Natural Sciences Read in english

பேசும் கிளி

By Niroshan Thillainathan on May 28th, 2014

பேசும் கிளிநண்பர்களே, உங்களுக்குத் தெரியுமா? கிளிகளைப் பயிற்சியின் மூலம் சுமார் 200 வார்த்தைகள் மற்றும் சிறிய சொற்றொடர்கள் பேச வைக்கலாம். பொதுவாகக் கிளிகளின் மனித மொழியை அபினயம் செய்யும் கலையை அனைவரும் அறிந்ததே. இதற்காகவே பலரும் கிளிகளை வாங்கி வளர்க்கின்றார்கள். இதில் உண்மை என்னவென்றால், எல்லாப் பறவைகளும் பேசும் திறனைப் பெற்றிருப்பதில்லை, மாறாகத் தங்களைச் சுற்றியுள்ள அனைத்து ஒலிகளையும் அபினயம் செய்யும் திறமை உள்ளவை. சொல்லும் வார்த்தையில் உள்ள ஒலியை உள்வாங்கிப் பின்னர் அதை அபினயக்கின்றன. இதில் ஆச்சரியத்திற்குறிய விடயம் என்னவென்றால், கிளிகளை விடச் சிறந்த அபினயத் திறன் வாய்ந்த பறவைகள் உள்ளன.

மிகச்சிறந்த அபினயத் திறன் கொண்ட பறவை மைனா. ஆம், மைனாக்களால் ஆச்சரியப்படக்கூடிய அற்புதமான உண்மையான மனித ஒலிகள், வார்த்தைகள், இருமல், குறட்டை, கைபேசியின் அழைப்பொலிகள் போன்ற பலதரப்பட்ட சத்தத்தையும் மிகத் துல்லியமாக அபினயிக்க முடியும். காகம், அண்டங்காக்கைகள், மலை மைனாக்கள் போன்ற பறவைகள் மிகச் சிறந்த அறிவாற்றலும், அபினயிக்கும் திறமையும் கொண்ட மற்ற பறவைகளாகும்.

இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Talking parrots


Dear friends! Do you know that parrots can be trained to speak about 200 words and small sentences? We all know that parrots can mimic the human languages. Many people have parrots as pets for this reason. The fact is that, not all birds have the ability to speak, but they mimic all the sounds around them. They listen to the words and they mimic the sound. It is surprising to know that there are other birds which can mimic better than the parrots.

The best mimicry artist is the mynah. Yeah! Mynah can mimic various human sounds like words, cough, snore, cell phone sounds, perfectly. The other birds which are very intelligent and have excellent mimicking talent are crows and wild mynahs.

Did you like this Arivu Dose? Post your comments below.


Jerry Bauer | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

5 Comments

  • Dheena Thayalan - 05/28/2014, 10:47 PM

    Interesting

  • Parthi Laxmi - 05/28/2014, 7:52 PM

    இதெல்லாம் தேவயில்லாத வேல… கிளிய பேச வெச்சு.. நாளைக்கு அதுங்கு எங்கள யாண்டா திங்கரீங்க நாதாரி நாய்களானு கேட்டா மனுசனுக்கிருக்கர கொஞ்ச நஞ்ச கருனயும் கடாசீட்டுதான் பறவைகள திங்கனும்…….

  • Gánésh Jaï - 05/28/2014, 3:18 PM

    Bro…..yenaku oru doubt tu……..kelli nakula sudu vacha athu pesum nu soluragale athu unmaai yaa??!:-o

  • Murali Tharan Murali - 05/28/2014, 1:43 PM

    அழகுடன் அபிநயமும் கிளியிடம் தானே உள்ளது.

  • Asar Asar - 05/28/2014, 1:17 PM

    Good info