Natural Sciences Read in english

சீட்டஸ் இன்வெர்சஸ்

By Niroshan Thillainathan on June 10th, 2014

சீட்டஸ் இன்வெர்சஸ்உலகில் வாழும் மக்களில் சிலருக்கு சீட்டஸ் இன்வெர்சஸ் (situs inversus) எனப்படும் ஓர் அசாதாரண நிலைப்பாடு இருக்கின்றது. இந்த மக்களின் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் வழக்கமாக இருக்கும் இடத்தில் இல்லாமல் எதிர் மாறான இடத்தில் அமைந்திருக்கும். உதாரணத்திற்கு, இதயம், இடது பக்க மார்பில் இருப்பதற்குப் பதிலாக வலது பக்கம் அமைந்திருக்கும். ஒன்றும் வேண்டாம், உங்கள் உள்ளுறுப்புகளை ஒரு கண்ணாடியில் பார்க்கும் படம் என்பதாகச் சிந்தித்துப் பாருங்கள். அப்படி தான் சீட்டஸ் இன்வெர்சஸ் உள்ளவர்களது உறுப்புகள் அமைந்திருக்கும். இப்பொழுது இரண்டு இரட்டையர்களை எடுத்துக் கொள்வோம். இவர்களில் ஒருவருக்கு சீட்டஸ் இன்வெர்சஸ் உண்டு, மற்றவருக்கு இல்லை என்றால், இந்த நிலையில் இந்த இரட்டையர்கள் ‘கண்ணாடி பிம்ப இரட்டை சகோதரர்களாக இருப்பர்!

பல வகைப்பட்ட சீட்டஸ் இன்வெர்சஸ் நிலை இருக்கிறது என்றாலும், இந்த நிலை உடைய மக்கள் பெரும்பாலும் எந்த கஷ்டமும் இல்லாமல் சாதாரண வாழ்வை வாழ முடியும். மேலும், இந்த நிலைப்பாடு உடையவர்களுக்கு தங்களது உள்ளுறுப்புகள் இடம் பெயர்ந்து இருப்பது பெரும்பாலும் தெரிவதில்லை. வேறு நோய்களுக்காக மருத்துவரிடம் செல்லும் பொழுதே இதை இவர்கள்அறிகின்றனராம்!

ஆச்சரியமாக இல்லையா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Situs Inversus inverted position of the internal organs


Some people in the world have a rare condition called situs inversus. All organs in their body are located in sites just opposite to the normal sites. For example, instead of being in the left side of chest, heart will be located in right side of chest. Just imagine seeing your internal organs in a mirror. The organs of the people with situs inversus will be just like a mirror image of the normal organs. Let us consider a twin. If one of them has situs inversus and the other doesn’t have, then both of them will be a mirror image of each other.

Though there are many types of situs inversus, people with this condition lead an ordinary life without any difficulty. Also, they do not realize that their organs have been misplaced. They come to know about it only when they visit a doctor for some other ailment.

Isn’t it surprising? Post your comments below.


Madhero88 | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

9 Comments

  • nandhu - 01/17/2015, 1:32 PM

    Ur daily information was very useful.. i like that

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 06/22/2014, 6:26 PM

    உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நண்றி நண்பர்களே Tmbabu Tmbabu Alex Deva Ma Ni Poncavetrivel Poncavetrivel Ahamad Sajjadh Raj Mdu Selvam Kumar Bala Sankar

  • Tmbabu Tmbabu - 06/12/2014, 6:52 PM

    very nice da

  • Ma Ni - 06/12/2014, 9:01 AM

    Super

  • Poncavetrivel Poncavetrivel - 06/12/2014, 4:29 AM

    Thagavaluku nandri

  • Ahamad Sajjadh - 06/12/2014, 2:49 AM

    n

  • Raj Mdu - 06/11/2014, 8:24 PM

    true va ?

  • Selvam Kumar - 06/11/2014, 4:25 PM

    ஆச்சரியமா இருக்கு

  • Bala Sankar - 06/11/2014, 4:21 AM

    My frnd have also