Natural Sciences Read in english

எலக்ட்ரான், புரோட்டான் மற்றும் நியூட்ரான் விநோதங்கள்

By Niroshan Thillainathan on June 23rd, 2014

எலக்ட்ரான், புரோட்டான் மற்றும் நியூட்ரான் விநோதங்கள்பலருக்குச் சிறந்த ஆசிரியர்கள் கிடைக்கப்பெறுவதில்லை, சிறந்த ஆசிரியர்கள் கிடைக்கப்பெற்ற பலரும் சமூகத்தில் அவர்களாகவே சிறந்த இடத்தை அடைந்தனரா என்றும் கூற இயலாது. சிறப்பான ஆசிரியர்கள் கிடைத்து, சிறந்து விளங்கும் மனிதர்களில் மிகச் சிலரே சிறந்த மாணவர்களுக்குக் கற்பிக்கின்றனர். என்ன நண்பர்களே, சற்று குழப்பமாக இருக்கின்றதா? குழப்பம் வேண்டாம், இதைப் படியுங்கள்…

நியூட்ரானைக் (அணுக்கருவில் உள்ள ஓர் அடிப்படைத் துகள்) கண்டுபிடித்த ஜேம்ஸ் சாட்விக், இவர் இரண்டாம் உலகப்போரின் போது அணுகுண்டு தயாரிப்பில் பல்வேறு தொழில்நுட்பங்கள் உருவாக பெரும் பங்களித்தார். இவர் புரோட்டானைக் கண்டறிந்த, அணு இயற்பியலின் தந்தை என்று அறியப்படும் எர்னஸ்ட் ரதர்ஃபோர்டின் மாணவர். நிச்சயமாக, ரதர்ஃபோர்டும் தன் சொந்த அறிவால் மட்டுமே அறிஞர் ஆகவில்லை. அவரது ஆசிரியர் வேறு யாரும் இல்லை, எலக்ட்ரானைக் கண்டறிந்த பெருமைக்குரிய ஜே.ஜே. தாம்ஸன்.

இது போன்ற நிகழ்வுகள் வரலாற்றில் அடிக்கடி நிகழாது. அவர்கள் மூவரும் ஒன்றாகப் படிக்கவில்லை எனினும், ஒவ்வொருவரும், தனித்தோ அல்லது மற்றொருவருடன் இணைந்தோ பல்வேறு துறைகளில் அறிவியலை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இது அதிசயமாக இல்லையா, நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

What do protons electrons and neutrons have in common


Most people don’t get a good teacher while we can’t be sure if everyone who got a good teacher turned out well. Only very few people who have got a good teacher have become great and have made their students great. Are you confused? Don’t be. Read this…

James Chadwick, who discovered the Neutron, played an important role in developing the technology for atom bomb in the World War II. He was the student of Ernest Rutherford, the father of nuclear physics who discovered the Proton. Rutherford did not become a great scientist by himself. He was the student of, none other than J.J.Thompson, who discovered the Electron.

Surprising occurrences like this does not happen in the history, often. Though all the three of them have not studied together, they have worked with each other or alone and have taken different fields of science to their next step.

Isn’t it very surprising? Post your comments below.


Fastfission | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

7 Comments

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 06/28/2014, 12:20 AM

    நண்பர்களே, உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி Samsu Raj Udaya Kumar Akmal Ahamed Mohammed Buraitha Aravindha Viru Kanda Vel

  • Udaya Kumar - 06/25/2014, 9:37 AM

    Welcomed the true message’s

  • Kanda Vel - 06/25/2014, 5:41 AM

    True frd

  • Akmal Ahamed - 06/24/2014, 7:04 PM

    Chemistry super a welangichu

  • Mohammed Buraitha - 06/24/2014, 7:04 PM

    Wow…. Superb mr

  • Aravindha Viru - 06/24/2014, 9:26 AM

    The great MANIKA GANAPATHI student than naan…….!

  • Samsu Raj - 06/23/2014, 1:24 PM

    mmmmmmm