Social Sciences

வலப்புற காதின் வழியே பேசுங்கள்

By Niroshan Thillainathan on August 11th, 2014

வலப்புற காதின் வழியே பேசுங்கள்நாம் பேசும்போது ஒருசிலர் நம்மைப் பொருட்படுத்துவதே இல்லை. இதை நாம் பல்வேறு சமயங்களில் அவதானித்திருப்போம். ஆனால், அதற்கு ஒரு இலகுவான தீர்வு இருக்கின்றது, நண்பர்களே, அப்படி இருப்பவர்களுக்கு வலப்புற காது வழியே பேசிப் பாருங்கள், அவர்கள் உங்களைக் கவனிக்க அதிக வாய்ப்புள்ளது. வலதுபக்கக் காது, நாம் மற்றவரின் பேச்சினைக் கவனிக்கும் போது அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. முக்கியமாக இது அதிக சத்தங்கள் உள்ள இடங்களில் நிகழும் என ஒலியின் ஒரு பக்க சார்பினைப் பற்றி ஆராய்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இதனைச் சோதனை செய்ய டாக்டர் லூகா டாம்மஸி மற்றும் டேனியல் மர்ஸோலி (இத்தாலி) அதிக சத்தங்களுடன் கூடிய இரவு கிளப்புகளுக்குச் சென்றனர். முதல் சோதனையில் 286 பேரைக் கண்காணித்தனர், அதில் இசையொலி கேட்கப்படும் போது 72 சதவீதம் பேர் வலதுபக்கக் காது மூலமே கவனித்தனர். இரண்டாம் சோதனையில், 160 பேரைக் கண்காணித்தனர். அதில் முதலில் அர்த்தமில்லாத வார்த்தைகளை முணுமுணுத்தனர், பின்னர் சிகரெட் கேட்டனர். இதிலும், 58 சதவீதம் பேர் தனது வலதுபக்கக் காதினையே பயன்படுத்தினர்.

இதன்மூலம் ஒருவரின் முழு கவனத்தினையும் தன்புறம் ஈர்க்க வலதுபக்கக் காது வழியே பேசுவது சிறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன நண்பர்களே? அதைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!

Photo: Heinrich Böll Stiftung from Berlin, Deutschland, License: Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

39 Comments

  • pavi - 09/08/2014, 4:37 AM

    NICE……………….

  • mohan - 08/17/2014, 2:53 PM

    Super mater

  • Mosh Jay - 08/17/2014, 10:07 AM

    Very nice

  • Sri Mogesh - 08/14/2014, 6:15 PM

    its true boss

  • Thamil Sudar Gontz - 08/13/2014, 4:33 PM

    Superb…

  • Mohammed Mubeen - 08/13/2014, 3:52 PM

    i like it!

  • Niththulan Niththu - 08/13/2014, 2:45 PM

    I will try

  • Dinesh Dhoni - 08/13/2014, 1:54 PM

    super

  • Shukry Mhohammad Shukry Mohammad - 08/13/2014, 11:36 AM

    Ok ok

  • Mohamed Azeem - 08/13/2014, 11:11 AM

    Sileperuku seviden kathule sangu oothure matheri,evalaù pesinalum ketkurethu kashtem

  • SRN graphics - 08/13/2014, 10:44 AM

    moнάmєd Sάbяάи & şrи Pнoтogяάfу
    https://m.facebook.com/ajmsafran
    ………………………– ░█lι κε¸.•░█´ ……………__NiCe DuDe___

  • Ibnu Aslam - 08/13/2014, 9:46 AM

    nanri

  • Suresh Kumar - 08/13/2014, 8:59 AM

    thanks

  • Gopi Kounder - 08/13/2014, 8:10 AM

    Thanks

  • Selvarani Vivek - 08/13/2014, 7:59 AM

    good msg..and iam also feel like it only…

  • Mk Karthik - 08/13/2014, 7:29 AM

    Kaathu kekkathavangaluku entha kathula pesanum.

  • Mohammad Ashraf - 08/13/2014, 5:50 AM

    super

  • Akthar Ama - 08/13/2014, 5:46 AM

    ai sooper

  • Vinay Kumara Manikandan - 08/13/2014, 5:41 AM

    Kaathu kuduthu keka kaathu kaati kaatha arivu dose ku nandri

  • Ahamil Ahmed - 08/13/2014, 5:34 AM

    நன்றி .
    இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா (அறிவு டோஸ் ) இருக்கனும்’ங்கிறது.

  • Asbeer Kani - 08/13/2014, 5:28 AM

    Good news

  • Mahendran Velu - 08/13/2014, 5:25 AM

    Thank

  • New Creation - 08/13/2014, 4:37 AM

    Idathu kathu pakam wachi check pannaliya ??

  • Gokul Gokul Rock - 08/13/2014, 4:26 AM

    Super g

  • Sadha Sivam - 08/13/2014, 3:47 AM

    its true boss