Behavioural Sciences

நடக்கும் போது நடைபெறும் ஆச்சரியம்

By Niroshan Thillainathan on September 6th, 2014

நடக்கும் போது நடைபெறும் ஆச்சரியம்சாதாரணமாக நாம் மற்றவருடன் நடந்து செல்லும்போது, பேசிக்கொண்டே நடப்பதுண்டு. ஆனால் அப்படிச் செல்லும் போது, இருவரின் நடந்து செல்லும் வேகமும் ஒருங்கிணைந்துவிடுகிறது என்பதை என்றாவது கவனித்துள்ளீர்களா? அதாவது இருவர் சாதாரணமாகப் பேசிக்கொண்டே அருகருகே செல்லும்போது, அவர்கள் காலடி எடுத்து வைப்பது கூட ஒரே மாதிரி இருக்கும். ஒருவர் வலது கால் எடுத்து வைக்கும் போது, மற்றவரும் வலது காலை முன்னெடுத்து வைப்பார். இதனை நடப்பு வாழ்க்கையில் சிலர் அறிந்திருக்கலாம், ஆனால் இதில் சிறப்பு என்னவென்றால் இந்த பண்பினை சிகிச்சை முறைகளிலும் பயன்படுத்தலாம் என்பதுதான்.

2009 ஆம் ஆண்டு, பலவீனமான மக்களின் மறுவாழ்வுக்கான சிகிச்சைகளில் இந்த முறையும் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளது. இம்முறையில் இருவர் அருகருகே நடக்குமாறு அமைக்கப்படும், அவ்வாறு நடந்து பழக்கப்படும்போது இயற்கையாகவே ஒருவர் மற்றவரின் வேகத்திற்கு நடப்பதற்காக தனது வேகத்தினை அதிகரிப்பார். இது சிகிச்சை முறைப்படி, உடல் ரீதியாக அவருக்கு மிகுந்த பயனளிக்கும்.

இதைக் கண்டிப்பாக அடுத்த முறை வேறு ஒருவருடன் நடந்து செல்லும் போது அவதானித்துப் பாருங்கள், நண்பர்களே! இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதி விட்டுச் செல்லுங்கள்!

Photo: Walking for Health Paul Glendell / Natural England, License: Creative Commons by-sa-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

40 Comments

  • Muni Rathinam - 09/07/2014, 10:15 AM

    Sup

  • Mohana Priyan - 09/07/2014, 9:03 AM

    nice

  • Sree Dhar - 09/07/2014, 8:41 AM

    Unmai Nan kavanithu eruken

  • Cassin Shiam - 09/07/2014, 6:54 AM

    Yes. I am watching it since my childhood

  • Sankar Ganesh - 09/07/2014, 5:30 AM

    Sir அது புரட்சிதலைவர் இல்ல நடிகர் திலகம்

    • Thiyananthan Thinesh - 09/07/2014, 8:02 AM

      Paavam avare confuse aakiddaru poola… :-D

  • Madhumitha Mital - 09/07/2014, 12:33 AM

    //இருவர் அருகருகே நடக்குமாறு அமைக்கப்படும், அவ்வாறு நடந்து பழக்கப்படும்போது இயற்கையாகவே ஒருவர் மற்றவரின் வேகத்திற்கு நடப்பதற்காக தனது வேகத்தினை அதிகரிப்பார். // அருமை. இதை குழந்தைகளின் கல்வித்திறன் வளர்ப்புக்கும் பயன்படுத்தலாம். ex: கணிதத்தில் சுமாராக விளங்கும் குழந்தையை(s) நன்கு கணிதம் பயிலும் குழந்தையுடன்(T) கூட்டாக படிக்க வைத்தால்., விரைவில் S குழந்தையின் கணிதத்திறன் முன்னேற்றப்பாதையில் செல்லும். மனிதர்கள் அனைவரும் இலவச wifi உடன் பிறந்தவர்கள். இப்போதெல்லாம் எப்படி., இரண்டு wifi android cellphnes ஐ அருகில் வைத்தால்., விரைவாக data trasfer செய்துகொள்ள முடிகிறது – அது போலத்தான் இரண்டு மனிதர்கள் அருகருகே இருந்து செயல் படும்போது…இரண்டும் ஒரே platform-il இருப்பின்., விரைவில் கற்க முடியும். இதுவே ஒரு குழுமம் முழுக்க ஒரே இணைந்து செயல்படும்போது வரும் பலன் மிக அற்புதமாயிருக்கும். |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| அதனால் தான் நம்ம புரட்சித்தலைவர் பாடி வைத்தார். “ஒண்ணா இருக்க கத்துக்கணும். இந்த உண்மையை சொன்னா ஒத்துக்க்கணும்.காக்கா கூட்டத்தை பாருங்க… அதுக்கு கத்துக்கொடுத்தது யாருங்க?”

  • M.s. Vino Civil - 09/06/2014, 7:57 PM

    gud

  • Naga Raj - 09/06/2014, 7:34 PM

    Nice

  • Dharani Dharani - 09/06/2014, 7:22 PM

    nice

  • Thirumalairajans Sivaraman - 09/06/2014, 7:11 PM

    Nice info

  • Thanga Manonmani Ramasamy - 09/06/2014, 6:06 PM

    Ya. I know.

  • Venkatraman Ganesan - 09/06/2014, 6:04 PM

    nice info…..thanks

  • Sri Dhana - 09/06/2014, 5:56 PM

    i will watch it

  • Satheesh Str - 09/06/2014, 5:39 PM

    Super pa