Behavioural Sciences Read in english

சமச்சீரான முக அமைப்பும் அழகும்

By Niroshan Thillainathan on April 22nd, 2014

சமச்சீரான முக அமைப்பும் அழகும்என்னை மிகவும் வியக்க வைத்த விடயம் என்ன தெரியுமா? சமச்சீரான முக அமைப்பு, வசீகரமான தோற்றத்திற்குத் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். இதைப் பற்றி நீண்ட காலமாகப் பல ஆய்வுகள் நடாத்தி வரப்படுகின்றது. சமச்சீர்மையில்லா முக அமைப்பு கொண்டவர்களையும், சமச்சீரான முக அமைப்பு கொண்டவர்களையும் ஒப்பிடும் பொழுது, சமச்சீரான முக அமைப்பை உடையவர்களே கவர்ச்சியாக இருப்பதாக எதிர் பாலினர்கள் கூறுகின்றனர். மேலும், சமச்சீரான முக அமைப்பு உடைய நபர்கள் ஆரோக்கியமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாம் என்றும் விஞ்ஞானம் கூறுகின்றது.

உங்கள் முக அமைப்பு எப்படி நண்பர்களே? அதுவும் சமச் சீராக உள்ளதா? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Science of facial symmetry


Do you know what surprises me? Researchers have found that symmetrical facial features are associated with an attractive appearance. So many researches have been conducted regarding this issue. When people with symmetrical facial features are compared with those of asymmetrical features, the opposite sex finds the people with symmetrical features as attractive. Also Science states that there are chances for people with symmetrical facial features to be healthy. How is your facial feature? Is it symmetrical? Post your comments below.


Georges Biard | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

3 Comments

  • Nithiya Saraswathi - 04/22/2014, 2:18 PM

    Farlin Salma has perfect features! No wonder she is such a beauty yaar!! Ulagil viyakavaikum azhagigalil nee thaan sirantha azhagu!

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 04/22/2014, 3:01 PM

      Should I comment this as the admin of Arivu Dose or as a friend, haha :D?

  • Gánésh Jaï - 04/22/2014, 1:15 PM

    Admin sky yen blue va eruku nu sola mudiuma?