Science & Mystery

டைட்டானிக் மூழ்கும் போது அருகிலே இருந்த கப்பல்

By Niroshan Thillainathan on August 21st, 2014

டைட்டானிக் மூழ்கும் போது அருகிலே இருந்த கப்பல்‘டைட்டானிக்’ 1912 ஆம் ஆண்டில் முழ்கிய ஒரு உல்லாச கப்பல் என்பது அனைவரும் அறிந்த ஓர் விடயம் ஆகும். ஆனால் அது மூழ்கும்போது அதனருகில் மற்றொரு கப்பலும் இருந்தது என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் நண்பர்களே? 1517 பயணிகளைப் பலி வாங்கிய இந்த டைட்டானிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பிறகே, கப்பல் சம்பந்தப்பட்ட பல பாதுகாப்பு விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டன. டைட்டானிக் மூழ்கடிக்கப்பட்ட போது, அதனைக் கண்ட கப்பலும் உள்ளது என கலிஃபோர்னியாவினைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

டைட்டானிக் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை ராக்கெட்டுகள் ஊடாகத் தெரிவித்த போது, அதனைக் கலிஃபோர்னிய கப்பல் தளத்தில் இருந்த அலுவலர்கள் கண்டுள்ளனர். அவர்கள் கப்பலின் கேப்டன் லார்டினை விழிப்புணர்வுடன் இருக்க அழைத்த போது அவர் தூங்கியதாக கூறப்படுகிறது. ஒருவேளை அது வேறு ஏதும் நிறுவனம் சார்ந்த குறிகளாகக் கூட இருக்கலாம் என அவர்கள் ஊகித்தனர். எப்படியிருந்தாலும் நிலை சரியில்லை என்பதை அங்கு இருந்த சிலர் உணர்ந்தனர்.

டைட்டானிக் கப்பல் மூழ்கும்போது அறிவிக்கப்பட்ட எட்டு வெள்ளை ராக்கெட்டுகள் அருகிலிருந்த கப்பல்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும், ஆனால் கேப்டன் லார்ட் ஒன்றும் செய்யாமல் போனது விதியின் விளையாட்டு. அவர்கள் இருந்த கப்பல் சில மைல் தூரங்கள் மட்டுமே இருந்தும் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போனது இன்னொரு துயரமான செய்தி.

இது கவலைக்கிடமான விடயம் அல்லவா? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள், நண்பர்களே!

Photo: Wikipedia, License: Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

92 Comments

  • Kayioom Aizar Ahamed. - 10/10/2014, 5:48 PM

    I wish you all success for produce simple But vast Knowledge.ARIU Dose.

  • Ramesh - 09/21/2014, 1:03 PM

    Super ji

  • jagadeeswaran - 09/20/2014, 3:39 AM

    Thanks 4 info

  • Vijay Krish - 08/24/2014, 12:19 AM

    super

  • Vs Xavier Fernando - 08/23/2014, 5:25 PM

    செய்திக்கு நன்றி. மேலும் பல செய்திகளை எதிர்பார்கின்றேன்

  • Shiva Si Va - 08/23/2014, 5:20 PM

    Super News ma

  • Tamilmani Perumal - 08/23/2014, 3:59 PM

    Ithey madhuri 2 varudangaluku munbu italian ship costa concordia vum mulgiyathu.. Athil 4500 passenger..iranthatu 12 per.. Ingayum captain 1st escape ayitaru..

  • Skm Bell - 08/23/2014, 3:52 PM

    Ariuv dose na enna mama by kanal

  • Hima Maryam - 08/23/2014, 3:13 PM

    En.. Titanick munnala ipadi onru nadanda matum.. Kappathi irupiya.. Sairam rajamani??

  • Sathish Kumar - 08/23/2014, 2:47 PM

    Ailoruim areintu koilugail ain nainbain saina veseyaim

  • Guru Moorthy - 08/23/2014, 2:43 PM

    Hostel

  • Guru Moorthy - 08/23/2014, 2:43 PM

    Ppppppaa………..
    Semaya iruku¿
    //guru

  • Krisna Gopal - 08/23/2014, 2:40 PM

    Apadiya theriyatheppa

  • Prabakaran Mahendravarman - 08/23/2014, 2:35 PM

    Good information. ….

  • Michael Joshaph - 08/23/2014, 2:26 PM

    எங்களுக்கு Face Book ல இருக்கவே Time சரியா இருக்கு. இந்த மாதிரி நல்ல செய்திகளத் தேடி தாரதுக்கு.எங்கள் முகநூல் சங்கத்தின் சார்பாக நன்றி கூற கடமை பட்டிருக்கின்றோம். . . .நன்றி வணக்கம். . . .

  • Krishna Karna - 08/23/2014, 2:22 PM

    Good

  • Papu Raj - 08/23/2014, 1:35 PM

    இதன் உண்மையான காரணத்தை அறிய நம்ம கேப்டன் விஜயகாந்த் தான் போகனும்

  • James James - 08/23/2014, 1:23 PM

    Thanks

  • Punniya Moorthy - 08/23/2014, 11:42 AM

    He is not a good captain, he is a fool.

  • Satham Ussain - 08/23/2014, 11:04 AM

    Itha yaru antha kappal karen sonana…

  • Arun Kumar - 08/23/2014, 10:09 AM

    Vithi boss.

  • Ravi Kumar - 08/23/2014, 10:00 AM

    Very nice poss

  • Dharma Raja - 08/23/2014, 9:56 AM

    Thanks…

  • Gopi Gopi - 08/23/2014, 9:52 AM

    Thanks for the information

  • Nirosha Msp - 08/23/2014, 9:45 AM

    Nanri