Future Sciences Read in english

நோய்களைக் குணப்படுத்தும் நானோ தானியங்கிகள்

By Niroshan Thillainathan on February 12th, 2014

நோய்களைக் குணப்படுத்தும் நானோ தானியங்கிகள்உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் நீங்கள் என்ன செய்வீங்க? உடனடியாக டாக்டரிடம் சென்று அவர் தரும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுப்பீர்கள். சரி தானே…? ஆனால், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நிலைமை எப்படி இருக்கும் தெரியுமா…?

டாக்டர் உங்களுக்கு மருந்து மாத்திரை ஒன்றும் தரமாட்டார்! நானோ தானியங்கி (Nano Robot) எனப்படும் மிக நுண்ணியமான எந்திரங்களை உங்கள் உடலுக்குள் அனுப்பிவிடுவார். இந்த தானியங்கிகள் இரத்தக் குழாய்கள் ஊடாக உங்கள் நோய்க்குக் காரணமாக இருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கண்டுபிடித்து அழித்து விடுவன.

இதில் என்ன அதிசயம் தெரியுமா? ஒரு நானோ தானியங்கியின் அளவு 0,000000001 m மட்டுமே தான்! ஒரு தலைமுடியின் அகலத்துடன் ஒப்பிடும்போது, ஒரு நானோ தானியங்கி 100.000 மடங்கு சிறிதாக இருக்கும். இது மட்டும் இல்லை! புற்றுநோய், மாரடைப்பு, சிறுநீரக கற்கள், AIDS என்று எண்ணற்ற நோய்களையும், ஏன் இன்று வரை எவ்விதமான சிகிச்சை முறைகளுமே இல்லாத நோய்களையும் குணப்படுத்த உதவும் இந்த நானோ தானியங்கிகள்.

நமது கண்களாலே பார்க்கமுடியாத இந்த எந்திரங்கள் மனிதனின் உயிரைக் காப்பாற்றப்போகின்றன என்பதைக் கேட்கவே அதிசயமாக இல்லையா…? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே!


English Version

Nano Robots - The Life Saving Future of Medicine


What do you do when you fall sick? You consult a physician, pop up some pills and rest until you get better. But, this won’t be the situation in couple of years. There won’t be any pills. You will be injected with so called Nano Robots (Nanobots), which are very very tiny machines. They travel through your blood vessels and destroy the bacteria and viruses causing diseases.

The surprising information is that the size of a Nano Robot is just 0.000000001m in size, which is equal to one hundredth of the width of a hair.These Nano Robots are capable of curing cancer, heart attack, renal stones, AIDS and so many other diseases which are considered incurable and untreatable till date. Isn’t it unbelievable to know that machines, which are invisible to our naked eye, are going to save lives? Drop down your comments below about this wonder of the millennium.


Coneyl Jay, Artist's impression of a "nanobot" on a red blood cell. 1st prize, Visions of Science award, 2002. | No License

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

488 Comments

 • Vs Vel - 07/01/2014, 3:48 PM

  Human use

 • Vasa Karthi - 07/01/2014, 3:38 PM

  nice G

 • Md Bilal - 07/01/2014, 12:55 PM

  Noooooo

 • Irsath Ahamed - 07/01/2014, 12:38 PM

  Noya kunam aaka ethu etho kandu pidikuraga EAN noi varama iruka kandu pidika mudiyala?
  Manithan ariu entraikume kamithan.

 • Perumal Prithik - 07/01/2014, 12:32 PM

  Better way

 • Acramesh Govindaraj - 07/01/2014, 12:31 PM

  Comedy எதுவும் இல்லையே ? இது நடைமுறைக்கு வந்துவிட்டதா?ஆராய்ச்சி நிலையில் உள்ளதா? இதில் நிறைய கேள்விகள் உள்ளது.
  1.அப்படி அனுப்பப்படும் ரோபோவை நம் உடல் ஏற்றுக்கொள்ளுமா?உடனே நம் உடல் antibody உற்பத்தி செய்யும் , அதனால் நமக்கு காய்ச்சல் வரும்.
  2. ஒவ்வாமை (allergy)இருந்தால் antigen உற்பத்தி செய்து தீராத பிரச்சினைகள் உண்டாக்கும்.

 • Smart Ryde - 07/01/2014, 12:22 PM

  very argent

 • Muthu Muthaa - 07/01/2014, 11:58 AM

  Ok ok ok

 • Pollathavan Vela - 07/01/2014, 11:50 AM

  Apdina okkkk

 • A.s. Krishna - 07/01/2014, 11:45 AM

  appo duplicate doctorslam avlo thana

 • Kmvelu Murugan - 07/01/2014, 10:36 AM

  ஒரு காலத்தில் மனிதன் ”வானில் எப்படி பறக்க முடியும்?” என்று எண்ணியது போல் தான் இதுவும்.
  நிறைவேறும் காலத்தை எதிர்பார்ப்போம்:-)…:-)

 • Sarjoon Sanoon - 07/01/2014, 10:17 AM

  I know

 • Padma Priya - 07/01/2014, 10:14 AM

  So totala nammala machinukku thaarai varka pogiraral

 • Jana Beema - 07/01/2014, 10:06 AM

  May i know the cost for nano robot treatment?

 • Indhirapal Atr - 07/01/2014, 9:58 AM

  People’s so happy. Very nice

 • Vinoth Kumar - 07/01/2014, 9:42 AM

  Please give fast

 • Mega Nathan - 07/01/2014, 9:31 AM

  உன்மை தாண நம்பவே மடியலே

 • Riyas Riyas - 07/01/2014, 9:29 AM

  good

 • Konesanathan Laginthan - 07/01/2014, 9:28 AM

  உண்மை என்றால் நல்லந்தான்

 • John Son - 07/01/2014, 9:20 AM

  Super…….

 • Vinoth Discover Kumar - 07/01/2014, 9:15 AM

  ஒரு காலத்தில் மனிதன் ”வானில் எப்படி பறக்க முடியும்?” என்று எண்ணியது போல் தான் இதுவும்.
  நிறைவேறும் காலத்தை எதிர்பார்ப்போம்:-)…:-)

 • Vaishnavi Vaishnavi - 07/01/2014, 9:15 AM

  Ovee Sama super pls use itinerant day today life

 • Indiaceramani Indianceramani - 07/01/2014, 9:04 AM

  Meyyaluma solreega?

 • Anfaal Anfaal - 07/01/2014, 8:48 AM

  Ya rabbu intha paavihaly mannithuvidu..kodaiya noy nodiyay vittum kaaapathy viduuuu

 • Jaya Kumar - 07/01/2014, 8:47 AM

  Super…