Natural Sciences

மனிதனின் கண்ணால் 30 மைலுக்கு அப்பால் பார்க்கலாம்

By Niroshan Thillainathan on September 2nd, 2014

மனிதனின் கண்ணால் 30 மைலுக்கு அப்பால் பார்க்கலாம்மனிதனின் கண் மிகவும் உணர்ச்சிமிக்க பகுதிகளில் ஒன்று. இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், நமது சாதாரண கண்ணால் 30 மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியினைக்கூட காண இயலும் என்பது தான். மேலும் சாதாரண கண்ணால் அதிகபட்ச தூரமாக ஆன்ட்ரோமேடா என்ற விண்மீன்கள் நிறைந்த விண்வெளிப்பகுதியினைக் கூட பார்க்க முடியுமாம். இந்த ஆன்ட்ரோமேடா விண்வெளிப்பகுதி புவியிலிருந்து 2.6 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிலுள்ளது. இவ்வளவு தூரத்தினைக் கூட நமது வெறும் கண்ணாலே பார்க்க முடிகிறது என்பது வியப்பாக இல்லையா?

இதில் ஆச்சரியங்கள் இருந்தாலும், இதற்கு சில வரைமுறைகளும் உண்டு. முப்பது மைலுக்கு அப்பாலுள்ள மெழுகுவர்த்தியை நாம் பார்க்க வேண்டுமென்றால், அந்தத் தூரம் முழுவதும் இருட்டாக இருக்கவேண்டும், மற்றும் பூமி தட்டையாக இருக்க வேண்டும் அல்லது நாம் ஒரு மலையின் உச்சியில் இருந்து அடர்ந்த இருட்டில் மெழுகுவர்த்தியை பார்க்க வேண்டும். இருந்தாலும் நமது கண் ஓர் அதிசயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை தானே நண்பர்களே? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.

Photo: Petr Kratochvil (http://www.publicdomainpictures.net/view-image.php?image=3998), License: Public Domain.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

128 Comments

  • mohideen - 09/20/2014, 4:45 PM

    Very nice

  • Joelstephenraj - 09/20/2014, 3:01 PM

    Nice

  • Abdur Rahim - 09/05/2014, 12:29 PM

    இந்த அற்புதங்களை எவ்வித பிரதி பலனுமின்றி வழங்கிய பேரருளாளனை நன்றியுடன் நினைக்கவல்லவா தோன்றுகிது..நன்பரே தகவலுக்கு மிக்க நன்றி

  • Saranavana Tri - 09/05/2014, 12:06 PM

    Nice brother

  • ஜெகராசா உதயராசா - 09/05/2014, 4:13 AM

    Suppar Ennum ethirpakkirom

  • Sandhosh Sandy - 09/04/2014, 11:36 PM

    nice nice g…

  • Mohamed Faleel - 09/04/2014, 8:30 PM

    Nice

  • Samy Samy - 09/04/2014, 8:16 PM

    Nice

  • சதீஷ் பூபதி - 09/04/2014, 5:29 PM

    Good news

  • Mohamed Azaam - 09/04/2014, 4:23 PM

    Kanla ivalavu athisayama ماشاالله

  • Jaya Kumar - 09/04/2014, 4:10 PM

    thanks

  • Pokkiri Kalai - 09/04/2014, 3:42 PM

    Nice msg frnd…

  • Raju Rajesh - 09/04/2014, 3:36 PM

    Same to same friends

  • John Antony - 09/04/2014, 3:17 PM

    Kadavulukku thaan nadri solla vendum

  • John Antony - 09/04/2014, 3:16 PM

    Kadavulukku thaan nadri solla vensun

  • Saba Gayu - 09/04/2014, 3:01 PM

    Nice

  • Kavinkarthi Velu - 09/04/2014, 2:54 PM

    what a wonderfull

  • Akka Mani - 09/04/2014, 2:45 PM

    Nice

  • Vasuki Prasath - 09/04/2014, 2:24 PM

    Nice

  • Amma Priyan - 09/04/2014, 2:15 PM

    கண் இல்லாதோர் துன்பம் நினைப்போம் கண்தானம் செய்தே வாழ்வோம்

  • Praveena Subramani - 09/04/2014, 2:11 PM

    Gud information

  • CKsenthil Cksenthil - 09/04/2014, 2:01 PM

    Hai depak

  • Arasu Arasu - 09/04/2014, 1:41 PM

    நன்று

  • David Sathyaprabhu - 09/04/2014, 1:37 PM

    GOOD

  • Rafik Rafik - 09/04/2014, 1:34 PM

    Superji