Behavioural Sciences

நடக்கும் போது நடைபெறும் ஆச்சரியம்

By Niroshan Thillainathan on September 6th, 2014

நடக்கும் போது நடைபெறும் ஆச்சரியம்சாதாரணமாக நாம் மற்றவருடன் நடந்து செல்லும்போது, பேசிக்கொண்டே நடப்பதுண்டு. ஆனால் அப்படிச் செல்லும் போது, இருவரின் நடந்து செல்லும் வேகமும் ஒருங்கிணைந்துவிடுகிறது என்பதை என்றாவது கவனித்துள்ளீர்களா? அதாவது இருவர் சாதாரணமாகப் பேசிக்கொண்டே அருகருகே செல்லும்போது, அவர்கள் காலடி எடுத்து வைப்பது கூட ஒரே மாதிரி இருக்கும். ஒருவர் வலது கால் எடுத்து வைக்கும் போது, மற்றவரும் வலது காலை முன்னெடுத்து வைப்பார். இதனை நடப்பு வாழ்க்கையில் சிலர் அறிந்திருக்கலாம், ஆனால் இதில் சிறப்பு என்னவென்றால் இந்த பண்பினை சிகிச்சை முறைகளிலும் பயன்படுத்தலாம் என்பதுதான்.

2009 ஆம் ஆண்டு, பலவீனமான மக்களின் மறுவாழ்வுக்கான சிகிச்சைகளில் இந்த முறையும் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளது. இம்முறையில் இருவர் அருகருகே நடக்குமாறு அமைக்கப்படும், அவ்வாறு நடந்து பழக்கப்படும்போது இயற்கையாகவே ஒருவர் மற்றவரின் வேகத்திற்கு நடப்பதற்காக தனது வேகத்தினை அதிகரிப்பார். இது சிகிச்சை முறைப்படி, உடல் ரீதியாக அவருக்கு மிகுந்த பயனளிக்கும்.

இதைக் கண்டிப்பாக அடுத்த முறை வேறு ஒருவருடன் நடந்து செல்லும் போது அவதானித்துப் பாருங்கள், நண்பர்களே! இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதி விட்டுச் செல்லுங்கள்!

Photo: Walking for Health Paul Glendell / Natural England, License: Creative Commons by-sa-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

40 Comments

  • Prince Prince - 09/14/2014, 3:34 PM

    Nanpa vangatu nee saraku atticita itai sotana paniparu eallan poka poka poriyum

  • Latest Mujahith - 09/08/2014, 4:36 PM

    Veri nice

  • Anton Pirinthagini - 09/08/2014, 2:52 PM

    Nice

  • Vijay Kumar - 09/08/2014, 2:13 PM

    nice

  • Kolanji Nathan - 09/08/2014, 1:56 PM

    Idhu unmaithan nanpa

  • Kingmekar Selvamtamil - 09/08/2014, 1:46 PM

    Ariya kandupitippu

  • Thasan Thiyan - 09/08/2014, 1:40 PM

    nice fnd.

  • Sentroid Senthil - 09/08/2014, 1:08 PM

    fact…. but i didn’t think it before reading this…………:)

  • Zulfiher Ali - 09/08/2014, 12:51 PM

    good

  • Gopi Kounder - 09/08/2014, 12:12 PM

    Wow

  • Kanagasooryam Kalarupan K - 09/08/2014, 9:53 AM

    Puthuth thakavalthan naanum ithai avathanithullen but medical kku ithu use pannuraanka enpathu puthu thakaval nantri

  • Vkanthasamy Vkanthasa - 09/08/2014, 9:37 AM

    Nice

  • Sathya Smart - 09/08/2014, 9:09 AM

    Awesome

  • Anandh Raj - 09/08/2014, 9:09 AM

    Supppperb…

  • Mohamed Shaam - 09/08/2014, 5:49 AM

    I knowe? My bro

  • Ram Kumar - 09/08/2014, 5:48 AM

    supar

  • Tamil Ramanathan - 09/08/2014, 5:43 AM

    Very nice sir.

  • Kongu Ravi - 09/08/2014, 5:29 AM

    Super

  • Dhanesh KS - 09/08/2014, 5:19 AM

    Super dose

  • Raja Sekar - 09/08/2014, 4:24 AM

    Thanks…..

  • X Boy Arun - 09/08/2014, 2:31 AM

    Very nice

  • Vino Vinoth - 09/08/2014, 1:24 AM

    Nice

  • Jeyanthi Pandikumar - 09/07/2014, 7:13 PM

    Nice

  • Thameem Ansari - 09/07/2014, 5:53 PM

    Superb

  • Jacks Sparow - 09/07/2014, 10:40 AM

    Wow!