Technology Read in english

கணினியில் போலி மூளை ஒன்றை பொருத்தி உள்ளார்கள்

By Niroshan Thillainathan on February 13th, 2014

கணினியில் போலி மூளை ஒன்றை பொருத்தி உள்ளார்கள்பல வருடங்களாக விஞ்ஞானிகள் கணினிகளுக்குச் செயற்கை அறிவாண்மை (artificial intelligence) பொருத்துவதற்கு முயற்சிக்கின்றார்கள். ஒரு கணினி அல்லது எந்திரத்திற்கு நுண்ணறிவு கொடுப்பதைச் செயற்கை அறிவாண்மை என்று அழைப்பார்கள். இப்படித் தான் ஜேர்மனி மற்றும் ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் சேர்ந்து, உலகில் நான்காவது இடத்தில் இருக்கும் அதி வேகமான கணினியில் (Super Computer) போலி மூளை ஒன்றைப் பொருத்தி உள்ளார்கள். இந்த ஆராய்ச்சியின் நோக்கம் என்னவென்றால், நமது மூளையின் ஒரு சதவீதமான பகுதி, ஒரு நொடியில் செய்யும் வேலையை, அந்த அதிவேக கணினியிலும் செய்யப் பண்ணுவதே ஆகும். இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா…? நமது மூளை ஒரு நொடியில் செய்த அதே வேலையை, அந்த Super Computer செய்வதற்கு 40 நிமிடங்கள் எடுத்து இருக்கின்றது!

இப்போ கூறுங்கள் நண்பர்களே, நமது தலைக்குள் இருக்கும் மூளை உண்மையில் ஓர் பெரும் அதிசயம் தானே…? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Scientists create an artificial brain


The computers have been fixed with a duplicate brain. Scientists are trying to create Artificial Intelligence in the computers for years now. Imparting intelligence to a computer or a machine is called Artificial Intelligence. The scientists of Germany and Japan have jointly fixed a duplicate brain in the world’s 4th fastest Super Computer. The objective of this research is to make the super computer do the work done by 1% of brain in 1 second. The fascinating observation in this research is that it took the Super computer 40 minutes to complete the work which was done by our brain in 1 second! Don’t you think that human brain is a wonderful mystery? Post your comments about this Arivu dose below.


Saad Faruque | Creative Commons by-sa-2.0

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

20 Comments

  • parthipan - 12/21/2014, 4:59 AM

    ஆசர்யாமாக இருகிறது

  • Mahendraselvan D. - 10/14/2014, 9:23 AM

    இந்த பிரபஞ்சத்தின் அதிசயத்திற்கெல்லாம் அதியம் நமது மூளையே.

  • abibulla - 10/13/2014, 5:17 PM

    Nice

  • sadakhathullah - 10/13/2014, 4:04 PM

    நல்ல தகவல்.நன்றி

  • R.VENKATESH - 10/13/2014, 2:23 PM

    Really super news

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 07/13/2014, 1:19 PM

    உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி, நண்பர்களே Mahendra Selvan D Sree Dharan Jey Vel Selva Tony Sasi Aj Mohammad Ashraf Rajesh Raji Mohamed Ashik Anton Vinothan Mohamad Rashad Rajashekar Sridevi Arun Vikram Mohamed Ilzam

  • Selva Tony - 07/12/2014, 12:27 PM

    humans are magician

  • Sasi Aj - 07/10/2014, 1:06 PM

    நல்ல தகவல்.நன்றி

  • Mohamed Ilzam - 07/09/2014, 12:36 PM

    Allahu akbar

  • Mohammad Ashraf - 07/09/2014, 12:27 PM

    allahu akber

  • Rajesh Raji - 07/09/2014, 5:06 AM

    என்றும் இயற்கை தான் சிறந்தது

  • Mohamed Ashik - 07/08/2014, 9:19 PM

    Allahu akbar

  • Anton Vinothan - 07/08/2014, 8:01 PM

    Mission imposible.

  • Mohamad Rashad - 07/08/2014, 6:51 PM

    subhanallah

  • Rajashekar Sridevi - 07/08/2014, 3:23 PM

    No one can’t beat our scientist(God)

  • Sree Dharan - 07/08/2014, 11:13 AM

    human brain and talents are so unique.. but if suppose they rectify the speed problem in that computer..what will happen?

  • Mahendra Selvan D - 07/07/2014, 8:07 PM

    மனித மூளைக்கு ஈடான ஒன்று சாத்தியமில்லாதது.

  • Jey Vel - 07/07/2014, 3:29 PM

    இது எவ்வளவு தூரம் போனாலும் அடிப்படை ஒன்று தான். இந்த அறிகுறி காணப்பட்டால் இதை செய்ய வேண்டும். ‘உயிர் ‘ ன் அறிவாற்றல் எந்த இயந்திரத்தின் அறிவாற்றலையும் விட பெரியது. நுட்பமானது.

  • Arun Vikram - 07/07/2014, 2:07 PM

    its completely unique brain

  • Sivashankari Ramamoorthi - 02/11/2014, 5:01 PM

    அருமை :)