Social Sciences Read in english

1960 வரை உருவாகாத 10 நகரங்கள்

By Niroshan Thillainathan on February 3rd, 2015

Top 10 Cities That Didn’t Exist in 1960நாம் இந்த உலகில் உள்ள சில முக்கியமான நகரங்களாக மதிப்பிடும் இன்றைய நகரங்களில் சில, 1960-ஆம் ஆண்டில் இருக்கவே இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அவற்றுள் 10 நகரங்களைப் பற்றி இன்றைய அறிவு டோஸில் உங்களுக்கு அறியத் தருகின்றேன், படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். .

  1. தென் கொரியாவில் ‘இன்சியோன்’ என்னும் நகரம் வட கொரியாவிற்கு சற்று அருகில் அமைந்துள்ளது. இதை கொரியா அரசு நிறுவ ஆரம்பித்து சுமார் 50 லட்சம் கோடிகளை செலவழித்துள்ளது.
  2. சௌதியில் அப்துல்லா எனும் மன்னன், சிவப்பு கடல் அருகே ஓர் கலைநயம் மிக்க அழகிய நகரத்தை உருவாக்க 100 கோடிகளுக்குமேல் செலவழித்து வருகிறார்.
  3. கனடா நாட்டில் பாஃபின் தீவில் உள்ள மக்கள் தங்களுக்கென்று ஓர் தனி நகரம் வேண்டும் என்று போராடி, 1999ல் தனியாக ‘நுனாவுட்’ என்னும் நகரத்தை உருவாக்கினர்.
  4. சீனாவில் மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை உருவாக்க வந்த 40,000 வேலையாட்கள் தங்குவதற்க்காக புதிதாக ஓர் நகரத்தை உருவாக்கினர்.
  5. கோலாலம்பூரின் மக்கள் தொகை பெருகியதால், மலேசிய அரசு ‘புத்ரஜெயா’ எனும் நகரத்தை உருவாக்கியது.
  6. கஜகஸ்தான் நாட்டின் விடுதலைக்குப் பிறகு பழைய தலைநகரத்திலிருந்து, ‘அஸ்தானா’ எனும் புதிய நகரத்தை தோற்றுவித்தனர்.
  7. நைஜீரியா நாட்டின் விடுதலைக்குப் பிறகு, அவர்களின் பழைய இரத்த வரலாற்றை மாற்ற 10 வருட உழைப்பில் ‘அபுஜா’ எனும் நகரம் உருவானது.
  8. கத்தார் நாட்டின் விடுதலைக்குப் பிறகு ‘டொஹா’ எனும் நகரம் உருவாகி தலைநகரம் எனும் பெயரெடுத்தது.
  9. இந்தியாவின் மும்பை நகரின் அருகே நேவி மும்பை என்ற நகரம் 40 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது.
  10. இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்ற பின் துபாய் எனும் நகரம் உருவாகி இன்று மிக பணக்கார நகரமாக திகழ்கிறது.

பார்த்தீர்களா நண்பர்களே, வெறும் 50 ஆண்டுகளில் மட்டுமே இந்த நகரங்கள் அனைத்தும் உருவாக்கப் பட்டு இன்று உலகில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகிவிட்டன. இதே போன்று தான் இன்று நமக்கு சிறிதாகத் தெரியும் ஓர் நகரம் இன்னும் ஒரு 40-50 வருடங்களில் எவ்வளவு பெரிதாகிவிடுகிறதோ தெரியவில்லையே…

இதைப் போன்று உங்களுக்கும் வேறு ஏதும் நகரம் தெரியுமா? தெரிந்தால் அதைக் கண்டிப்பாக எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். மேலும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Top 10 Cities That Didn’t Exist in 1960


Did you know that some of the important cities of the world did not exist before 1960? Let me give you some interesting information about 10 such cities in this Arivu Dose.

  1. Incheon is a city in South Korea which is near North Korea. The government of South Korea has spent about 50 million crore in the construction of the city
  2. In Saudi Arabia, King Abdulla has spent about 100 crore in the construction of an artistic city.
  3. The people of Baffin island, Canada, fought to have and independent city for them and finally constructed The Nunavut city in 1999
  4. A new city was constructed in China to accommodate the 40,000 workers who were brought to build the power plants.
  5. Due to increased population in the Kaula lumpur, the government of Malaysia created a new city called Putrajaya.
  6. After the independence of Kazakhastan, its capital city was moved from the old capital city to a newly constructed city called ‘Astana’.
  7. After the independence of Nigeria, a new city called ‘Abuja’ was constructed in 10 years to bury its blood stained history.
  8. After the independence of Qatar, a new city called ‘Doha’ was constructed and was declared as the new capital.
  9. About 40 years ago, a new city called ‘Navi Mumbai’ was built near the Mumbai City.
  10. After getting independence from the England, Dubai was created which is one of the richest cities in world now.

Isnt it amazing how these cities which were once small, have become one of the most important cities in about 40 – 50 years? Similarly, some of the small cities now may become popular cities in the next 40 – 50 years.

Do you know any interesting information like this, friends? If so, please share it here. Post your comments about this Arivu Dose here.


Shahroozporia | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.