Natural Sciences Read in english

மயிலின் அழகில் உள்ள மாயம்

By Niroshan Thillainathan on November 1st, 2014

மயிலின் அழகில் உள்ள மாயம்அழகு மற்றும் நடனத்திற்கு பெயர் பெற்ற வண்ண மயில்களின் வண்ணம் ஒரு மாயத்தோற்றம் தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இதைக் கண்டிப்பாக உங்களால் நம்பவே முடியாது, ஏனென்றால் மயிலுக்கு அழகே அந்த வண்ண இறகுகள் தான். ஆனால் உண்மை சொல்லப் போனால், அவை வண்ணங்களே இல்லை நண்பர்களே! நாம் பார்ப்பது ஒரு வண்ண மாயத்தோற்றம் மட்டுமே. மயிலின் இறகுகள் பழுப்பு நிறத்தில் மட்டுமே இருக்கும். Schemochromes என்ற திட்டநிறமிகள் அதன் உடலின் மேற்பரப்பில் இருப்பதால் வெளியிலுள்ள ஒளியினுடன் குறுக்கீடு ஏற்பட்டு நமது கண்களுக்கு அவை வண்ண நிறங்களில் தெரிகின்றன.

இந்த விடயம் உங்களுக்கு முன்பே தெரியுமா நண்பர்களே? உங்கள் பதிலையும், இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கண்டிப்பாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள், நண்பர்களே!


English Version

The mystery of peacock beauty


Can you believe that the color of peacocks, known for their dance and brilliant colors, is just an illusion? You will never believe it because the beauty of the peacock lies in its colorful feathers. But the fact is that they are not actual colors. What we see is merely an optical illusion. The feathers of peacock are purely grey in color. The schemochromes which present on their body surface cause refraction of the light that falls on them and make their feathers appear colorful to our eyes.

Did you know this fact already? Drop your reply and your valuable comments about this Arivu Dose below.


BS Thurner Hof | Creative Commons by-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.