Future Sciences Read in english

உணவு அச்சுப்பொறி

By Niroshan Thillainathan on February 12th, 2014

0002இக்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கணினி அச்சுப்பொறி (Printer) காணப்படும். இதன் உதவியுடன் கடிதங்கள், புகைப்படங்கள் என்று எல்லாவற்றையும் நாம் print பண்ண வசதியாக உள்ளது. ஆனால், இந்த அச்சுப்பொறியின் அடிப்படையில் இன்றைய ஆராய்ச்சியாளர்கள் இப்போ ஒரு படி மேலே போய்விட்டார்கள்.

Systems and Materials Research Corporation என்னும் நிறுவனத்தின் இயந்திர பொறியியலாளர் ஆன Anjan Contractor உலகின் முதல் உணவு அச்சுப்பொறி (Food Printer) ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அது மட்டும் இல்லை! அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பாகிய NASA கூட இவரிடம் 125,000 டாலர்கள் கொடுத்து, தமக்கும் ஒரு உணவு அச்சுப்பொறி வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதன் ஊடாக இப்போ நாம் நமது கணினியின் அச்சுப்பொறிக்கு மை (ink) வாங்குவது போல், எதிர்காலத்தில் நமது உணவுக்குத் தேவையான „ink“ வாங்கினால் போதும். வீடு வந்ததும் நாம் விரும்பும் பிரியாணியில் இருந்து பீஸ்ஸா வரை அனைத்தையும் print பண்ணி சாப்பிடலாம். கேட்கவே ஆச்சரியமாக இல்லையா, நண்பர்களே? 

இப்போ நீங்கள் கூறுங்கள் நண்பர்களே! இப்படி ஒரு உணவு அச்சுப்பொறி உங்களிடம் இருந்தால், நீங்கள் எந்த உணவை முதலாவதாக print பண்ணி சாப்பிடுவீர்கள்? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Print Your Own Food with a 3D Printer


In this modern era, everyone has got a printer at home. It helps us to view letters, photos and other documents in printed form. Researchers have taken a great leap in the fundamental principles of this printer. Mr.Anjan Contractor, a mechanical engineer at Systems And Materials Research Corporation is on the verge to create world’s first food printer. On top of that, even the NASA has funded him with 12,000$ to get hold of a food printer. In the near future, one can buy the special “ink” for the food printer, get their favorite food printed by it and eat whatever they wish for. Isn’t it amazing to know? What would be your first choice of printed food, if you were to own one of this cool food printers? Post your comments below.

 


TNO | http://www.tno.nl

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

39 Comments

  • vinoth - 09/21/2014, 2:19 PM

    Chicken fry

  • Ksd Raja - 08/14/2014, 7:18 PM

    Print panni file la poddu kaddi vainga

  • Samsu Raj - 08/14/2014, 6:53 PM

    இயற்கை யான பழங்கால உணவு வேண்டும்

  • Thamizhan Mithushan - 08/14/2014, 6:22 PM

    theen

  • Rajendran Ranjithan - 08/14/2014, 6:02 PM

    Naan ennaye print panninaa, innoru thadava pirappanaa?

  • Mark Mark - 08/14/2014, 4:54 PM

    Athe taste kidaikuma

  • Vimal Thuva - 08/14/2014, 4:45 PM

    Ahh palaya sooru

  • Alludu Laddu - 08/14/2014, 4:40 PM

    parota but its too bad 4 heath

  • Ragikanth Ragi Wwe - 08/14/2014, 3:58 PM

    Roddy. Kool

  • Thirumalairajans Sivaraman - 08/14/2014, 3:29 PM

    ipdi ellathulaum machine kondu varathala tha body excersice reduce aagi obesity vanthu athukkum excersice equipment sales panreenga athukku v2la kaiyalaye Vela paathu healthya irukalamae!…..

  • Arivazhagan Sivasankaranarayanan - 08/14/2014, 10:51 AM

    Mutton biriyani

  • Suresh Vishwa - 08/14/2014, 5:24 AM

    Satthiyamaguma !?

  • Rajesh Dev - 08/13/2014, 8:01 PM

    idli

  • Kavi Hebe - 08/13/2014, 6:30 PM

    wine…

  • Rani Rani - 08/13/2014, 6:15 PM

    Lattu

  • Chitra Manohar - 08/13/2014, 12:57 PM

    dosa

  • Rukmani Ruku - 08/13/2014, 10:54 AM

    Coffee

  • Mahendra RamKumar - 08/13/2014, 8:18 AM

    food healthya irrukuma

  • Sivagurunathan Kumar - 08/13/2014, 6:04 AM

    இயற்கைக்கு மாறாக உள்ளது எல்லாமே கெடுதல் தான்

  • Thagi Thagi - 08/13/2014, 5:07 AM

    bear seiyalaama aanna enaku eppaum pidisa unavu athuthaan

  • Narayanan Karu - 08/13/2014, 4:19 AM

    நன்றி, விஞ்ஞான வளர்ச்சியில் மென்மேலும் பல பயனுள்ள கண்டுபிடிப்புகளும் வந்துகொண்டே இருக்கும். மருத்துவர்/மருத்துவமனை அணுகாமலேயே ஒரு சிறு கருவியை உடல்மீது வைத்தே கணினிவழியாக உடம்பில் உள்ள மாறுதல்கள் நோய் முதலியவற்றை கண்டு பிடித்து அதற்கு மருத்துவ ஆலோசனையும், மருந்தும் இருந்து கொண்டு பயன் பெரும் நாள் வரும்.

  • Ganeshan Alosious Vijay - 08/13/2014, 2:57 AM

    palaya sorum pachcha milakayum than pa

  • Shan Suthe - 08/13/2014, 2:37 AM

    rice and carry

  • Stephilan Joel - 08/13/2014, 2:35 AM

    I feel better

  • Amaran Mani - 08/13/2014, 1:37 AM

    humuns dead way