Social Sciences Read in english

அறிவியல் மேதை சந்திரசேகர வெங்கட ராமன்

By Niroshan Thillainathan on March 29th, 2014

அறிவியல் மேதை சந்திரசேகர வெங்கட ராமன் உலக அளவில் சரித்திரத்தில் மிகவும் புகழ் பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் யார் என்று கேட்டால், அது நிச்சயமாக சந்திரசேகர வெங்கட ராமன் அல்லது பொதுவாக எல்லோராலும் C. V. Raman என்று அழைக்கப்படும் இயற்பியலாளர் ஆவார். 07.11.1888 – 21.11.1970 வரை வாழ்ந்த இவருக்கு 1930ம் ஆண்டில் ராமன் விளைவு எனப்படும் அவரின் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதில் உள்ள அதிசயம் என்ன தெரியுமா? ராமன் விளைவு பற்றிய அவரது ஆராய்ச்சியை செயலாக்கம் பண்ண அவர் உபயோகித்த பொருட்களின் மதிப்பு அந்நேரத்தின் 200 ருபாய்கள் மட்டும் தான். இதுவே இன்று அவரது கண்டுபிடிப்பை மறுபரிசோதனை செய்வதற்கு பல கோடிகள் செலவிடப்பட்டுள்ளது.

இந்த அறிவு டோஸை வாசிக்கும் ஒவ்வொரு வரும் அவரை நினைத்துப் பெருமைப் படுவதற்கு ஒரு மிக முக்கிய காரணம் இருக்கிறது. அது என்ன தெரியுமா…? அவரும் நம்மைப் போல் ஓர் தமிழர் தான்! இந்தியாவில் முதலாவதாக நோபல் பரிசு பெற்றவர் என்று இந்தியாவுக்கு மட்டும் இல்லாமல், உலகில் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்தவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.


English Version

The great Scientist Chandrasekhara Venkataraman


Chandrasekhar Venkataraman or more commonly known as C. V. Raman is one of the most prominent Indian scientists in history. He was born on 07.11.1888 and died on 21.11.1970. He was the first Indian person to win the Nobel Prize (in 1930) in science for his discovery, which is now commonly known as the “Raman Effect”. It is immensely surprising that Raman used equipment merely Rs.200 only to make this discovery, but this is now examined with the help of equipment worth almost millions of rupees. Undoubtedly, his achievement has been a pride for all the Tamil people around the world, as he is the first from our community to receive Nobel Prize. Don’t you feel proud of him? I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Nobel Foundation | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

13 Comments

  • KANDAVADIVEL - 10/27/2014, 5:22 AM

    உபயோகமான பல செய்திகள் வழங்குவதற்க்கு நன்றி. தங்கள் பனி மேலும் தொடற வாழ்த்துக்கள்.

  • Archunaveera Arjun - 04/05/2014, 7:39 PM

    thamizharkal yatharkum salaithavargal alla

  • Rukmani Ruku - 03/31/2014, 9:49 AM

    prove be tamilan

  • Sanmukarasa Santhuru - 03/30/2014, 8:41 AM

    Tamilanda

  • Tvr Dhinesh - 03/30/2014, 7:40 AM

    முதல் இந்தியன் என்ற பெருமை இவரையே சேரும்

  • Balaji SK - 03/29/2014, 5:16 PM

    Arivu angilathil mattum than endru nenaipavargaluku ivar vangeya nobal paresu sareyana bathiladi…….

  • Devid Steepan - 03/29/2014, 3:42 PM

    atha sethu poitare..

  • Selvam Ayarpadikannan - 03/29/2014, 3:12 PM

    Everything is good, but I think he was the second Indian to get Nobel prize (but first in science). First Tamilian.

  • Palani Thiruvallur Arumugam - 03/29/2014, 2:19 PM

    உலக சாதனைகள் படைக்கும் தமிழர்கள் பட்டியலில் என்றென்றும் சர். சி.வி. இராமன் அவர்களின் பெயர் நிலைக்கும். வாழ்த்துக்கள்!

  • Madhumitha Mital - 03/29/2014, 2:08 PM

    நினைவு கூர வைத்தமைக்கு நன்றி.

  • Priya Kajan - 03/29/2014, 1:58 PM

    Great!

  • Raja Pandi Physics - 03/29/2014, 1:40 PM

    தலைவா GREAT..

  • Palaniyandi Sekar - 03/29/2014, 12:12 PM

    தமிழர் தமிழர் தான்!அனைத்து தமிழ் மக்களுக்கும் பெருமை.