Astronomy Read in english

சிறுநீரும் விண்வெளியும்

By Niroshan Thillainathan on April 29th, 2014

சிறுநீரும் விண்வெளியும்மனிதனின் சிறுநீர் ஒரு கழிவுப்பொருள் என்று எண்ணிய நமக்கு, அதுவே விண்வெளிப் பயணத்திற்குக் கிடைத்த ஓர் வரப்பிரசாதம் என அண்மையில் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். சிறுநீரின் பெரும்பாலான பகுதி நீரால் ஆனதாலேயே, விண்வெளியில் இது மதிப்பு வாய்ந்த வளமாகக் கருதப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நீரை அனுப்ப அதிக பணம் தேவைப்படுகிறது. எனவே,  விண்வெளி வீரர்கள் தங்கள் சிறுநீரைச் சுயமாகச் சுத்திகரிப்பு செய்வதன் மூலம் பெரும் அளவில் பணத்தை மிச்சப்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது மட்டும் அல்லாமல், முறையாகச் சுத்திகரிக்கப்பட்ட சிறுநீர் மின்சக்தியைத் துவக்கவும் துணை புரியும், எனவே எரிசக்திக்காகப் பயன்படுத்தப்படும் அதிகளவிலான பணத்தில் ஓரு பகுதியையும் சேமிக்கலாம். இன்னும் சில புதிய நுட்பமான முறைகளைத் தற்போதைய அறிவியல் கூடங்களில் இதற்கான ஆராய்ச்சித் துறையில் பயன்படுத்தி வந்தால் எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தங்களுடய சிறுநீரைச் சுயமாக மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கான வாய்ப்பு நிச்சயம் கிட்டும். எனவே, இதன் விளைவாக, அதிகளவிலான விண்வெளி ஆராய்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படும்!

இதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் நண்பர்களே? சுத்திகரிக்கப்பட்ட உங்கள் சிறுநீரை நீங்கள் குடிப்பீர்களா? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.


English Version

Turning urine into water for space station recycling


We all think that urine is a waste product. But researchers have said that it is a gift to space travel. As water is the major constituent of urine, it is of great value in the space. It is a highly expensive process to send water to the International Space Station. Scientists have found that, the Astronauts can purify their urine and save the money. It is also found that purified urine can be used to start electric current. Thus a part of the money spent on fuels can be saved in this process. When these fine techniques are developed in various research labs and put into use properly, there is a good chance for the Astronauts to self purify their urine and reuse it. This will lead to many more researches in the field of space technology.

What do you think about it? Will you drink this purified urine? Post your comments below.


NASA | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

6 Comments

  • gobi8689 - 09/27/2014, 5:39 PM

    use full message

  • vignesh - 09/22/2014, 7:08 PM

    Sorry boss

  • நௌஸாத் ருஸ்தி காவத்தமுனை - 05/04/2014, 9:16 AM

    mmmmmmmmmmmmmmm…….

  • Kogilakannan Goku - 04/30/2014, 3:06 PM

    yosika vendiya vishiyam!!!!!

  • Ravi Kumar - 04/30/2014, 5:33 AM

    Ill try.

  • Radha Krishna - 04/29/2014, 1:05 PM

    S naan kutipen