Behavioural Sciences Read in english

தியானம் – அறிவியல் பயன்கள்

By Niroshan Thillainathan on June 8th, 2014

தியானம் - அறிவியல் பயன்கள்பல மதங்களிலும், தியானம் ஒரு உடற்பயிற்சி நடை முறையாகப் பல வருடங்களுக்கு முன்பே செயல்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறிவோம். ஆனால், இன்று அறிவியல் ரீதியாகத் தியானம் செய்வதின் நன்மை பற்றி ஆய்வுகள் பல சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளது. தியானம் செய்வதால், நரம்பியல் ரீதியாகப் பல நன்மைகள் உண்டு. இந்த நன்மைகள்,  உடலியல் சார்ந்த செயல்பாடுகளைக் கட்டுப் படுத்தி மேலும் பல நன்மைகளுக்கு வழிவகுக்கின்றது. தியானம் செய்வதால் மன அழுத்தம் குறைகிறதாம். மேலும், பிறர் செய்த தவறை மன்னிக்கும் தன்மையும் வளர்கிறதாம்.

தியானம் மனிதர்களின் மனதில் ஒரு நேர்மறையான அணுகுமுறையை பாதுகாக்க உதவுகிறது. மேலும், அன்றாட நோய்களான இரத்த அழுத்தம், மன அழுத்தம், தலைவலி, மற்றும் பொதுவாக ஏற்படும் உடல் வலி ஆகியவற்றையும் கட்டுப்படுத்தத் தியானம் உதவுகிறது. மேலும், இது ஆஸ்துமா மற்றும் மூட்டுவலி போன்ற நாள்பட்ட நோய்களைத் தீர்ப்பதற்க்கும் உதவியாக அமையும். தியானத்தை வழக்கமாக பயிற்சி செய்பவர்களது அறிவாற்றல், விழிப்புணர்வுத் திறன் மற்றும் கண்காணிப்புத் திறன் ஆகியவை அதிகமாக இருக்கிறதாம். இந்த ஆய்வில் பதிலளித்தவர்கள், தியானம் செய்ய ஆரம்பித்ததில் இருந்து, பிறரை தவறாகக் கணிக்கும் மனநிலையும் மாறியிருப்பதாக தெரிவித்தனர்.

இது ஆச்சரியமாக இல்லையா, நண்பர்களே? உங்களில் யார் எல்லாம் தியானம் செய்வீர்கள்? இதைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.


English Version

The benefits of meditation


We know that, meditation has been a regular exercise in many religions from ancient times. But a recent scientific research has given the evidence for various benefits of meditation. Meditation is beneficial to our nervous system. It also regulates various physiological functions which keeps us healthy. Meditation reduces the mental stress. It also improves our tendency to forgive others.

Meditation helps to maintain a positive attitude in human mind. It also helps to control diseases like high blood pressure, mental stress, head ache and general body aches. It helps to cure chronic diseases like asthma and arthritis. People who meditate regularly have an extraordinary intelligence, alertness and attentiveness. People who have answered in this study have said that their tendency to misjudge others have changed considerably.

Isn’t it amazing? Do you meditate regularly? Post your comments below.


longtrekhome | Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

5 Comments

  • sureshkumar v - 01/17/2015, 1:48 AM

    its very useful to modern life…

  • vignesh - 09/24/2014, 9:07 PM

    Bro I try it ….but still I can’t do 10 min

  • Moorthi Venkat - 06/11/2014, 1:21 PM

    Nan cinna vayasula senjen..

  • Danushan Kumar - 06/08/2014, 1:31 PM

    Ahh. … I have that habbit.

  • Gánésh Jaï - 06/08/2014, 1:12 PM

    Thanks for u r information bro