Natural Sciences Read in english

புத்துணர்ச்சி பெற வழி

By Niroshan Thillainathan on June 11th, 2014

புத்துணர்ச்சி பெற வழிநண்பர்களே, நீங்கள் இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து வேலை செய்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். மேலும், இன்னும் நிறைய வேலை உள்ளது என்றும் எண்ணுவோம். இப்படியான நேரத்தில் உங்களைப் புத்துணர்ச்சி படுத்த என்ன செய்வீர்கள்? தண்ணீரை எடுத்து உங்கள் முகத்தில் வாரி அடிப்பீர்கள், சரி தானே? தண்ணீரை வாரி அடிப்பது ஏன் உங்களை விழிப்புடனும், சாந்தத்துடனும் இருக்க செய்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

இது mammalian diving reflex எனப்படும் மறுவினை உடன் சம்பந்தப்பட்டது ஆகும். இது சுவாசத்தை மேம்படுத்தி அதன் மூலம் உடற்கூறு சார்ந்த வினைகளை உண்டாக்கி, நமது உடலை மேம்பட்டதாக உணர செய்யும் ஒரு மறுவினையாகும். எனவே, இனி எப்பொழுதாவது நீங்கள் அழுத்தத்தில் வருந்தினால், குளிர்ந்த நீரை முகத்தில் வாரி அடியுங்கள், உடனடியாக புதிய சக்தி பெற்ற மாதிரி உணர்வீர்கள்.

இந்தப் பழக்கம் உங்களுக்கு முன்பே இருந்ததா? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.


English Version

Splashing cold water on your face Mammalian Diving Reflex


Hi friends, let us consider that you need to work for a long time at night. Let us also consider that you have a lot more work to do. In such a situation, how will you keep yourself brisk? You will splash water on your face. Isn’t it right? Do you know why splashing water on your face keeps you brisk and calm?

It is related to the mammalian diving reflex. This reflex action improves our respiration, regulates various physiological processes and makes us feel refreshed. So, if you feel stressed out, splash your face with cold water. You will feel refreshed instantly.

Did you have this habit before? Post your comments below.


Alan | Creative Commons by-nc-2.0, via Flickr.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

21 Comments

  • Havi Havithas - 06/22/2014, 6:37 PM

    No

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 06/22/2014, 6:29 PM

    உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நண்றி நண்பர்களே Ra Ni Thasan Karuppu Roja Shalini Shalu Shanmugavel Periyasamey Vicky Vignesh Mathan Mahesh Havi Havithas Sathish Siva Lm Dinesh Suresh Kumar King Radha Krishnan Tamizhini Teresa Prasanth Shaz Angel Sathya Gánésh Jaï Narayanan Nrn

  • Shalini Shalu - 06/15/2014, 11:17 AM

    No…

  • Shanmugavel Periyasamey - 06/13/2014, 11:42 AM

    Mukk mabe

  • Vicky Vignesh - 06/13/2014, 11:20 AM

    Done lots of time!!

  • Mathan Mahesh - 06/13/2014, 9:57 AM

    exam time la..

  • Havi Havithas - 06/13/2014, 5:15 AM

    thx

  • Sathish Siva - 06/12/2014, 7:11 PM

    Nandri iyya

  • ஸ்ரீ ஸ்ரீ - 06/12/2014, 4:21 PM

    s

  • Lm Dinesh - 06/12/2014, 2:12 PM

    Thanks eni pasangalum state 1st edupangano

  • Ra Ni Thasan - 06/11/2014, 8:30 PM

    தண்ணி அடிக்கச் சொன்னீங்க….. ஆனா எந்த தண்ணி என்று சொல்லலேயே…..

  • Angel Sathya - 06/11/2014, 8:22 PM

    Ragu ram nan yathuku poi sollanum unmaiya than sonnen pa

  • Suresh Kumar - 06/11/2014, 4:59 PM

    Driveing la

  • Gánésh Jaï - 06/11/2014, 4:49 PM

    Nangalam pakalaye palu theika matom ….night yathuku munja kaluva porom pa….

  • King Radha Krishnan - 06/11/2014, 3:50 PM

    S iam driver

  • Karuppu Roja - 06/11/2014, 3:20 PM

    Ok master ithu varai seitha tha napagam ella put ofter some time i well to it

  • Angel Sathya - 06/11/2014, 2:24 PM

    Exam time ngt fulla padipen mrg exam hall pokum pothu face wase pannuven and water kudisa nalla erukum frnd

    • Ragu Ram - 06/11/2014, 4:42 PM

      hey poi sollatha pa

  • Narayanan Nrn - 06/11/2014, 2:09 PM

    Correct

  • Tamizhini Teresa - 06/11/2014, 1:14 PM

    exam time la indha technique tha use pannuven

  • Prasanth Shaz - 06/11/2014, 1:05 PM

    அப்படி எந்த பழகமும் இல்லை