Natural Sciences Read in english

இயற்கையும் அதிசயம், நம் உடலும் அதிசயம்

By Niroshan Thillainathan on February 16th, 2014

இயற்கையும் அதிசயம், நம் உடலும் அதிசயம்இயற்கையும் ஓர் அதிசயம், நம் உடலும் ஓர் அதிசயம் என்பதை நிரூபிக்க இந்த அறிவு டோஸை கண்டிப்பாகப் படியுங்கள்! தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை, சூல்வித்தகம் எனப்படும் placenta ஊடாக தாயிடமிருந்து குருதி வழியாக ஊட்டச்சத்து பெறுகின்றது. இப்படி ஊட்டச்சத்துகள் பெறுவதால், அந்தக் குழந்தை அதனது வாழ்நால் முழுவதும் எவ்வளவோ நோய்களில் இருந்து பாதுகாக்கப் படுகின்றது.

ஆனால், வியப்பூட்டும் விடயம் இது தான்: கர்ப்பமாக இருக்கும் அந்தத் தாயின் உள்ளுறுப்புகள் பாதிப்படைந்தால், உதாரணத்திற்கு மாரடைப்பு போன்ற நோய் வந்தால், கருவில் இருக்கும் குழந்தை அதே சூல்வித்தகம் ஊடாக தனது தாய்க்கு குருத்தணுக்கள் (stem cells) அனுப்பி, தாயின் பாதிக்கப்பட்ட உள்ளுறுப்புகளைக் குணப்படுத்த உதவுகின்றது.

இதைப் போல் அதிசயம் வேறு இருக்குமா…? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச்  செல்லுங்கள், நண்பர்களே!


English Version

Unborn Baby saves Mother's Life


Nature and Human body are wonders in this world. To understand this fact, read this Arivu Dose. The baby in a mother’s womb receives the nutrients necessary for its life from the mother’s blood through the placenta. These nutrients from the mother protect the child from various diseases throughout his/her life. But the surprising fact is that when the internal organs of the mother get affected during pregnancy, for example, as in heart attack, the baby in the mother’s womb sends the stem cells via the placenta. These stem cells from the baby repair the damage in the mother’s body. Can there be anything more wonderful in this world than this unbelievable gift of nature? Post your comments about this Arivu Dose below.


Magnus Manske | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

661 Comments

  • abibulla - 10/16/2014, 6:43 PM

    அல்லாஹ் அக்பர்

  • lakshmi - 10/16/2014, 2:08 PM

    amma oyirodu irukkumpothe nanriyai katiwidungal

  • Mano Karthi - 07/21/2014, 7:28 AM

    தாய் சேய் பற்றிய நல்ல தகவல் மேலும் இது போன்ற கருத்துக்கலை வரவேற்க்கிரேன்

  • Mini Sona - 07/21/2014, 6:46 AM

    Delivery- breaking the 20bones at same time that much pain during delivery

  • Easwara Moorthi - 07/20/2014, 8:07 PM

    nenga periya aaluna unglugu arivu athigam

  • Ganesh Gn - 07/20/2014, 7:48 PM

    good information i like

  • Nandhini Ram - 07/20/2014, 7:45 PM

    enku uyir kodutha en amma enodu illai.. but i love my mom…

  • Mohan Ji - 07/20/2014, 7:08 PM

    Saro MBBS

  • Shiva Kumar - 07/20/2014, 5:07 PM

    Nice

  • Naga Ranga - 07/20/2014, 4:50 PM

    Nice

  • Ayyanar Civil - 07/20/2014, 4:42 PM

    nice

  • Sugu Kumar - 07/20/2014, 3:18 PM

    குழந்தை பிறப்பு என்பது
    தாயின் மறபிறவி
    அல்லவா

  • ArulnidhiPanneer Selvam B D - 07/20/2014, 2:01 PM

    God is great

  • Gokul Raj - 07/20/2014, 12:29 PM

    Kadavulai thedi kovizhuku sendran…, Aanal.., avan thaiyo ‘KALLARAIYIL’… Ena ulagam ithu ? Love ur parents…

  • Naga Raj - 07/20/2014, 11:55 AM

    I love my mom,ennai sumakum thaayai nan vidamudiyum,

  • Man Mani - 07/20/2014, 11:07 AM

    Wav
    Pa

  • Whatsapp Whatsapp - 07/20/2014, 10:54 AM

    Allah meha kirubai udayavan

  • Bakyalalshmi Murugan - 07/20/2014, 10:23 AM

    Hmmmmm

  • Rajan Raj - 07/20/2014, 10:14 AM

    Ellam avan seyal

  • Arun Kumar - 07/20/2014, 9:42 AM

    god is realy great

  • Rukithan Ruki - 07/20/2014, 9:29 AM

    God is great

  • Mubaran Mohamad - 07/20/2014, 8:53 AM

    amazing…!

  • Ram Janany - 07/20/2014, 8:31 AM

    Anbu Eandr sollukku annaiyai thavir yaarum ellai

  • Partha Partha - 07/20/2014, 8:19 AM

    super

  • Abarna Abi - 07/20/2014, 6:29 AM

    Supper…