Natural Sciences Read in english

உடலின் மிகவும் வலுவான பகுதி எது?

By Niroshan Thillainathan on November 3rd, 2014

உடலின் மிகவும் கடினமான பகுதி எது?நண்பர்களே, உடலின் மிகவும் வலுவான பகுதி எது என்று கேட்டால் நீங்கள் எதைக் கூறுவீர்கள்? பெரும்பாலானோரின் பதில் எலும்பு என்று தான் இருக்கும். அதற்கு மேலும் கேட்டால் தலையிலுள்ள எலும்பு, கையில் உள்ள எலும்பு என்று எலும்பின் இருப்பிடங்களை ஒவ்வொன்றாக வகைப்படுத்த ஆரம்பித்துவிடுவர். ஆனால், நமது பற்களைச் சுற்றியுள்ள எனாமல் எனும் பகுதி தான் உண்மையில் உடலிலே மிகவும் வலுவான பகுதி என்பது உங்களுக்குத் தெரியுமா?

மென்மையான கூழ் போன்ற இந்த அமைப்பு இணைப்புத் திசுக்கள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்பு இழைகள் ஆகியவற்றால் ஆனது. நமது வாயில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் உள்ளபோது, அவை இந்த எனாமலினைக் கரைக்கத் தொடங்கும். இவை அளவுக்கு அதிகமாக கரைக்கப்படும் போது, நரம்பு இழைகளைப் பாதிக்கத் தொடங்கும். இதனால் அதிகப்படியான பல்வலி வரவும் வாய்ப்புள்ளது.

நண்பர்களே, நமது உடலே நமக்கு ஒரு புரியாத புதிர் ஆகும். இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

The strongest part of the human body


What will be your answer if someone asks you which is the strongest part of the human body? Most of you would reply as ‘bones’. When asked further, you would go on with the positions of bones like skull bones, bones in the arms etc. Do you know that the strongest part of the human body is the Enamel which surrounds the teeth.

This soft jelly like substance is made of connective tissues, blood vessels and nerve fibers. When there are more bacteria in our oral cavity, they begin to eat away the enamel. When the enamel gets eroded too much, the nerve fibers begin to get damaged. This leads to intense tooth ache.

As you know, our body is an unsolved puzzle and is full of wonders. Did you like this Arivu Dose? Post your comments below.


Dozenist | Creative Commons by-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.