Astronomy Read in english

சிறுகோள் பூமியைத் தாக்கினால் என்ன நடக்கும்

By Niroshan Thillainathan on February 12th, 2014

சிறுகோள் பூமியைத் தாக்கினால் என்ன நடக்கும் சிறுகோள்கள் பூமியைத் தாக்குவதுபோல் “Deep Impact” அல்லது “Armageddon” என பல Hollywood திரைப்படங்களைப் பார்த்து இருப்பீங்க. ஆனால், ஒரு சிறுகோள் இன்று உண்மையிலேயே பூமியைத் தாக்கினால் என்ன நடக்கும் என்று தெரியுமா? விண்வெளியில் இருந்து சிறுகோள் ஒன்று பூமியில் விழுந்தால் அழிவு நிச்சயம் என்பது மறுக்கமுடியாத உண்மை!

சரி, ஒரு வீடு அளவில் இருக்கும் சிறுகோள் ஒன்று 50.000 km/h வேகத்தோடு நமது பூமியைத் தாக்கினால் ஹிரோஷிமாவில் விழுந்த அணுகுண்டு போல் இருக்கும். ஆகவே ஒரு நகரத்தையே அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்ததாக இருக்கும். இதே ஒரு 20 மாடிக்கட்டடம் அளவில் இருக்கின்ற சிறுகோள் தாக்கினால் 8km சுற்றளவில் அனைத்தையுமே அழித்துவிடும்.

ஆனால், விண்வெளியில் இதை விட எவ்வளவோ பெரிய சிறுகோள்கள் உள்ளன. உதாரணத்திற்கு 1km³ அளவில் இருக்கும் ஒரு சிறுகோள் நமது பூமியில் விழுந்தால் 10.000.000 ஹிரோஷிமா அணுகுண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்தது போல் 350km சுற்றளவில் உள்ள அனைத்தும் அடுத்த நொடியே அழிந்து, மேலும் 1500km சுற்றளவுக்கு சேதமும் ஏற்படும்.

இது எல்லாம் போதாது என்று, இந்த வெடிப்பால் ஏற்படும் தூசி புவியின் வளிமண்டலத்துடன் கலந்து சூரிய ஒளி நமது புவியை வந்து சேரமுடியாத அளவிற்கு பண்ணிவிடும். இதன் விழைவு என்ன தெரியுமா? சூரிய ஒளி இல்லாமல் இந்த புவியில் ஒன்றுமே வாழ முடியாது! ஆகவே, அனைத்து உயிரினங்களும் அழிந்துவிடும்!

கேட்கவே பயங்கரமாக இல்லையா…? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள், நண்பர்களே!


English Version

What happens if an Asteroid hits the Earth


There are numerous Hollywood movies like “Deep impact” or “Armageddon”, which story is about the impact of asteroids on the earth. Do you actually know what will really happen when such an asteroid hits the earth? Undoubtedly, the earth will face a big destruction, whereas the size of the asteroid decides over the level of the destruction. So, let’s see what will happen when different sized asterioids hit the earth.

Let’s assume an asteroid of the size of a house falls on the Earth at a speed of 50,000 km per hour. This will cause a destruction similar to the atom bomb on Hiroshima. If the asteroid is the size of a 20 story building, everything within 8 km radius of the impact will be destroyed. To be frank, the outer space contains asteroids which are much larger in size. For example, if one asteroid of 1 km³ size falls on the Earth it will cause complete destruction similar to 100,000,000 times the power of an atom bomb. The effect of this will reach up to a radius of 1500km. In addition, the dust and smoke produced by the impact will blanket the whole earth from the sunlight. As it is well known, nothing can survive without sunlight. So ultimately, everything will perish.

So, let’s hope that such an asteroid will never ever target the earth as its final destination. Did you enjoy reading this Arivu Dose? Let me know your thoughts by dropping your comments below.


NASA, ESA, M.A. Garlick (space-art.co.uk), University of Warwick, and University of Cambridge | Creative Commons Attribution 3.0 Unported license, via Wikimedia Commons, changes were made.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

14 Comments

  • prabhakaran - 11/13/2014, 6:28 PM

    apa death conform….

  • Lion Kumar Kumar - 07/06/2014, 4:41 PM

    newton vithiyin padi valimandalathil kurippitta dhoorathirku mael puvi eerppu visai kidaiyadhu! appuram eppadi kal boomikku varum?

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 07/04/2014, 10:17 AM

    நண்பர்களே, உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி Uma Kanth Mari Bala Gowtham Rmg Mss Abdeen Km Ja Na Masilan Sivakumar Nagaraj Infotech Silambu Arasan Jothi Karthi Don Parthiban Gánésh Jaï Jeri Jeri Ram Prapu

  • Mari Bala - 07/01/2014, 5:17 PM

    Summa pethy
    …kilappikitu..alayateega…..

  • Gowtham Rmg - 07/01/2014, 3:14 PM

    appadiyavathu vilunthu tholai yatume

  • Jeri Jeri - 07/01/2014, 11:19 AM

    Adhu mammala Nokki dhan varudhu. Odunga.

  • Mss Abdeen Km - 07/01/2014, 6:27 AM

    நலà¯à®² à®à®°à¯ à®à¯à®¯à¯à®¤à®¿!!! À

  • Ja Na - 07/01/2014, 6:24 AM

    Super nea

  • Masilan Sivakumar - 07/01/2014, 4:47 AM

    Fact

  • Silambu Arasan - 06/30/2014, 1:52 PM

    Ithuku tha oorukulla oru all in all venum-nu solrathu

  • Don Parthiban - 06/29/2014, 5:57 PM

    ஆஹா அற்புதம்…..

  • Uma Kanth - 06/29/2014, 5:21 PM

    Nalla kilappurankaiya pethiya

  • Gánésh Jaï - 06/29/2014, 3:25 PM

    Thanks for a information

  • Vigneswary Subramaniam - 02/24/2014, 9:22 PM

    கேட்கவே பயங்கரமாக இல்லையா என்று கேட்டு விட்டு கூடவே இந்த அறிவு டோஸ் பிடித்ததா பிடித்தால் லைக்கும் போடச் சொல்லுறாயே நியாயமா?