Future Sciences

நிலாவில் தோட்டம் அமைக்கும் திட்டம்

By Niroshan Thillainathan on September 8th, 2014

நிலாவில் தோட்டம் அமைக்கும் திட்டம்பல அறிவியல் சார்ந்த கற்பனைத் திரைப்படங்களில் விண்வெளிப் பயணங்களைப் பற்றியும், அங்கு வசிப்பது பற்றியும் பார்த்திருப்போம். ஆனால் அது நனவாகும் காலம் வந்துவிட்டது. இதன் வரிசையில் மனிதன் நிலவில் இறங்கினான், செவ்வாய் கிரகத்தில் ரோவர்ஸ் மூலம் சுற்றிப்பார்த்தான். தற்போது எல்லாவற்றிற்கும் ஒருபடி மேலாக, நமது நிலவில் வசிப்பதற்கு ஒரு சில ஆண்டுகளே இருக்கும் நிலைக்கு வந்துவிட்டது. கேட்க ஆச்சரியமாகத் தான் இருக்கும், ஆனால் இது உண்மை தான் நண்பர்களே!

‘அரபிடோப்சிஸ்’ ஒரு சிறிய பூ வகைத் தாவரம் (கடுகு அல்லது முட்டைக்கோஸ் போன்றது) ஆகும். இது தான் நாம் புதிதாக குடியேறப்போகும் நிலவின் முதல் தாவரமாக இருக்கப்போகிறது. சுற்றுச்சூழல் மற்றும் இதர ஆராய்ச்சிகளின் அடிப்படையில், இந்தத் தாவரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நாசாவின் கவனம் முழுவதும் தற்போது இந்தத் தாவரத்தின் மேல்தான் உள்ளது. இதன் மூலம் செவ்வாய் மற்றும் நிலாவில் தோட்டங்களை அமைக்க முடியும் என நாசா நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. 2015 முதல் நிலவில் தோட்டம் அமைக்கும் பணிகளை நாசா தொடங்கவுள்ளது. செவ்வாய் கிரகத்தில் 2021 முதல் இதே வேலைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் பிற கிரகங்களில் வசிப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உருவாகலாம் என நம்பப்படுகிறது. இது சுவாரசியமாக இல்லையா நண்பர்களே? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!

Photo: Roepers, License: Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

66 Comments

  • Sivashankari Ramamoorthi - 09/13/2014, 5:14 AM

    Brilliant write up ;-)

  • Surya Dharan - 09/10/2014, 4:42 PM

    Nice msg….I am go to neela….dreams…

  • Anish Thuckalay - 09/10/2014, 4:40 PM

    Poi poi poi sollranka

  • B.s. Priyan - 09/10/2014, 4:37 PM

    Eartha azhichathu pathatha

  • Thangaraj Dhayanithy - 09/10/2014, 4:29 PM

    மனிதன் நிலவுக்கு போன கதை பொய் என்று தெரியாதா?

  • Rava Sanduru - 09/10/2014, 4:18 PM

    super msg

  • Kumar Kumar - 09/10/2014, 4:13 PM

    inga sutru sulala kaduthuttu adutha gragama angayavathu nalla irukkattum vidugada

  • Subash Bose - 09/10/2014, 2:51 PM

    super NASA will do it

  • Bala Srinivasan - 09/10/2014, 2:39 PM

    Adhayum poi naasamaakka…dhaan …

    Nasa aahh plan poduthu..pola….

  • Bala Srinivasan - 09/10/2014, 2:38 PM

    Namma adutha aim nila daaa……

  • Bala Srinivasan - 09/10/2014, 2:38 PM

    Crt aah soldreeenga….sneha latha ka

  • Snega Latha - 09/10/2014, 1:21 PM

    பூமியில் செய்து விட்டு நிலவில் ஒரு செடியை நடுவதில் என்ன பயன்

  • Snega Latha - 09/10/2014, 1:17 PM

    அற்புதமான இந்த பூமியில் உள்ள காடுகளை அழித்து நீரை பாழாக்கி காற்றை அசுத்தமாக்கி நிலத்தை மாசு படுத்தி என இவ்வளவு அழிவுகளை

  • Ganesan Kanniyappan - 09/10/2014, 12:57 PM

    இந்த பூமி தற்போது அணு ஆயுதங்களாலும் ரசாயணங்களாலும் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளாலும்நிரம்பி வழிகிறது பூமித்தாய் செய்வதறியாமல் விழி பிதுங்கி நிற்கிறாள் நிலவை விட்டுவிடுங்கள் பாவம் பிழைத்துப் போகட்டும்

  • Arafa Farja - 09/10/2014, 12:12 PM

    Assalamu alaikum wa rahumathullahi wa barakathahu ..idhu anaithum poi…allah Quran nill soli katukiran …bommiyai naam unghaluku vasipidamahaa akeeirukirom..al Quran

  • Arivazhagan Sivasankaranarayanan - 09/10/2014, 10:39 AM

    Ohm sevvai bhagwan namaga….

  • Arulkumar Arul - 09/10/2014, 10:33 AM

    Amechu puttenga

  • Sanjeevan UD - 09/10/2014, 10:32 AM

    Nice

  • Nandhu Kumar - 09/10/2014, 10:05 AM

    good news

  • Gopi Kounder - 09/10/2014, 9:34 AM

    Okok

  • Manimaran Arul - 09/10/2014, 9:01 AM

    அற்புத தகவலுக்கு நன்றி.

  • Seba Tin Babu - 09/10/2014, 9:00 AM

    இயேசு மேலே ஒரு இடத்தை உருவாக்குகிறார் என்று அறிந்து ஆங்கிலேயர்கள் தேடிக்கொண்டருக்கிறான் , நாம் நம்பாமல் அவன் சென்ற இடத்திற்க்கே செல்கிறோம்

    • Sathish Sharma - 09/10/2014, 12:04 PM

      Vara work illiya yepa pathalum aesu aesu soiltu irruka thayole magana un amma kuda aesu paduthara

  • Seba Tin Babu - 09/10/2014, 8:57 AM

    இதைத்தான் , bible ல் நான் உங்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தப்போகின்றேன் பரலோகமே அந்த இடம் என்று சொல்லி வானத்திற்க்கு மேலே சென்றுள்ளார் நாங்கள் சொன்னால் மதவாதி என்று சொல்கிறிர்கள் ?

  • Kajatheepan Kajal - 09/10/2014, 8:50 AM

    Superja

  • Thendrlin Thiru Murugan - 09/10/2014, 7:09 AM

    nice friend