Natural Sciences

பூமியிலுள்ள அனைத்து எறும்புகளின் எடை

By Niroshan Thillainathan on September 14th, 2014

பூமியிலுள்ள அனைத்து எறும்புகளின் எடைநம்மைக் கடித்தாலோ அல்லது நமது உணவுப்பொருளில் தென்பட்டாலோ தான் நாம் எறும்பைப் பற்றி யோசிப்போம். இப்படி நாம் சிறிதும் சிந்திக்கத் தவறுகின்ற, உலகில் உள்ள அனைத்து எறும்புகளின் மொத்த எடை எவ்வளவு என்று தெரியுமா, நண்பர்களே? இந்த அறிவு டோஸைத் தொடர்ந்து படியுங்கள், அதற்குறிய விடை உங்களுக்குத் தெரியவரும்!

மொத்தம் 10,000 வகையான எறும்புகள் உள்ளன. இவை 100 மில்லியன் ஆண்டுகளாக நமது புவியில் வாழ்ந்து வருகின்றன. இவை இப்படி அதிக ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன என்றால் அதற்குக் காரணம் இவற்றின் பகிர்ந்துண்ணும் பண்பு தான், அதாவது இவை ஒன்றாக ஒரே காலனிகளில் வசித்து, அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து உழைப்பதால், எல்லா எறும்புகளுக்கும் தேவையான இரை கிடைத்துவிடுகிறது. அதனால் இவை இரையினைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. இது வியப்பூட்டும் விடயம் அல்லவா? மனிதர்களாகிய நாமும் இவ்வாறே பகிர்ந்து வாழ்ந்தோம் என்றால், உலகில் காணப்படும் வறுமையைக் கூட ஒழிக்கலாம் என்பதில் சந்தேகமே இல்லை.

சரி, நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு வருவோம். உலகில் உள்ள அனைத்து எறும்புகளின் மொத்த எடை எவ்வளவாக இருக்கும்? பொதுவாக நாம் எறும்புகளைப் பற்றி எண்ணியிருப்பது இது தான்: அனைத்தும் சிறியவை, விஷமற்றவை, சிலந்திகள் போன்று கூட அச்சுறுத்தாது, அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் நமக்குப் பயம் கிடையாது. இப்படிப்பட்ட இந்த எறும்புகளில் ஒரு மில்லியன் எறும்புகளின் எடை தோராயமாக ஒரு மனிதனின் எடைக்குச் சமமாக உள்ளது. இதுவே புவியில் உள்ள அனைத்து எறும்புகளையும் செர்த்தால் அதன் எடை, பூமியில் வாழும் அனைத்து மனிதர்களின் எடைக்குச் சமமாக இருக்கும் நண்பர்களே! இனி விரும்பினால் இதை வைத்து பூமியில் எத்தனை எறும்புகள் வாழ்கின்றன என்பதை நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்.

இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!

Photo: Hans, License: Public Domain, via Pixabay.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

123 Comments

  • மீனா ராம் - 09/16/2014, 7:59 PM

    Arinthu kolla vendiya ondru…

  • வெ. கார்த்திகேயன் - 09/16/2014, 7:26 PM

    அப்ப இனி பாட்டு இப்படி பாட வேண்டியதுதான், “எரும்பு, எரும்பு, எரும்புடா, நாலுகாலும் இரும்புடா.. அப்புடீன்னு.

  • Nandhini Nandhini - 09/16/2014, 6:25 PM

    Nice msg

  • Sri Shankar - 09/16/2014, 5:25 PM

    Guys please share the things u have,this will help for poors..

  • Karthikeyan Karthikeyan - 09/16/2014, 5:13 PM

    Ean ma jaya Mary ean tamil nattula thana erukka illa USA va

  • Rana Tamil - 09/16/2014, 5:00 PM

    supper

  • Vigneshrajesh Vigneshrajesh - 09/16/2014, 4:58 PM

    excellent

  • Priyadarshan Thiyagarajah - 09/16/2014, 4:43 PM

    Me rvzx

  • Sheik Ravuther - 09/16/2014, 4:24 PM

    V.v.good

  • Saravana Kumar Acp - 09/16/2014, 4:07 PM

    uyirinakaly mathikka vendum

  • Thenmozhi Twinkle - 09/16/2014, 3:41 PM

    thanks fr the info

  • Mohamed Faheem - 09/16/2014, 3:24 PM

    Nice ya

  • Jaya Prakash - 09/16/2014, 3:17 PM

    nice

  • Palippodi Kamalapatham - 09/16/2014, 3:13 PM

    Good sir

  • Naga Raj - 09/16/2014, 3:13 PM

    Super

  • Sundar Devi - 09/16/2014, 3:08 PM

    Puthiya thakaval.naintre

  • Karthik Prabu - 09/16/2014, 2:58 PM

    Nice sir

  • Jeya Mary - 09/16/2014, 2:51 PM

    english la msg anupuna nala irukum

  • Astroe Doug - 09/16/2014, 2:18 PM

    nice and useful message and to be more information add me

  • Hana Hani - 09/16/2014, 2:03 PM

    Super pa

  • Sivesh Pathmanathan - 09/16/2014, 1:59 PM

    Gd news

  • Pragamech Saivarajan - 09/16/2014, 1:49 PM

    Vary vary nice…………..

  • Prasanna Ravi - 09/16/2014, 1:47 PM

    Very nice. Unga kitta irundhu na innum neraya ethir pakara. So next inum oru nalla karutha solluna

  • Raj Kumar - 09/16/2014, 1:46 PM

    Great information

  • Bala Pandian - 09/16/2014, 1:45 PM

    superma