Krishnan - 03/28/2014, 12:48 PM

    Fuuuhhhh

  • Madhumitha Mital - 03/28/2014, 12:33 PM

    great.

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 03/30/2014, 1:43 PM

      Thank you Madhumitha Mital :)!