Science & Mystery Read in english

13ம் திகதி வெள்ளிக்கிழமையின் மர்மம்

By Niroshan Thillainathan on February 13th, 2014

13ம் திகதி வெள்ளிக்கிழமையின் மர்மம்Friday the 13th என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் 13ம் திகதி வெள்ளிக்கிழமை உலகில் பல நாடுகளில் ஓர் அதிர்ஷ்டமில்லாத நாளாகக் கருதப்படுகின்றது. இந்த நாளில் அளவுக்கு மீறிய அச்சம் கொண்டாலும், அது மூடநம்பிக்கை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பலர் அந்நாளில் ஏதும் தீங்கு நடக்கலாம் என்ற பயத்தில் அவர்களின் வீட்டை விட்டு வெளியே செல்லவே மாட்டார்கள். ஏன், அச்சத்தின் காரணமாகச் சிலர் வேலைக்குப் போகாமல் கூட முழு நாளும் கட்டிலில் படுத்த படுக்கையில் இருப்பார்கள்.

போதாக் குறைக்கு உலகில் நடந்த சில விபத்துக்கள் கூட 13ம் திகதி வெள்ளிக்கிழமை தான் நடந்துள்ளன. உதாரணமாக:

1) 13.09.1940 இல் இரண்டாம் உலகப்போர் நேரம் பக்கிங்ஹாம் அரண்மனை மீது தாக்குதல் நடை பெற்றது.

2) 13.11.1970 இல் பெரும் புயல் ஒன்றால் வங்காளதேசத்தில் 300,000 பேர்களும் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளத்தில் மேலும் 1,000,000 பேர்கள் பலி ஆகின.

3) 13.10.1989 இல் பங்குச்சந்தை வரலாற்றிலே மாபெரும் வீழ்ச்சியில் ஒன்று அந்நாளில் நடைபெற்றது.

இப்படி எவ்வளவோ சம்பவங்கள் 13ம் திகதி வெள்ளிக்கிழமையில் நடந்துள்ள காரணத்தால், பல மக்களுக்கு இந்த நாளில் உள்ள பயம் அதிகரித்துவிட்டது. ஆனால், இந்த மூடநம்பிக்கையில் இருக்கும் அச்சத்தால் ஏற்படும் விளைவை, குறிப்பாக பொருளாதார இழப்பை, யாரும் அவதானிப்பதில்லை! ஒவ்வொரு 13ம் திகதி வெள்ளிக்கிழமையும் ஏறத்தாழ 900 பில்லியன் டாலர்களுக்கு, அப்படி என்றால் 900,000,000,000 டாலர்களுக்கு, வியாபாரம் இல்லாமல் போகின்றது, தெரியுமா? ஏனென்றால், அந்நாள் விமானத்தில் பயணம் செய்வது குறைந்துவிடும், வீடு காணி என ஒன்றும் வாங்கப் படுவதில்லை மேலும் பங்குச் சந்தையில் முதலீடுகள் செய்யப் படுவதில்லை. ஒருவருமே இப்படி ஒன்றுமே பண்ணாமல், எல்லாவற்றையும் தவிர்ப்பதால் தான், இவ்வாறு பெரும் நஷ்டம் ஏற்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட நாள் என்ற காரணத்தால் இப்படிப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகின்றது என்பதைக் கேட்க நம்பவே முடியவில்லை அல்லவா…?

எனக்கு இது ஒன்றிலும் நம்பிக்கை இல்லை! உங்களுக்கு இதில் ஏதும் நம்பிக்கை உண்டா? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிடுங்கள்!


English Version

The Mystery of Friday the 13th


Friday the 13th is considered to be an unlucky day in many countries of the world. Though, it sounds scary, it is undoubtedly a myth. Some people do not leave their homes as they are afraid that something bad might happen. Some get glued to their bed. In addition to that, a lot of accidents in history have happened on Friday the 13th.

For example:

1) On 13.09.1940, Buckingham palace was attacked in the World War II.

2) On 13.11.1970, a heavy storm in Bangladesh led to the death of 300,000 people and the flood caused the death of 1,000,000 people.

3) On 13.10.1989, there was an unbelievable fall in the stock market.

Such incidents have increased the fear of this day. But no one realizes the economical loss caused by this superstitious belief. On every Friday the 13th there is a loss of 900 billion dollars (900,000,000,000) due to absence of business transactions on this day. This happens because, most people don’t travel in flights or make investments or buy properties on this day. Isn’t it unbelievable to know the economical loss just because of one day? I don’t believe in such myths. Do you? Drop your comments below.


W.J.Pilsak | Creative Commons by-sa-3.0 de, via Wikimedia Commons

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

80 Comments

  • Theva - 10/10/2014, 6:09 PM

    நம்பிக்கை இல்ல

  • Akeel Black - 08/10/2014, 8:15 PM

    popunDa

  • Mohamed Jee - 08/10/2014, 4:07 PM

    I no puta

  • Manigandan Neema Vfc - 08/10/2014, 3:45 PM

    ennga Anna tha…………

  • Eswaran Esh - 08/10/2014, 3:25 PM

    yoh etha ne anupama erunthale yarukum teriyama erukum

  • Ijas Ahamad - 08/10/2014, 3:09 PM

    No

  • Rishad Mohamed - 08/10/2014, 2:59 PM

    Here “Jason” comes for you

  • Arafa Farja - 08/10/2014, 2:39 PM

    Assalamu alaikum wa rahumathullahi wa barakathahu
    …enaku oru nanmai vandhal adhu allahuvin purathill irudhu varughiradhu..
    …enaku oru teemai vandhal adhvum allahuvin purathill irudhu varughiradhu…

  • Vino Karthik - 08/10/2014, 2:29 PM

    இல்ல

  • Mubha Rock - 08/10/2014, 1:23 PM

    Losu

  • Abdul Rahman - 08/10/2014, 12:45 PM

    all day is good day ok

  • Basuva Raj - 08/10/2014, 12:44 PM

    Modanambikihei innum olia vilai enbathu unmai

  • Safiulla Khan - 08/10/2014, 11:12 AM

    Evan kalathium nerathium kurai kurukirano avan iraivanai Kurai kurukiran.alquran

  • Artha Naari - 08/10/2014, 11:11 AM

    Enkalai kandupiditha manithane antha ennai kandu payappaduvathu vedikkaiyaaga ullathu….

  • Prabha Karan - 08/10/2014, 11:05 AM

    All is well

  • Kathan Yogaratnam - 08/10/2014, 10:46 AM

    No

  • Shaaron FD S - 08/10/2014, 10:31 AM

    Ithelam suma poi pa

  • Mohamed Naushad - 08/10/2014, 9:52 AM

    No good thing hapen in that day why u think bad

  • Desikan Murugan - 08/10/2014, 9:16 AM

    முடநம்பிக்கை

  • Boopathy Nanban - 08/10/2014, 9:12 AM

    My DOB 13/9/86

  • Sirajutheen Siraj - 08/10/2014, 8:50 AM

    13 my cab no

  • Najeeb Shimala - 08/10/2014, 8:48 AM

    2015.02.13 2015.03.13 2015.11.13 it’s Friday hahahhaa that’s it many disasters awaiting.

  • Kishore Kumar - 08/10/2014, 8:47 AM

    no

  • Stalin Muthupandi - 08/10/2014, 8:21 AM

    No

  • Karthi Keyan - 08/10/2014, 7:56 AM

    I don’t believe it