Social Sciences Read in english

நமது பூமி ஓர் கிராமம் ஆனது

By Niroshan Thillainathan on February 21st, 2014

எமது பூமி ஓர் கிராமம் ஆனது...நமது புவியில் தற்போது ஏறத்தாழ 7.220.000.000 மக்கள் வாழ்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் 380.000 குழந்தைகள் பிறந்து, 157.000 பேர்கள் இறக்கின்றார்கள். ஆனால், இவ்வாறான பெரிய எண்களுடன் புவியின் புள்ளி விவரங்களை வர்ணிப்பது கடினம் தானே. எனவே, நான் இன்று உங்களை இந்த அறிவு டோஸ் உடாக ஓர் கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்று, நமது புவியின் சில புள்ளி விவரங்களை ஒரு சுவாரசியமான முறையில் தருகிறேன்.

சரி, இதைக் கற்பனை செய்து பார்ப்போம்: நமது பூமியை ஒரு சிறிய கிராமத்தின் அளவிற்கு சுருக்கி விடுவோம். ஆனால், அந்த கிராமத்தில் 7.200.000.000 மக்களுக்குப் பதிலாக, 100 மக்கள் தான் வாழ்கின்றார்கள் என்று எடுத்துக் கொள்வோம். இப்படி இருந்தால், அந்த ஊரில் 60 ஆசியா, 10 ஐரோப்பா, 14 அமெரிக்கா மற்றும் 16 ஆபிரிக்காக் கண்டத்தை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். இவற்றுள் 49 பெண்களும், 51 ஆண்களும் காணப்படுவார்கள். இந்த 100 பேர்களில் 30 வெள்ளையர்களும் 70 வெள்ளை அல்லாதவர்களும் அடங்குவார்கள்.

6 பேர்களிடம் மட்டுமே அந்த ஊரின் 59 சதவீதமான சொத்து முழுதும் சேர்ந்திருக்கும். 80 பேர்களின் வீட்டுச் சூழல் திருப்தியான நிலையைக் கொண்டது இல்லை. 70 பேர்களுக்கு ஒழுங்காக எழுதப் படிக்கத் தெரியாது. தொடர்ந்து 50 பேர்கள் பட்டினி இருப்பார்கள். 12 பேரிடம் கணினி இருக்கும், ஆனால் அவற்றுள் 3 பேருக்கு மட்டுமே இணையத்தை உபயோகிக்க வசதி இருக்கும். இந்த 100 பேர்களில் ஒரே ஒருவர் மட்டும் தான் பட்டப் படிப்பு முடித்தவராக இருப்பார். ஒருவர் இறக்க, இருவர் பிறப்பார்கள்.

நண்பர்களே, உங்களிடம் உண்பதற்கு உணவு, போடுவதற்கு ஆடைகள், இருப்பதற்கு ஓர் வீடு மற்றும் தூங்குவதற்கு ஒரு கட்டில் இருந்தால், நமது புவியில் வாழும் 75 சதவீதமானோரை விட நீங்கள் பணக்காரராக இருக்கின்றீர்கள் என்று தான் அர்த்தம்!

உலகில் வாழும் பலருடன் ஒப்பிடும் போது, உண்மையில் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இதைப் பற்றிய உங்கள் சிந்தனை மற்றும் கருத்தை கீழே எழுதி விடுங்கள்…


English Version

What if the Earth were a Village of 100 People


Our Earth is a planet. There are about 7,220,000,000 people living on the Earth. 380,000 babies are born and 157,000 people are dying each day. It is very difficult to understand such raw statistical data. This Arivu Dose will take you through an imaginary world for easy understanding of our Earth’s statistics. Let us shrink our world to the size of a village and imagine that its population is 100 instead of 7,220,000,000. In such consideration, there will be people of 60 Asia, 10 Europe, 14 America and 16 Africa in the village. Out of the 100, there will be 49 female and 51 male; 30 white people and 70 colored people.

59% of the total wealth will be owned by just 6 persons among the 100 and 80 people will not have satisfactory home environment. 70 people will be uneducated, 50 people will be starved, and only 12 people will own computers, of whom only 3 will have internet connection. Can you imagine that? Only one among the 100 will be graduated. As one dies, two babies will be born. So, if you have food to eat, clothes to wear, a house with a bed to sleep, you are richer than 75% population of the world. Aren’t we gifted when compared to those people? What do you think about this Arivu Dose? Post your comments below.


Roman Klementschitz, Vienna, Austria | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons, changes were made.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

60 Comments

 • Lugendran Shanmugam - 07/12/2014, 5:54 PM

  Superb

 • Ilayaraja Lalakudiyiruppu - 07/12/2014, 5:21 PM

  it s true

 • Sankar Ganesh - 07/12/2014, 5:00 PM

  Yes I am lucky

 • Selva Pratheep - 07/12/2014, 4:59 PM

  Ithai thirutha naam seiya vendiathu enna

 • Mari Muthu N - 07/12/2014, 4:58 PM

  suuuuuper

 • Saravana Kumar - 07/12/2014, 4:55 PM

  Totala Irukuratha vachi santhosama vazanumnu solreenga…

 • Gk Sarma - 07/12/2014, 4:13 PM

  It’s true.

 • Ragavan S Ragavan - 07/12/2014, 2:29 PM

  yes i agree…

 • Ms-saranyamohan Mohan - 07/12/2014, 12:47 PM

  Amazing fact thank u but neenga captain thambi ya:-P

 • Samsu Raj - 07/12/2014, 12:37 PM

  Onum puriyal

 • Afreen Ridha - 07/12/2014, 3:51 AM

  Wow….Amazing…..

 • Sathish Kumar - 07/11/2014, 6:06 PM

  Avargal arriyamai

 • Gánésh Jaï - 07/11/2014, 5:01 PM

  Correct ta padichiten bro….but onume puriyala….

 • Anand Rahmanic - 07/11/2014, 4:33 PM

  NANDRI !

 • Sudharani Sudha - 07/11/2014, 4:11 PM

  SUPER
  super

 • Madhumitha Mital - 07/11/2014, 2:45 PM

  neat.

 • Thulasi Yugan - 07/11/2014, 2:32 PM

  Wowwww..¡¡ super gggg.. I appreciative..¡¡

 • Siva Prakash - 07/11/2014, 2:28 PM

  Amazing!

 • Bhuvanesh Waran - 02/22/2014, 5:09 AM

  Great boss

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 02/22/2014, 11:42 AM

   Thank you Bhuvanesh Waran :)!

 • Paramsothy Shan - 02/21/2014, 11:59 PM

  Nice

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 02/25/2014, 9:59 AM

   மிக்க நன்றி :)!

 • Dilip Nadeson - 02/21/2014, 8:53 PM

  அழகான முறையில் விளக்கம் கொடுத்ததற்கு நன்றி!சூபர்!!

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 02/22/2014, 11:42 AM

   Dilip Nadeson நன்றி நண்பா :)!

 • Madhumitha Mital - 02/21/2014, 4:53 PM

  excellent

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 02/21/2014, 7:16 PM

   நன்றி Madhumitha Mital :)

 • Arun Raj - 02/21/2014, 4:44 PM

  Thala super …..

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 02/21/2014, 7:16 PM

   Haha.. thank you thala Arun Raj!

 • Sara Rajah - 02/21/2014, 3:45 PM

  super..

  • Santhanam Krishnan - 03/03/2014, 6:03 PM

   NANRI NANBA

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 02/21/2014, 7:15 PM

   நன்றி நண்பா Sara Rajah

 • Sivashankari Ramamoorthi - 02/21/2014, 2:50 PM

  Yeah. . This post reminds me how lucky I am and seriously should start appreciate what I have

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 02/21/2014, 7:15 PM

   That’s correct sis Sivashankari Ramamoorthi :)