Natural Sciences Read in english

பூச்சிகளைச் சாப்பிடுவோமா

By Niroshan Thillainathan on March 15th, 2014

பூச்சிகளைச் சாப்பிடுவோமாதற்போது புவியில் கிட்டத்தட்ட 7,200,000,000 மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால், இந்த எண்ணிக்கை வருங்காலத்தில் மேலும் அதிகரித்து 8,000,000,000 மக்கள் தொகையை நாடிச் செல்கின்றது. இதனால் ஒரு பெரும் பிரச்சினை ஏற்படுகின்றது. அது என்னவென்றால், ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப் படி இவ்வளவு பேர்களுக்கு உணவு உற்பத்தி செய்வது என்பது மிகவும் கடினமான ஒரு விடயம் ஆகிவிடும் என்பது தான். தற்போதே புவியில் வாழும் அனைத்து மக்களுக்கும் உணவு இல்லாமல் கஷ்டப் படும் போது, எதிர்காலத்தில் மக்கள் தொகை அதிகரிக்கும் போது உணவுக் கட்டுப்பாடு நிச்சியமாக ஏற்படும் என்று கூறுகின்றார்கள்.

எனவே, எதிர்காலத்தில் தொடர்ந்தும் அனைத்து மக்களுக்கும் உணவு கொடுக்க வேண்டும் என்றால் வேறு வழியே இல்லை, பூச்சிகளைத் தான் சாப்பிட வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். அதுவும் குறிப்பாக எந்தப் பூச்சிகள் என்றும் தெரிவு செய்துள்ளார்கள்! அவற்றின் ஆங்கிலப் பெயர்கள் Mealworms, Stink Bugs, African Palm Weevil, Chapulines, Witchetty Grub, Termites மற்றும் Mopane Caterpillars ஆகும். இந்தப் பூச்சிகளில் மனித உடலுக்குத் தேவையான புரதம், நிறைவுற்ற கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், கல்சியம், பாசுபரசு, மக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு, செப்பு போன்ற அனைத்தும் இருப்பதால், அவற்றை நாம் நிச்சியமாக நமது சாதரண உணவிற்குப் பதிலாக உண்ணலாம் என்று ஆராய்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

என்ன நண்பர்களே, இந்தப் படத்தில் உள்ள பூச்சிகளில் ஒன்றில் ஒரு காரமான குழம்பு, ஒரு பொரியல் மற்றும் சைட் டிஷ் ஆக மொறு மொறு என்று கடிக்கக்கூடிய இன்னும் ஒரு பூச்சியை வைத்தபடி சாப்பிடுவோமா?

இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

The benefits of eating Bugs


There are about 7,200,000,000 people on this Earth. The population is constantly increasing and will reach 8,000,000,000 in the near future. According to researchers, the great problem with this increase in population is the deficit that will arise in the food production. When there is low food for the existing population there will be lack of food production for the new arrivals for sure. Thus we will not be able to feed everyone on Earth and some of them will starve. According to Scientists, the only solution to feed everyone is to feed on insects. Revolting, isn’t it?

They have also chosen the menu! Mealworms, Stink bugs, Palm Weevil, Chapulines, Witchetty Grub, Termites and Mopane caterpillars are some of them. Researchers say that they can replace our usual meal as they contain equivalent amount of protein, fat, Potassium, Sodium, Phosphorus, Magnesium, and Manganese etc. Are you ready to eat a spicy stew, curry and a fry made with one of these insects?

Did you enjoy reading this Arivu Dose?  I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Meutia Chaerani / Indradi Soemardjan, Didier Descouens, Hectonichus, Sputnikcccp, Scott Bauer, Arne Larsen, Zeimusu | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

43 Comments

 • Gánésh Jaï - 09/15/2014, 5:25 PM

  Tamilan vaaiku rusiya saptee palakiten. ….so etha sapida matan

 • Kalai Azhgan - 09/15/2014, 5:21 PM

  Athukkula namma sethuruvom

 • Raj Mohan - 09/15/2014, 5:21 PM

  disvovery channel la pakkarathu unmai aairumo :O

 • Ra Ni Thasan - 03/16/2014, 1:21 AM

  Es gibt schon im Mongos Restaurant zum genießen. Mehlwurmen, Heuschreckrn, Grillen

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 03/17/2014, 10:33 AM

   Ra Ni Thasan Anna… oh ja, da hast du natürlich Recht ;)

 • Nila Vasanth - 03/15/2014, 7:46 PM

  Ok apa nee inga varum pothu ithula devil seithu thare ok a machchi?

  • Nila Vasanth - 03/17/2014, 1:10 PM

   hahaha, vada parppom

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 03/17/2014, 10:32 AM

   நீங்க என்ன சமைத்துத் தந்தாலும் நான் கண்ணை மூடிக்கொண்டே சாப்பிடுவேன் Nila Vasanth அக்கா hihihi

 • Nithiya Saraswathi - 03/15/2014, 12:28 PM

  Farlin Salma wants lizard fry!

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 03/15/2014, 4:18 PM

   Nithiya Saraswathi me too :P

 • Samsu Raj - 03/15/2014, 12:22 PM

  இயற்கை யாரளும் கனிக்க இயலாது தீடீர் என்று எதுவேண்டும் என்றாழும் நடக்கும் அதன் இயற்கை

 • Siva Lazarus Rufus - 03/15/2014, 12:05 PM

  ithe migavum kadinamana ondragividum polum… hahhaha.. enna seivathu.. uyir vaala vendum endral ithayum rusittu thinnuvom. =P

  • Siva Lazarus Rufus - 03/15/2014, 5:40 PM

   hahah.. exactly bro.. must be super crunchy too.. =P

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 03/15/2014, 4:18 PM

   Haha… ஒன்றுமே பண்ணமுடியாது. கண்ணை மூடிய படி, உள்ளே அனுப்ப வேண்டியது தான் :P Yummy! Siva Lazarus Rufus Sivashankari Ramamoorthi

  • Siva Lazarus Rufus - 03/15/2014, 3:30 PM

   hahahah… =P

  • Sivashankari Ramamoorthi - 03/15/2014, 3:28 PM

   :P i rather die than feed on them :(