Technology Read in english

உயிர்களைக் காப்பாற்றும் மின் இருதய உறை

By Niroshan Thillainathan on April 16th, 2014

உயிர்களைக் காப்பாற்றும் மின் இருதய உறைஇன்றைய காலத்தில் மனித உடலில் பொருத்திக் கொள்ளும் தன்மையுடைய பலவகையான மின்பொருள்கள் பலரால் கண்டு பிடிக்கப்படுகின்றன. ஆனால், 2013ம் ஆண்டு அறிவியல் துறையில் “Smithsonian American Ingenuity Award” என்கின்ற உயரிய விருதை வென்ற ஜோன் ரோஜர் கண்டுபிடித்த மின் இருதய உறைக்கு ஈடாகாது என்றே சொல்ல வேண்டும். அது ஏன் தெரியுமா? இவ்வுறையில் பல விதமான உணரிகள் இணைக்கப் பட்டுள்ள காரணத்தால், இதை உபயோகிப்பவர்களின் இருதயத்தில் சிறு கோளாறு நிகழ்ந்தால் கூட, அதை மிக எளிதாகக் கண்டுபிடித்து விட முடியும். உதாரணத்திற்கு ஒருவரின் இருதயத்தில் ஒரு பாதிப்பு ஏற்படும் அடுத்த நொடியே அந்த மின் இருதய உறை, அருகில் இருக்கும் மருத்துவ மனைக்கு ஓர் செய்தியை அனுப்பி விடும். அந்தச் செய்தியைப் பெற்ற மருத்துவ மனை உடனடியாக ஓர் வைத்தியரை அவ்விடத்திற்கு அனுப்பிவிட்டு நோயாளியை குணப்படுத்த வாய்ப்புகள் உண்டு. இந்த கண்டுப்பிடிப்பின் மிகச் சிறந்த நன்மை என்னவென்றால், இருதயத்தில் நிகழும் கோளாறுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய முடிவதால், இருதய நோயால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிக அளவில் குறைக்கலாம் என்பது தான்.

என்ன நண்பர்களே, இது மிகவும் உபயோகமான ஓர் கண்டுபிடிப்பு அல்லவா? என்ன சொல்கிறீர்கள்? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Wearable Heart Sock may save Lives


In recent days, numerous electronic devices that could be implanted in the human body have been invented. But the electronic covering for heart invented by John A Roger is incomparable and has won him the Smithsonian American Ingenuity Award. Do you know what is special about this electronic covering? There are many sensors attached to the covering which identifies even subtle malfunctioning of the heart. For example, when someone with this electronic heart cover, experience a damage, the sensors send signal to the hospital, so that the hospital can send a physician to the spot and the treatment can be started immediately. The most beneficial feature of this device is that its ability to diagnose minor heart ailments which pave way for early treatment and cure which ultimately leads to reduced number of heart patients in the world. Isn’t it a great invention for mankind? Post your comments about this below.


Mikael Häggström | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

10 Comments

  • Ravi Varma - 04/19/2014, 5:10 AM

    Indiaku ithu varrathukku inum 50 varusham agum

  • Gánésh Jaï - 04/16/2014, 4:35 PM

    Nalaa val ravanuku yathuvem varathu bro…

  • Murali Tharan Murali - 04/16/2014, 1:18 PM

    Cost?

    • Murali Tharan Murali - 04/17/2014, 3:15 AM

      Thank you :-)

    • Sivashankari Ramamoorthi - 04/16/2014, 6:41 PM

      This is a cool compliment indeed :) And nowadays anyone can excel in science field with a little passion, thats why they often say “don’t be suprised if the cure for cancer is found at the last benches”.. And yah hopefully we can make some contributions to human betterment :)

    • Murali Tharan Murali - 04/16/2014, 6:18 PM

      Nothing is imposible mam. After few years its cost will be cheap. Because More indeligent scientist like you are there.

    • Sivashankari Ramamoorthi - 04/16/2014, 6:12 PM

      Murali Tharan Murali this is still new to research field, as it is still a recent research outcome. As for marketing purposes, it has to go through few trials since some of physicans doubt the safety of the sensors being used.fixed in this wearble heart socks. Even it is safe to be used, but there are still under trials before they could release to market, as yah it is risky though to fix electic based devices on human body :) But yah the expected cost might be as equal to do one bypass surgery :) so it is not cheap definitely!

    • Murali Tharan Murali - 04/16/2014, 5:24 PM

      உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 04/16/2014, 4:01 PM

      அது இன்னும் தெரியவில்லை Murali Tharan Murali. தகவல் கிடைத்ததும் உங்களுடன் பகிர்ந்துகொள்வேன்.