Technology

நாம் தற்போது ஒரு வினாடியில் பயன்படுத்தும் இணையத்தின் அளவு

By Niroshan Thillainathan on August 31st, 2014

நாம் தற்போது ஒரு வினாடியில் பயன்படுத்தும் இணையத்தின் அளவு நமது இணையப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. செல்ஃபோன், கணினி என அனைத்து கருவிகளிலும் இணையத்தினைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். இதில் என்ன ஆச்சரியம் என்றால், நாம் தற்போது ஒரே ஒரு நொடியில் பயன்படுத்தும் இணையத்தின் அளவு, 1993ம் ஆண்டு முழுவதும் பயன்படுத்திய இணையத்தின் அளவினை விட அதிகம். இது வியப்பாக இருக்கலாம், ஆனால் விஷயம் தெரிந்தவர்களுக்கு இது வியப்பாக இருக்காது.

ஏனென்றால், 1993ம் ஆண்டில் 1-3% வகுப்பறைகளும், 23% மக்களும் மட்டுமே இணையத்தினைப் பயன்படுத்த முடிந்தன. அந்தக் காலகட்டத்தில் அவை வணிக ரீதியாக்கப் படவில்லை. ஆனால் 1995ம் ஆண்டு அனைத்தும் மாற்றப்பட்டது. தற்போது இணையம் அருகிலுள்ள வீடுகள் மற்றும் பொது கட்டடங்கள் என அனைத்து இடங்களில் கிடைக்கிறது. இன்னும் ஒரு சில இடங்களில் தெருக்களில் கூட இணையவசதி உள்ளது. 1.2 பில்லியன் மக்கள் சொந்தமாக அல்லது மற்ற வசதிகளின் மூலம் இணையத்தினை அடிக்கடி பயன்படுத்துகின்றனர் என்று ஓர் ஆய்வு அறிக்கை கூட கூறுகிறது.

தற்போது ஒரு வினாடியில் 160 டெராபைட்டுகளை உலக மக்கள் பயன்படுத்துகின்றனர். இது 1993ம் ஆண்டில், 100 டெராபைட்டுகளாக ஒரு வருடத்திற்கு இருந்தது. நாளுக்கு நாள் இணையத்தின் தேவை அதிகரித்தாலும், அதில் ஏற்படும் குற்றங்களும் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இது பற்றிய உங்களின் கருத்து என்ன நண்பர்களே? அதைக் கீழே எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

Photo: matt buchanan, License: Creative Commons by -2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

20 Comments

  • Boja Rajan - 09/02/2014, 11:55 AM

    nice impru

  • Ahamil Ahmed - 09/02/2014, 9:43 AM

    100/100

  • Bab Rio - 09/02/2014, 8:48 AM

    kaaranam.anaivarum padikkirargal…padithirukirargal….

  • Ramesh Kp - 09/02/2014, 7:25 AM

    Good Information

  • Zulfiher Ali - 09/02/2014, 6:19 AM

    good

  • Rm Muthu - 09/02/2014, 6:18 AM

    Nice ya

  • Divakar Babu - 09/02/2014, 5:47 AM

    Nyc info

  • Natarajan Mammu - 09/02/2014, 5:46 AM

    nice

  • Karthi Keada - 09/02/2014, 5:46 AM

    Aapasa valai pakkathiku thadai vanthal innum super.

  • Kanagasooryam Kalarupan K - 09/02/2014, 5:18 AM

    Atheetha valarchchi aapathukku thaney boss

  • Ashok Spb - 09/02/2014, 3:55 AM

    nice

  • Jkumaresan Kumaran - 09/02/2014, 3:54 AM

    Ella kealvigalum ellaraalayum theerthu vaika mudiyaadhu aana inayathalathula moolama mudiyum

  • Azees Aliyar - 09/02/2014, 2:44 AM

    Super

  • Raj Bhai - 09/02/2014, 2:16 AM

    Super

  • Priya Mani - 09/01/2014, 12:28 PM

    every new invention as positive nd neg but its in the hands of each person ,to do wat…

  • Prasath Rock - 09/01/2014, 11:08 AM

    Smart phones is best

  • Madhumitha Mital - 08/31/2014, 11:16 PM

    //நாளுக்கு நாள் இணையத்தின் தேவை அதிகரித்தாலும், அதில் ஏற்படும் குற்றங்களும் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.// Human IQ is UN-beatable…(குற்றம் செய்யவும் ஒரு திறமை வேண்டும் இல்லையா??).

  • Arun Laal - 08/31/2014, 6:19 PM

    Super

  • Alludu Laddu - 08/31/2014, 6:04 PM

    manithanuku 6vathu arivu enbathu seivathai yosithu seiya vendum apadi seiyathathal varum prblm idhu

  • Sree Dhar - 08/31/2014, 5:06 PM

    Miss use enmba panreenga?