Science & Mystery Read in english

சின்ட்ரோம் எக்ஸ்

By Niroshan Thillainathan on June 14th, 2014

சின்ட்ரோம் எக்ஸ்இந்தப் படத்தில் காணும் இந்தப் பெண்ணுக்கு எத்தனை வயது இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? 1993ம் ஆண்டு பிறந்த இந்த ப்ரூக் க்ரீன்பெர்க் எனப்படும் பெண்ணுக்கு இந்தப் படம் எடுத்த போது 20 வயது ஆகிவிட்டது! ப்ருக் ஒரு மர்மமான நோயால் பாதிக்கப் பட்டுள்ளார். ‘சின்ட்ரோம் எக்ஸ்’ என இதற்கு மருத்துவர்கள் பெயரிட்டுள்ளனர். உலகத்திலேயே மூன்று பேர் தான் இந்த நிலையால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். அடிப்படையில், அவரது வயது இருபது என்றாலும், ப்ரூக்கின் உடல் அமைப்பு ஒரு ஐந்து வயது குழந்தையின் தோற்றத்தை ஒத்திருக்கிறது.

மேலும், அவரது நிலைமையை இன்னும் சிக்கலாகும் படி, அவரது ஒவ்வரு உறுப்பும் வெவ்வேறு விதங்களில் வயதாகிறது. அவரது மூளையின் செயல்பாடு ஒரு பிறந்த குழந்தையின் செயல்பாட்டை ஒத்திருக்கிறது. அவரது எலும்புகள், ஒரு 10 வயது குழந்தையின் எலும்புகளை ஒத்திருக்கின்றன. அவருக்கு இன்னும் பற்கள் விழாமல், குழந்தைப் பற்களாகவே இருக்கின்றன.

இது போதாதென்று, இன்னும் பல தீவிர நோய்களையும் அவரது வாழ்நாளில் ப்ரூக் சந்தித்துள்ளார். பக்கவாதம், மூளை கட்டிகள் , மற்றும் வலிப்பு நோய்களும் இவரைத் தாக்கி உள்ளது. மருத்துவர்கள், எதற்காக ப்ரூக்கிற்கு இந்த நோய்கள் ஏற்படுகிறது என்று ஆராய்ந்துக் கொண்டிருந்தனர். மேலும், இந்த  நோயின் மூலம், வயதாவது எப்படி நிகழ்கிறது என்பதைப் பற்றியும் மருத்துவர்கள் ஆராய்ந்துக் கொண்டிருந்தனர். கடைசியில் இவர் 24.10.2013 அன்று காலமானார்.

உலகில் எவ்வளவோ இன்று வரை புரியாத நோய்கள் உள்ளன. நம்பவே முடியவில்லை அல்லவா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Syndrome X


Do you know the age of the girl in this picture? Brooke Greenberg, born in 1993 was 20 years old when this photo was taken. She was affected by a mysterious disease. Clinicians have named it as “Syndrome X”. There are only 3 people in this world affected by this disease. Although her age is 20, her physical appearance resembles that of a 5 year old girl.

To complicate her condition, her organs were aging at a different rate. Her brain function was similar to that of a new born child. Her bones were similar to that of a 10 year old child. Her teeth did not fall and all her teeth were milk teeth.

Also, Brooke was facing so many diseases. She was affected by paralysis, brain tumour and epilepsy. Physicians were studying the reason for her diseases. Also, they were studying the process of aging through this disease. She passed away on 24.10.2013.

There are so many mysterious diseases in this world. Isn’t it unbelievable? Post your comments below.


Howard Greenberg (Copyright Holder)

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

6 Comments

  • Gánésh Jaï - 06/22/2014, 6:34 PM

    Boss enaiku than ungaluku thanks sola time kadachitha….:-P

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 06/22/2014, 6:33 PM

    உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நண்றி நண்பர்களே Rukmani Ruku Aishu Menon Gánésh Jaï Antony Vincent Saga!

  • Rukmani Ruku - 06/16/2014, 7:52 AM

    ஆம் எதற்காக நோய் வருகிறது

  • Antony Vincent Saga - 06/15/2014, 6:46 PM

    so sad sago

  • Aishu Menon - 06/15/2014, 4:05 PM

    I AM SO SAD . DOCTORS PLS DISCOVER NWE MEDICE TO THIS DISEASE AND SAVE PEOPLE FROM THIS DISEASE .

  • Gánésh Jaï - 06/14/2014, 5:33 PM

    So sad news bro