Social Sciences Read in english

உலகின் 10 புகழ்பெற்ற கட்டிடங்கள்

By Niroshan Thillainathan on December 29th, 2014

Top 10 Most Iconic Buildings in the Worldநண்பர்களே, நமது உலகில் எவ்வளவோ ஆச்சர்யம் ஊட்டக்கூடிய பிரம்மாண்டமான கட்டிடங்கள் உள்ளன. அவற்றுள் உலகப்புகழ்பெற்ற முதல் 10 கட்டிடங்கள் எவை என்று உங்களுக்குத் தெர்யுமா? கவலை வேண்டாம், அந்தக் கட்டிடங்களை, அவற்றின் பெருமைகளின் அடிப்படையில் நான் உங்களுக்கு இந்த அறிவு டோஸில் அறியத் தருகிறேன்.

  1. இஸ்தான்புல் நகரில் ஹாகியா சோஃபியா எனும் சர்ச் 4 ஆம் நூற்றாண்டில், கான்ஸ்டன்டைன் அரசாட்சியாளரால் 360 ல் கட்டப்பட்டது.
  2. லொவ்ரி அரண்மனை ஃப்ரான்சில் 12 ஆம் நூற்றாண்டில் 2 ஆம் ஃபிலிப் எனும் மன்னனால் உருவானது. இது இப்போது பொதுமக்கள் காணும் அரண்மனையாகத் திகழ்கிறது.
  3. புர்ஜ் அல் அரபு எனும் விடுதி இன்று உலகிலேயே 2 வது பணக்கார விடுதியாகத் திகழ்கிறது. இது அட்கின்ஸ் என்பவரால் 1994 ல் உருவாக்கப்பட்டது.
  4. சிட்னி ஒபேரா மாளிகை உட்சன் எனும் கட்டிட தொழில் நுட்பவாதியால் 1955 ல் உருவாக்கப்பட்டது.
  5. எம்பயர் ஸ்டெட் பில்டிங் எனும் கட்டிடம் 1930ல் வில்லியம் லாப் என்பவரால் உருவாக்கபட்டு, உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என்று 1930 களில் பெயர் எடுத்தது.
  6. தாஜ் மஹால் கட்டிடம் 20,000 வேலையாட்கள் மூலமாக 1632 ல் தொடங்கி 1648 ல் கட்டி முடிக்கப்பட்டது.
  7. ஈஃபிள் டவர், ஃபிரான்சில் குஸ்டவே ஈஃபிள் எனும் பொறியாளரால் 1887 முதல் 1889 ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டது.
  8. பிக் பென் எனும் பெரிய மணிக்கூண்டு 1858 ஆம் ஆண்டு புகின் என்பவரால், வெஸ்ட்மின்ஸ்டெர் என்ற அரண்மையை சீர்செய்யும் பொழுது உருவாக்கப்பட்டது.
  9. கொலொஸ்ஸியம் எனும் பெரிய மைதான மாளிகை கி.பி. 70 ல் தொடங்கி கி.பி. 80 ல் வேஸ்பியான் எனும் அரசனால் உருவானது.
  10. பிரமிட்ஸ் எனப்படும் கட்டிடம் உலகிலேயே மிக பழைமயான ஒன்றாக திகழ்கிறது.இது குஃபு மற்றும் அவரின் சந்ததிகளால் கி.மு 2551 வாக்கில் கட்டப்பட்டது.

நண்பர்களே, இந்த அறிவு டோஸில் தரப்பட்டுள்ள கட்டிடங்களைப் பற்றி நீங்கள் முன்பே அறிந்துள்ளீர்களா? இதில் நீங்கள் முன்பே அறிந்த கட்டிடங்கள் எவை என்பதைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Top 10 Most Iconic Buildings in the World


Hi friends! There are so many amazing and breath taking buildings and structures in this world. Do you know the top 10 Iconic buildings in the world? Let me tell you about them according to their popularity.

  1. The Hajia Sophia church in Istanbul was built in 360 by Constantine rulers.
  2. Lowri Palace in France was built in 12th century by the king Philip II. This palace is now open to public visits.
  3. The Burj AL Arab is the world’s 2nd luxurious hotel. It was built in 1994 by Atkins.
  4. The Sydney Opera house was designed and built by the architect Utzon in 1955
  5. The Empire State Building was built in 1930 by William Lamb and was considered the tallest building in the world in 1930.
  6. The Taj Mahal was started in 1632 and was completed in 1648 by the labour of 20,000 people.
  7. The Eiffel Tower was constructed by the Engineer Gustav Eiffel from 1887 to 1889.
  8. The Big Ben is a clock tower built by Pugin in 1858 during the renovation of the Westminster Palace.
  9. The large amphitheatre, the Colosseum was built from 70 AD to 80 AD by the King Vespasian
  10. The Pyramids are one of the oldest buildings in the world. It was built around 2551 BC by Khufu and his descendants.

Did you know about these wonderful buildings already? Post your comments about those buildings below.


. | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

1 Comments

  • valarmathi.s - 01/19/2015, 8:12 AM

    arivu doss eil sollum anaithu thagavalkallum super thanks