Future Sciences Read in english

எதிர்காலத்தில் மனிதனுக்கு இறப்பு இல்லையா?

By Niroshan Thillainathan on April 28th, 2014

எதிர்காலத்தில் மனிதனுக்கு இறப்பு இல்லையா?எலிகள், பொதுவாக ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்பது உங்களுக்குத் தெரிந்த விடயம் ஆகும். ஒத்த இனம் (inbred), கலப்பு இனம் (outbred) மற்றும் மரபியல் மாற்றமடைந்த இனம் (transgenic) போன்ற நூற்றுக்கணக்கான சுண்டெலி வகைகள் உள்ளன. அவை அமைப்பொப்புமையில் (homology) கிட்டத்தட்ட மனிதர்களைப் போலவே உள்ளன. சுண்டெலிகளின் மரபணுக்களை வரிசைமுறைப் படுத்திய பொழுது, அவற்றின் பெரும்பாலான மரபணுக்கள் மனிதர்களின் மரபணுக்களுடன் ஒப்புமை உடையதாய் இருந்தது. உலகம் முழுதும், பல ஆராய்ச்சிகளை இந்த சிறிய விலங்கில் செய்து தான் அறிவியல் இன்று முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடது.

இப்படியான ஓர் ஆராய்ச்சி தான் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் நடைபெற்று வருகிறது. அது என்னவென்றால், விஞ்ஞானிகள் எலிகள் வயதாவதைத் தடுக்கும் ஆராய்ச்சி மேற்கொண்டு, அதில்  வெற்றியும் பெற்றனர். ஆனால், இப்பொழுது அவர்கள், எலிகளின் வயதை முற்றிலும் தலைகீழாக மாற்றவும் கண்டுபிடித்துள்ளனர். இது அறிவியலில் ஒரு பெரும் முன்னேற்றம் என்பது உங்களுக்கு நன்றாகவே புரியும். எலிகள் மற்றும் மனிதர்களது பல மரபணுக்கள் ஒற்றுமையாக இருப்பதால், வருங்காலத்தில் இந்த நடை முறையை மனிதர்களுக்கும் பயன்படுத்தி, அவர்களது வயதை நிறுத்தி வைத்திடலாம் என்றும் கனவு காண்கிறார்கள், விஞ்ஞானிகள்.

எனவே, எதிர்காலத்தில் மனிதனுக்கு இறப்பே இல்லையா? என்ன நண்பர்களே, இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டச் செல்லுங்கள்!


English Version

Scientists find way to make ageing clock stop ticking


We all know that mice are commonly used in experiments. There are many kinds of mice like inbred, out bred, transgenic etc. They are homologically similar to human beings. When the genes of mice were arranged it was found to be similar to that of humans. We should not forget that most of the great researches which led to the advancement in science were done on mice.

Such a research is being conducted in the Harvard University. Scientists tried to stop the aging process in mice and have done it successfully. They have also found a way to reverse their age. We all know the importance of such a finding. As most of the genes of mice are similar to that of humans, it is expected that, the same technique can be used to stop the aging process in humans too. Isn’t it tempting?

Do you believe that, in the near future, humans will defeat death? Drop your comments below.


Janet Stephens | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

9 Comments

  • G.Manigandan - 10/30/2014, 11:17 AM

    Unmaiyaga idhu saathiyamaguma enbathu than ennudaiya karuththu

  • நௌஸாத் ருஸ்தி காவத்தமுனை - 05/04/2014, 9:18 AM

    mudiyathu…. 100% chance illa…

  • Karthi Karthi - 04/29/2014, 6:30 PM

    ippava 700 kodi…idu succes achu avvalavu than..yallam pochu.

  • Karthi Karthi - 04/29/2014, 6:29 PM

    ippava 700 c

  • Ramdas Rdx Nadar - 04/28/2014, 10:26 PM

    immortal mega battle

  • Gánésh Jaï - 04/28/2014, 5:59 PM

    Bumiyel vala mudiyathu…

  • Rammohan Naguchamy - 04/28/2014, 4:40 PM

    pirappu irunthal… kandippaga Irappum undu…. athai yaralum eppoluthum martra iyalathu… Irappai thalli vendumaanal podalaam… anal thaduka mudiyathu…….

  • Farhan Deen - 04/28/2014, 2:01 PM

    மரணம் ஒவ்வொருவரையும் அடைந்தே தீரும்.

  • Ravi Kumar - 04/28/2014, 1:53 PM

    Iyatkaiyoda nama vilaiyada kodathu.