Natural Sciences Read in english

உப்பைப் பயன்படுத்தித் தற்கொலை செய்த சீன பிரபுக்கள்

By Niroshan Thillainathan on September 22nd, 2014

உப்பைப் பயன்படுத்தித் தற்கொலை செய்த சீன பிரபுக்கள் ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது தான் நமது பழமொழி. ஆனால் முற்கால சீன பிரபுக்கள் இந்த உப்பினைத் தற்கொலைக்கு பயன்படுத்தியுள்ளனர் என்றால் நம்புவீர்களா? நம்பித் தான் ஆகவேண்டும், அது உண்மை தான்! ஒரு கிலோ உடல் எடைக்கு, ஒரு கிராம் உப்பு என்ற வகையில் எடுத்துக்கொள்வது கூட, ஒருவனை இறப்பதற்கானப் படுக்கையில் தள்ளிவிடும் அபாயம் வாய்ந்தது. இந்த முறையைப் பயன்படுத்தித் தான் சீன நாட்டு பிரபுக்கள் சடங்குகள் சம்பந்தமான தற்கொலைகளைச் செய்துள்ளனர். அதாவது ஒரு பவுண்ட் அளவுள்ள உப்பு, நமது உயிரினைப் பறிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.

அப்படியென்றால் உணவில் உப்பே சேர்க்காமல் இருந்துவிடுவோம், என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். உப்பின் அளவு உடலில் குறைந்தாலும் பிரச்சனை தான். உப்புச்சத்தினை குறைப்பதற்காக ஒரு சிலர் தண்ணீர் அதிகம் குடிப்பதைப் பார்த்திருப்போம். அதற்குக் காரணம் அந்தத் தண்ணீர், உடலிலுள்ள உப்புக்களை வெளியேற்றிவிடும். இப்படி உப்பின் அளவு குறையும்போது ‘ஹைபோநெட்ரீமியா’ என்ற அபாயகரமான நோய் வரவும் வாய்ப்புள்ளது.

எனவே, உப்பை அளவாகப் பயன்படுத்தினால், நமது உடல் நலத்திற்குப் பாதிப்பே கிடையாது. இந்த அறிவு டோஸ் பிடித்ததா, நண்பர்களே? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Too much Salt can Kill You


Saltiness is one of the basic human tastes. However, excessive salt intake can be very dangerous to humans. A person can put him/herself to death point by simply consuming just 1 gram of salt per kilogram of their body weight. This method was practiced widely in ritual suicide in China at ancient time, especially amongst the nobility. In short, intake of one pound of salt is capable enough to kill us. This doesn’t mean that salt is a killer and adding salt to our food is dangerous, because deficiency of salt also can harm our health. We might have seen people who constantly drink water to flush salt from their body. Water can cleanse human body by flushing out the excessive salt, but if too much of salt is being flushed out from your body, it can cause “Hyponatremia”, which is dangerous for humans. Hence, we should always consume salt in a correct proportion to avoid any health problems.

Do you think this information is useful for you? I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


LoggaWiggler | Public Domain, via Pixabay.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

90 Comments

  • parthipan - 12/09/2014, 2:09 PM

    சூப்பர் நண்பா

  • Adaikkalavan Subbaiah - 09/25/2014, 10:46 AM
  • vignesh - 09/24/2014, 8:51 PM

    Nandriiiiii nanba very useful dose….

  • Vishwa Nath - 09/24/2014, 8:08 PM

    Good news

  • Ramesh Gopal - 09/24/2014, 7:42 PM

    Good

  • Ashok Ashokan - 09/24/2014, 5:36 PM

    Very good site thanks for the information

  • Sheik Ravuther - 09/24/2014, 4:44 PM

    Nice

  • Sath Raj - 09/24/2014, 4:42 PM

    arumaiyaana seythi ; tamil – english super, ithupola pakiravum

  • Nagarajan Naga - 09/24/2014, 4:38 PM

    Good news

  • Prakash Prakash - 09/24/2014, 4:07 PM
  • Rajan Jaan - 09/24/2014, 3:40 PM

    I accept

  • Arun Mozhi - 09/24/2014, 3:25 PM

    Sogood

  • Dhivakar Dhiva - 09/24/2014, 3:00 PM
  • Senth Senthuran - 09/24/2014, 2:56 PM

    Supper…

  • Therasa Mary - 09/24/2014, 2:47 PM

    Thanx for ur gud information

  • Thangapandi Gold - 09/24/2014, 2:42 PM

    Like my profile pic frd

  • Esalebbe Ratheem - 09/24/2014, 2:34 PM

    Very usefull information in our life

  • Krishnapillai Elackiya - 09/24/2014, 2:30 PM

    m m m m this’s good information

  • Selva Kumaran - 09/24/2014, 2:26 PM

    Super

  • Shajahan Assam N H - 09/24/2014, 1:10 PM

    Good information

  • Sajjadh Zahir - 09/24/2014, 1:06 PM

    உள்ளளவும் நினை .

  • Marley Nandhu - 09/24/2014, 1:05 PM

    Super …..g…..
    Super …..g…..

  • Vikees Saravanan - 09/24/2014, 11:48 AM

    supppppppper

  • ManikandanNgl Kmk - 09/24/2014, 11:39 AM

    Good massage

  • Vivek Prakash - 09/24/2014, 11:17 AM

    Good information