Future Sciences Read in english

நோய்களைக் குணப்படுத்தும் நானோ தானியங்கிகள்

By Niroshan Thillainathan on February 12th, 2014

நோய்களைக் குணப்படுத்தும் நானோ தானியங்கிகள்உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் நீங்கள் என்ன செய்வீங்க? உடனடியாக டாக்டரிடம் சென்று அவர் தரும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுப்பீர்கள். சரி தானே…? ஆனால், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நிலைமை எப்படி இருக்கும் தெரியுமா…?

டாக்டர் உங்களுக்கு மருந்து மாத்திரை ஒன்றும் தரமாட்டார்! நானோ தானியங்கி (Nano Robot) எனப்படும் மிக நுண்ணியமான எந்திரங்களை உங்கள் உடலுக்குள் அனுப்பிவிடுவார். இந்த தானியங்கிகள் இரத்தக் குழாய்கள் ஊடாக உங்கள் நோய்க்குக் காரணமாக இருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கண்டுபிடித்து அழித்து விடுவன.

இதில் என்ன அதிசயம் தெரியுமா? ஒரு நானோ தானியங்கியின் அளவு 0,000000001 m மட்டுமே தான்! ஒரு தலைமுடியின் அகலத்துடன் ஒப்பிடும்போது, ஒரு நானோ தானியங்கி 100.000 மடங்கு சிறிதாக இருக்கும். இது மட்டும் இல்லை! புற்றுநோய், மாரடைப்பு, சிறுநீரக கற்கள், AIDS என்று எண்ணற்ற நோய்களையும், ஏன் இன்று வரை எவ்விதமான சிகிச்சை முறைகளுமே இல்லாத நோய்களையும் குணப்படுத்த உதவும் இந்த நானோ தானியங்கிகள்.

நமது கண்களாலே பார்க்கமுடியாத இந்த எந்திரங்கள் மனிதனின் உயிரைக் காப்பாற்றப்போகின்றன என்பதைக் கேட்கவே அதிசயமாக இல்லையா…? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே!


English Version

Nano Robots - The Life Saving Future of Medicine


What do you do when you fall sick? You consult a physician, pop up some pills and rest until you get better. But, this won’t be the situation in couple of years. There won’t be any pills. You will be injected with so called Nano Robots (Nanobots), which are very very tiny machines. They travel through your blood vessels and destroy the bacteria and viruses causing diseases.

The surprising information is that the size of a Nano Robot is just 0.000000001m in size, which is equal to one hundredth of the width of a hair.These Nano Robots are capable of curing cancer, heart attack, renal stones, AIDS and so many other diseases which are considered incurable and untreatable till date. Isn’t it unbelievable to know that machines, which are invisible to our naked eye, are going to save lives? Drop down your comments below about this wonder of the millennium.


Coneyl Jay, Artist's impression of a "nanobot" on a red blood cell. 1st prize, Visions of Science award, 2002. | No License

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

488 Comments

 • Sivaraj - 09/28/2014, 10:37 AM

  Very Intelligent website, super….

 • parthipan - 09/26/2014, 4:44 PM

  Really good

 • Delhibabu.E - 09/25/2014, 7:20 AM

  It’s good for next genration in the treatment of new disease in humans

 • arunmaari - 08/22/2014, 1:26 PM

  is not possiable

 • Asha Seenu - 07/05/2014, 6:49 PM

  super

 • Sankar Lakshmanan - 07/04/2014, 3:41 AM

  Like this

 • Sakthi Durai - 07/03/2014, 7:58 PM

  Gud

 • Ramalingam Umakaran - 07/03/2014, 3:56 PM

  Super good human life but world population increase very danger so world wide energy sours is variable

 • New Creation - 07/03/2014, 6:55 AM

  Mm good

 • Ahamed Asham - 07/03/2014, 6:50 AM

  Super basss

 • Ahm Rizwan - 07/03/2014, 4:32 AM

  soooper

 • Samahs Chm - 07/03/2014, 4:07 AM

  Ungala nan nampuran ungal thedaluku paratukkal ungal newsuku nanri

 • Rishad Mohamed - 07/03/2014, 2:02 AM

  May be

 • Delvis Roy - 07/03/2014, 1:10 AM

  Good

 • Karthick Tg - 07/02/2014, 7:46 PM

  Nalla kandupidippu ana ithulayum duplicate vantha makkalin nilai…

 • Gopi Sugi - 07/02/2014, 6:23 PM

  Engreage the government so nice

 • Prabath Francisco - 07/02/2014, 5:53 PM

  Super apu

 • Pankaj Elango - 07/02/2014, 12:51 PM

  NALLA THAGAVAL,THANKS

 • J Saravanan Janarthanan - 07/02/2014, 12:13 PM

  Super common

 • Mari Muthu - 07/01/2014, 11:04 PM

  Really true?

 • Farves Frs - 07/01/2014, 5:51 PM

  Really good

 • Kongu Friend - 07/01/2014, 5:20 PM

  paiyan puduchuttan ellam tecnology

 • Itsrobert Belarmin - 07/01/2014, 4:33 PM

  Eppadi eruntha nallathu than

 • Neelakandan Kongu - 07/01/2014, 4:26 PM

  Unmai na romba nallathu than

 • Nila Mekala - 07/01/2014, 4:09 PM

  Unmai thana