Natural Sciences Read in english

பொய்யான வானவில்

By Niroshan Thillainathan on February 11th, 2015

The Rainbow Lieபள்ளிப்பருவத்தில் வானவில்லின் ஏழு நிறங்களையும் மனதில் வைக்க “Roy G. Biv” அல்லது “VIBGYOR” என்றெல்லாம் ஞாபகம் வைத்திருப்போம். இதன் பொருள் ஊதா, இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு என ஏதாவது ஒரு வரிசைப்படி எடுத்துக்கொண்டிருப்போம். இவை முதன்முதலில் நியூட்டனால் கூறப்பட்ட வானவில்லின் அறிவியல் தன்மையில் இருந்து பெறப்பட்டவை. அவர் முதன்முதலில் இதைப் பற்றிக் கூறும்போது ஊதா மற்றும் இண்டிகோவினை நிறங்களாகச் சேர்க்கவில்லை. மனிதனின் மனதுள் தோன்றும் குளறுபடியான எண்ணங்களின் அடிப்படையில் இந்த வண்ணங்கள் வரிசையாகத் தெரிந்திருக்கலாம்.

புரியவில்லையா? இந்த வண்ணங்கள் ஏழு மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை! மிகைப்படுத்தப்பட்ட வானவில்லும் உள்ளன. அதாவது இந்த ஏழு வண்ணங்களுக்கு மேற்பட்ட வண்ணங்களும் அதில் தோன்றலாம் என்பதை பல புகைப்படங்களின் உதவியுடன் தற்போது நிரூபித்துள்ளனர். இந்த வானவில்லின் ஏழுக்கு மேற்பட்ட வண்ணங்களும் கூட மனிதனின் சாதாரண கண்களுக்கு தெரிய வாய்ப்புள்ளது.

எனவே, இனிமேல் யாராவது வானவில்லின் நிறங்கள் எத்தனை என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? உங்கள் பதிலையும், இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே!


English Version

The Rainbow Lie


To remember the colours in a rainbow, we would have used the mnemonics like “Roy G.Biv” or “VIBGYOR” in our school days. It is to help us remember the colours Violet, Indigo, Blue, Green, Yellow, Orange and Red in some order. It was first created based on the scientific explanation about the rainbow provided by Sir Issac Newton. He did not include Violet and Indigo initially. It could have been due to the result of confused human mind that this order of colours would have made sense.

Is it difficult to understand? It is not necessary that a rainbow should have only the above said colours. It has been proven with many photographs that there are rainbows with much more colours in them. It is possible to see these extra colours with our naked eyes.

So, what will be your answer if someone asks you about the number of colours in the rainbow? Post your answer and your comments about this Arivu Dose below.


Andrew Dunn | Creative Commons by-sa-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.