Technology Read in english

கோக்ளியர் கருவி எனும் அதிசய தொழிநுட்பம்

By Niroshan Thillainathan on June 15th, 2014

கோக்ளியர் கருவி எனும் அதிசய தொழிநுட்பம்காது கேளாதவர்கள் கோக்ளியர் கருவியின் (cochlear implants) மூலம் மீண்டும் கேட்கும் திறனைப் பெறும் வழியைப் பல வருடங்களுக்கு முன்னரே அறிவியலாளர்கள் கண்டுப்பிடித்து விட்டனர். இருந்தாலும், இவ்வழியின் மூலம் வழக்கம் போல் ஒருவரால் அனைத்தையும் கேட்கும் ஆற்றலைப் பெற முடியாது. உதாரணத்திற்கு, மாறுபட்ட சுருதிகளையோ அல்லது இசையையோ இவர்களால் தரம் பிரிக்க இயலாது. இந்தக் குறையை எதிர்கொள்ளும் வகையில் சமீபத்தில் கோக்ளியர் கருவியோடு புது மரபணுவைக் காதிற்குள் புகுத்தும் அதிநவீன முறையைக் கண்டுபிடித்துள்ளனர். Cochlea எனப்படும் பகுதியிலுள்ள சிறிய முடிகளின் உதிர்வாலேயே ஒருத்தர் செவிடராகிறார். இதன் விளைவாக cochlea ஒலியை மூளைக்கு சமிக்ஞையாக மாற்றும் தன்மையை இழக்கின்றது. எனவே, இப்புதிய முறையில் மறுபடியும் கோக்ளீயாவில் சிறு முடிகள் வளரத் தொடங்கிறது. இதன் ஊடாக, இயல்பான மனிதரைப் போல் கேட்கும் சக்தியை ஒரு செவிடரால் பெற முடியும். இம்மரபணு வெறும் 6 வாரங்கள் மட்டுமே நிலைக்கும்  என்பதால் அவ்வப்போது இதனைப் புதுப்பித்தால் காது கேளாமை பிரச்சனையை அடியோடு தவிர்த்து ஒரு செவிடரால் இயல்பாக அனைத்தையும் கேட்க இயலும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கேட்கவே நல்லா இல்லையா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

The use of Cochlear Implants


Many years ago, scientists have found the technique of cochlear implantation to help the people with hearing impairment. But one cannot regain complete hearing ability using this method. For example, they cannot differentiate various tunes and music. To rectify this problem, a new technique of introducing a new gene into the ear along with the cochlear implant has been invented. A person becomes deaf due to falling of minute hairs in the cochlea. This leads to the loss of conduction of sound signals to the brain by the cochlea. This new method causes growth of the hair in the cochlea. Thus, the deaf person can hear like a normal person.  The effect of this gene lasts for only 6 weeks. Scientists say that, if this gene is renewed a deaf person can regain hearing ability permanently.

Isn’t it wonderful? Post your comments below.


Chittka L, Brockmann A | Creative Commons by-2.5, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

6 Comments

  • shangeeth - 09/28/2014, 4:30 PM

    superb bro welcome

  • Niroshan Thillainathan
    Arivu Dose – அறிவு டோஸ் - 06/21/2014, 2:41 PM

    When is your exam Farlin Asharaff & Nithiya Saraswathi? I am waiting for my thanga valaiyal haha :D

  • Farlin Asharaff - 06/15/2014, 7:53 PM

    Nithiya Saraswathi this might appear in our ospe station :'(

    • Nithiya Saraswathi - 06/15/2014, 7:55 PM

      If this comes for exams, We will buy thanga valaiyal for arivu dose owner!

  • Poncavetrivel Poncavetrivel - 06/15/2014, 2:19 PM

    Nandru

    • Niroshan Thillainathan
      Arivu Dose – அறிவு டோஸ் - 06/21/2014, 2:41 PM

      நன்றி Poncavetrivel Poncavetrivel :)