Future Sciences Read in english

எண்ணங்களைப் புத்தகம் போல் வாசிப்போம்

By Niroshan Thillainathan on March 1st, 2014

எண்ணங்களைப் புத்தகம் போல் வாசிப்போம்உங்கள் வாழ்க்கையில் எத்தனை தடவை உங்கள் முன்னே நிற்கும் ஒருவர் உங்களைப் பற்றி என்ன நினைக்கின்றார் என்று அறிய விருப்பப் பட்டிருப்பீர்கள்? அந்த நபரிடம் நேரடியாகக் கேட்காமல், அவர் நினைப்பதை ஓர் புத்தகம் வாசிப்பது போல் வாசிக்க முடியும் என்றால் எப்படி இருக்கும்? நல்லா இருக்கும் தானே? என்ன, அது முடியாது என்று நினைக்கின்றீர்களா? முடியும்! வருங்காலங்களில் அது நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது, நண்பர்களே!

நரம்பணுவியலாளர்கள் (neuroscientist) தற்போது விதம் விதமான வழிகளில் நமது மூளையில் உள்ள எண்ணங்களைப் படிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். அதற்கு நமது மூளையின் மின்னோட்ட அலைகளை எந்திரங்கள் ஊடாக ஒரு விதமாக மொழிபெயர்த்து நமது எண்ணங்களைப் படிப்பதே அவர்களின் நோக்கம் ஆகும். உண்மையில் இந்த ஆராய்ச்சி dementia எனப்படும் மறதிநோயை ஆராய்வதற்குச் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், விஞ்ஞானத்தில் உள்ள அழகே இது தானே, ஒரு துறையில் செய்யும் ஆராய்ச்சி பல்வேறு துறைகளுக்கு உதவும் என்பது.

நண்பர்களே, இதைப் பற்றி உங்களது கருத்து என்ன? எதிர்காலத்தில் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் கணினியில் உள்ள டேட்டா (data) திருடுவது போல், உங்கள் மூளையில் உள்ள எண்ணங்களைத் திருட வாய்ப்புகள் இருக்கலாம் என்று நினைக்கும் போது என்ன தோன்றுகிறது? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.


English Version

Scientists have discovered possibilities to read your mind


How many times have you wished to know what others think about you? Won’t it be amazing if you can read someone’s thoughts like a book? Yes! It is possible! Neuroscientists are trying to read our mind through various techniques. Their objective is to translate the electrical impulses of the brain through a device and read them. Actually this research is being done in relation to an illness called Dementia. The research in one field will help in the advancement of various other fields.  It is the beauty of Science. What is your opinion about this fact? What do you think about the possibility to steal your memories like a data from a computer? Isn’t it scary? Drop your comments below.


PaulWicks | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

8 Comments

  • Vijays Shathish - 03/04/2014, 12:28 AM

    we analise our thoughts&rectify our emotional,trutless deeds. in olden days siddargal knew about others thoughts by intutions.they all done for the benefits of the mankind.do meditation.u can know all te secrets of universe.vazga valamudan.don’t encourage such work.

  • Yogeshananda Saraswati - 03/02/2014, 9:27 AM

    Any kind of discovery or invention should not go and affect individual privacy. Highly dangerous one!

  • Uthaya Prapa - 03/02/2014, 9:25 AM

    Pwd poda kudiya polayum kandu pidinkappa

  • Mythili Deenadayalan - 03/01/2014, 9:29 PM

    suc an idiotic work.

  • Mythili Deenadayalan - 03/01/2014, 9:29 PM

    we analise our thoughts&rectify our emotional,trutless deeds. in olden days siddargal knew about others thoughts by intutions.they all done for the benefits of the mankind.do meditation.u can know all te secrets of universe.vazga valamudan.don’t encourage such work.iotic

  • Sreekandan Kannan - 03/01/2014, 6:24 PM

    Slaps from girls is sure!l lol !!!!!!!!

  • Ra Ni Thasan - 03/01/2014, 3:05 PM

    Es wird ja furchtbar …. es wird keine Geheimnis mehr geben

  • Sivashankari Ramamoorthi - 03/01/2014, 12:33 PM

    Well, this is scary and I think it would be worst if in future we have a device which can read and interpret the thoughts in someone’s mind :P as if in this case, I am sure the world won’t be in a peaceful way as it is now, and yah having a life without privacy is something worst than ever someone could have I bet.. Advancements of science should be for human’s comfortable life and it shouldn’t destroy his happiness as reading someones mind and knowing everythng without his/her permission is something wont bring happiness to man kind :P well, for dementia, I suggest the researchers should find ways like in the form of drugs, even currently i think donepizil is one of the common drug used to treat dementia :) I mean more intensed research on medications in the form of drugs or etc can be made but i will say BIG NO for a device that could harm other :P