Natural Sciences Read in english

கண்களைத் தேய்ப்பதால் ஏற்படும் ஒளிப்போலி

By Niroshan Thillainathan on June 3rd, 2014

கண்களைத் தேய்ப்பதால் ஏற்படும் ஒளிப்போலிநண்பர்களே, நீங்கள் எப்போதாவது கண்களைச் சிறிது நேரம் மூடி, கண்களைத் திறந்த பின்னர் கசக்கி, நட்சத்திரங்களை போன்ற வடிவங்களைப் பார்த்து இருக்கின்றீர்களா? அல்லது மிளிரும் அதன் சிறிய ஒளியையாவது பார்த்து இருக்கின்றீர்களா? மிளிரும் அந்த ஒளியின் பெயர் ஒளிப்போலி (Phosphenes) எனப்படும். இது கண்களின் ஊடாக ஒளி உள்நுழையாமலேயே, ஒளியைப் பார்க்கும் ஒரு நிகழ்வு என வகைப் படுத்தப் படுகிறது. இப்படித் தேய்ப்பதால்,  விழித்திரையில் உள்ள செல்கள் இயந்திரத் தனமாகத் தூண்டப் படுகிறது. சில சமயங்களில், நீங்கள் கண்களைத் திறந்த பின்பும் கூட இந்த ஒளிப்போலிகளைக் காண முடியும். தியானம் செய்பவர்களும் இந்தப் ஒளிப்போலிகளை அனுபவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் அவர்கள் இதைப் பழங்காலத்திலேயே அறிந்திருப்பதாகச் சொல்கிறார்கள். பண்டைய கிரேக்கர்கள் இதை விரிவாக விவரித்தார்கள்.

என்ன நண்பர்களே? உங்களில் யாரெல்லாம் இந்த ஒளிப்போலிகளை அனுபவித்து இருக்கின்றீர்கள் உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

What causes phosphenes


Hi friends! Have you ever seen star like flashes when opening and rubbing your eyes after closing it for a long time? Or have you ever seen glistening small flashes? This shining spec of light is called as Phosphene. This is an effect of watching light without allowing the light to fall on our eyes. When you rub your eyes, the cells on the cornea gets stimulated mechanically. Sometimes, you can see these light specs even after opening your eyes. It is said that the people who meditate have known the Phosphenes right from the ancient times. Ancient Greeks have explained it in detail.

Have you ever experienced these Phosphenes? Post your comments below.


Al2 | Creative Commons by-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

16 Comments

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 06/05/2014, 11:31 PM

    உங்கள் கருத்தைத் தெரிவித்து இந்த அறிவு டோஸை சிறப்பித்ததற்கு மிக்க நன்றி நண்பர்களே Sri Saravana Jude Marcus Viji Viji Aswin Achu Kavitha Kannan Thajudeen Thaj Singaravalli Seeman Krish Christopher Nithin Kapoor Anfaal Anfaal Madhumitha Mital Sathya Subbaiah Gánésh Jaï Prabhakaran Mca

  • Viji Viji - 06/05/2014, 2:02 PM

    Iiiiiooooo che

  • Aswin Achu - 06/05/2014, 1:45 PM

    I am also seen

  • Kavitha Kannan - 06/05/2014, 8:35 AM

    ya

  • Thajudeen Thaj - 06/05/2014, 7:19 AM

    I have more experience

  • Prabhakaran Mca - 06/05/2014, 7:18 AM

    I feel it

  • Prabhakaran Mca - 06/05/2014, 7:18 AM

    Me frnd

  • Singaravalli Seeman - 06/05/2014, 4:15 AM

    naan parthurikken

  • Krish Christopher - 06/04/2014, 8:19 PM

    I feel and enjoy that

  • Nithin Kapoor - 06/04/2014, 8:04 PM

    I feel that

  • Anfaal Anfaal - 06/04/2014, 7:52 PM

    Onnum.purila

  • Jude Marcus - 06/04/2014, 7:41 AM

    i was confuced that i am having eye problem but now am clear it s not problem its phosphenes

  • Sri Saravana - 06/03/2014, 6:55 PM

    i do it when i get bored, it is quite interesting actually :)

  • Madhumitha Mital - 06/03/2014, 6:23 PM

    it is so interesting to feel(see) Phosphenes. It may not be exactly stars but some bright dot patterns in transparent screen. Thank you for this unique info.

  • Sathya Subbaiah - 06/03/2014, 5:30 PM

    S s s

  • Gánésh Jaï - 06/03/2014, 1:30 PM

    Super msg bro…..