Future Sciences Read in english

எதிர்காலத்தில் நாம் மேட்ரிக்ஸில் வாழப்போகின்றோமா

By Niroshan Thillainathan on May 25th, 2014

எதிர்காலத்தில் நாம் மேட்ரிக்ஸில் வாழப்போகின்றோமாவிமானம் ஓட்டுவதற்கோ அல்லது புதிய மொழி கற்றுக் கொள்வதற்கோ நாம் கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லாத ஓர் புதிய முறை வந்துவிட்டது என்று பொஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் க்யொடொ, ஜப்பானில் உள்ள கணினி நரம்பியல் சார்ந்த அறிவியற்கூடமும் கூறுகின்றது. எதிர்காலத்தில் ஒரு கலையைக் கற்க ஒன்றுமே செய்ய வேண்டாம், கணினி முன் அமர்ந்து இருந்து அந்தப் புதியக் கலையை பதிவேற்றம் செய்யக் காத்திருந்தால் மட்டும் போதும். அத்துடன் நீங்கள் அந்தக் கலையில் சிறந்தவர்கள் ஆகிவிடுவீர்கள். என்ன நண்பர்களே, இது எங்கேயோ பார்த்த மாதிரி இல்லையா? நிச்சயமாக! இந்தக் காட்சி மேட்ரிக்ஸ் எனப்படும் அறிவியல் புனைக்கதை (Science Fiction) ஹாலிவுட் திரைப்படத்தில் வந்தது!

பொஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு உறுதியாகத் தெரியும் அவர்களது கண்டு பிடிப்பு வெற்றி என்பது. அதற்குக் காரணம் என்னவென்றால், அவர்கள் அதைத் தங்கள் ஆராய்ச்சி பணிக்காக உள்ளவர்களிடம் பரிசோதித்துப் பார்த்து வெற்றி கண்டிருக்கின்றார்கள். எனவே, மிக விரைவில் இவ்வாறான முறைகளில் நாம் நமக்குத் தெரியாத கலைகளை மிக இலகுவாகக் கற்றுகொள்ளப் போகின்றோம்.

நான் முதல் வேலையாகச் சமையல் எப்படி செய்வது என்பதைத் தான் கற்றுக்கொள்வேன் நண்பர்களே. இன்று வரை எனக்குப் புரியாத விஞ்ஞானம், சமையல் என்னும் விஞ்ஞானம் தான் :D. இனி நீங்கள் கூறுங்கள். நீங்கள் உடனடியாகப் கற்றுகொள்ள விரும்பும் கலை என்னவாக இருக்கும்? உங்கள் பதிலைக் கண்டிப்பாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

We are going to live in the matrix in future


Researchers from the Boston University and the Research centre for neurology in Kyoto, Japan have announced that there is an easy way to learn new thing like piloting a plane or learning a new language without much difficulty. In the near future, you need not do anything to learn something new other that waiting for it to download. You will become a master of the new art in an instant. Doesn’t it feel nostalgic? Yeah! This is a scene in the Hollywood sci-fi movie “Matrix”!

The Researchers from the Boston University are sure about the success of their invention because they have tested it on the people in their research and have found it to be effective. So, we will be learning so many new arts through this easy way in the near future.

First, I will learn to cook through this method. The only science that has been evading my understanding is the science of cooking :D What will be your choice of art which you would want to learn the fastest way? Post your comments below.


Kevin Poh | Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

17 Comments

  • gobi8689 - 09/29/2014, 11:10 AM

    எப்படி நல்ல மனிதராய் வாழவேண்டும் என்பதை கற்க வேண்டும்

  • vetrivendan.s - 09/23/2014, 2:43 PM

    இந்த கால சூல்நிலயில் எப்படி நல்ல மனிதராய் வாழவேண்டும் என்பதை கற்க வேண்டும்

  • Sezhiyan S Selva - 05/28/2014, 2:16 PM

    No ku varmam, English, kungh fu and etc,

  • Tharaka Malshan - 05/26/2014, 11:29 AM

    I lick kunfu & wooshu

  • Krishna K Rish Na - 05/26/2014, 10:58 AM

    64 kalaikalum

  • Mohammed Rikaz - 05/26/2014, 10:11 AM

    mind reading

  • Gowtham Rmg - 05/26/2014, 9:23 AM

    Ullaga kalaigal anaithum

  • LK Selva - 05/26/2014, 7:50 AM

    Swimming. . .

  • Sudhakar Sudhakar - 05/26/2014, 5:13 AM

    ஆங்கிலம் கற்கவேண்டும்

  • Gunasekaran Subash Chandra Bose - 05/25/2014, 7:22 PM

    பெண்களின் மனதை அறியும் கலை என்று ஒன்று இருந்தால்

  • Tamil Mrt - 05/25/2014, 6:23 PM

    driver train

  • Madhumitha Mital - 05/25/2014, 6:07 PM

    hu.. hu..kungfu. Do we have to install any silicon chips in our brain? pl write about that details if u get a chance.

  • Omer Mukthar - 05/25/2014, 5:16 PM

    Language & science

  • Hanik Ahamed - 05/25/2014, 3:43 PM

    engineering

  • Sivanesan Nesan - 05/25/2014, 3:05 PM

    mathavagah ninkuratha tharjikurathu

  • T Amil M Ani - 05/25/2014, 2:14 PM

    aayakkalai 64

  • Rammohan Naguchamy - 05/25/2014, 1:12 PM

    Kungfu….. Mechatronics…