Science & Mystery Read in english

மோனா லிசாவின் கண்களில் உள்ள மர்மம்

By Niroshan Thillainathan on April 15th, 2014

மோனா லிசாவின் கண்களில் உள்ள மர்மம்உலகில் மிகவும் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்று எது என்று கேட்டால், சந்தேகமே இல்லாமல் அது லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) என்னும் ஓவியர் வரைந்த மோனா லிசா  (Mona Lisa) ஓவியம் என்று கூறலாம்! ஆனால், என்னைப் பொறுத்த வரையில் லியொனார்டோ டா வின்சி ஒரு மர்மமான மனிதர் ஆவர்! அதற்குக் காரணம் என்னவென்றால் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மோனா லிசா ஓவியம், மர்மங்களால் சூழப்பட்டுள்ளது. அப்படி அந்த ஓவியத்தில் என்ன மர்மம் இருக்கக்கூடும் என்பதை இந்த அறிவு டோஸ் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்!

இத்தாலியிலுள்ள கலாச்சார பாரம்பரியத்திற்கான தேசிய குழுவினர் (National Committee for Cultural Heritage), மோனா லிசா ஓவியத்தின் கண்களைப் பெரிதுபடுத்தி பார்த்த போது, அதில் எழுத்துக்களும், எண்களும் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த எழுத்துக்கள் ‘LV’ என்றும், வேறு சிலருக்கு ‘CE’ அல்லது ‘B’ என்றும் தோற்றமளிக்கிறது. அதன் பின்னணியில் இணையும் இடத்தில் ’72’ என்ற எண்ணைப் போன்று தோற்றமளிக்கும் குறியீடுகளும் தெரிகின்றன. ‘LV’ என்பது வரைந்தவரின் கையெழுத்துப் பெயரையே குறித்தாலும் (LV = Leonardo da Vinci), மீதி இருக்கும் குறியீடுகளின் அர்த்தம் என்ன என்று அறியக் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி மர்மமான முறையில் டாவின்சி என்ன செய்தி தான் கூற விரும்பிகிறார்? நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இந்தக் குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் இருக்கக்கூடும்? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

The Mystery Message in Mona Lisas Eyes


When someone asks you about world famous paintings, without second thought you will mention about the Mona Lisa, the master piece of the great artist Leonardo da Vinci. In my opinion Leonardo da Vinci is a weird person. This is because; this 500 year old painting is filled with mysteries. Do you want to know what they are? Read about it in this Arivu Dose!

The National Committee for Cultural Heritage in Italy has viewed the enlarged version of the eyes of the Mona Lisa painting and found letters and numbers painted within the eyes. These letters look like “LV” for some, while others sees it as “CE” or “B”. At the background of the meeting point, there are markings that look like the number “72”. Though “LV” denotes the name of the artist (Leonardo da Vinci), it has been difficult to find the meaning of other markings.

What would have Leonardo da Vinci tried to convey through this master piece? What do you think is the meaning of all this? Post your comments below.


Leonardo da Vinci | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

3 Comments

  • James - 11/27/2014, 5:12 PM

    நல்ல கருத்துகள்

  • mohan - 08/17/2014, 2:25 PM

    may be!

  • Karuppu Sannasi - 04/15/2014, 8:19 PM

    Ada poonga master photo vai parthathu eruken put athu yaru inu theriyathu ithula veraa ditials ha keta naan eanga pooven yeanaku yarai therium ? ??!! ;-(;-(:-/