Future Sciences Read in english

கண் தெரியாதவர்களைக் கூட பார்க்க வைக்கும் ஸ்மார்ட் கண்ணாடிகள்

By Niroshan Thillainathan on January 6th, 2015

Smart glasses allowing the blind to seeகண்ணில் ஒரு சிறு தூசி விழுந்துவிட்டாலே நாம் எத்தனை வருத்தப்படுகிறோம். ஆனால் கண் தெரியாதவர்களின் நிலையினைப் பற்றி என்றாவது யோசித்திருக்கிறோமா? அப்படி யோசித்தவர்கள் தயாரித்ததுதான் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள். கண்களில் பார்வைக் குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் கண் தெரியாதவர்களுக்கு என விசேஷமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள். இதனால் லண்டனில் மட்டும் சுமார் 150,000 பேர் பயனடைவர். RNIB மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகங்கள் இதற்காக ஐந்து லட்சம் யூரோக்களைப் பெற்றுள்ளனர். இந்த பணத்தினைக் கொண்டு சுமார் 100 இணை ஸ்மார்ட் கண்ணாடிகளை தயாரித்து ஆயிரம் பேருக்கு சோதித்து பார்க்க முடியும்.

ஸ்மார்ட் கண்ணாடிகளை அதிகம் பேருக்கு சோதித்து பார்ப்பது இதுவே முதன்முறை, இந்த வெற்றியடையும்பட்சத்தில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இவற்றை கையாள்வது எப்படி என்பது குறித்த யோசனை பிறக்கும். ஒளிக்கற்றையினை பிறப்பிக்க ஒரு கேமரா அதை பெற்றுக்கொள்ள ஒரு கேமரா மற்றும் சாதாரணக் காட்சிகளை பதிவு செய்ய ஒரு கேமரா என மூன்று விதமான கேமராக்கள் இந்தக் கண்ணாடியில் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் துணைகொண்டு சரியான வடிவம் மற்றும் எழுத்துக்கள் எப்படி இருக்கும் என்பதை கண்களின் வழியாக மூளைக்கு உணர்த்த முடியும்.

நவீன தொழினுட்பம் என்றாலே ஓர் சுவாரசியம் தான் அல்லவா? இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன நண்பர்களே? அதைக் கட்டாயம் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Smart glasses allowing the blind to see


We feel desperate and agitated when a speck of dust falls in our eyes and we get blinded for few seconds. Have you ever thought about the people who are blind permanently? Those people who have thought about the blind have created the Smart glasses. These smart glasses are especially created for the people with visual defects and those who are completely blind. These glasses will be used by around 150,000 people in London alone. RNIB and The Oxford University have received a fund of 5 lakh Euro for creating these glasses. Using this fund, 100 smart glass pairs are to be produced and tested on 1000 people.

This is the first time of mass production and testing of these Smart glasses. If it becomes successful, then further plans will be made to make it available commercially. There are 3 cameras fixed in this Smart glass – One to produce light waves, another to receive it and a third one to record normal scenes. By the combined action of these three cameras, it is possible to send the visual signals of shapes of letters and objects to the brain through the eyes.

Isn’t it amazing to know about this innovative technology? Post your comments about this Arivu dose below.


http://www.rnib.org.uk/smart-glasses

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.